நிஷா பல் மருத்துவமனை செஞ்சி

  • Home
  • India
  • Gingee
  • நிஷா பல் மருத்துவமனை செஞ்சி

நிஷா பல் மருத்துவமனை செஞ்சி நிஷா பல் மருத்துவமனை ,
செல்வி திரைஅரங?

நிஷா பல் மருத்துவமனை
செல்வி திரைஅரங்கம் எதிரில்
Dr.கலைமணி மருத்துவனமனை அருகில்
திருவண்ணாமலை ரோடு
செஞ்சி 604202
mob-9159910334,9944288927

செஞ்சியில் கடந்த 22 வருடமாக,4 பல் மருத்துவர்கள் கொண்டு,DR.SHAKEEL BDS DR.NAVIDA BDSDR.ALIFLAM MDS DR.ARUN MDS ஒரே கிளினி...
25/12/2022

செஞ்சியில் கடந்த 22 வருடமாக,
4 பல் மருத்துவர்கள் கொண்டு,
DR.SHAKEEL BDS
DR.NAVIDA BDS
DR.ALIFLAM MDS
DR.ARUN MDS
ஒரே கிளினிக் நிஷா பல் மருத்துவமனை .

நம் மருத்துவமனை
திருவண்ணாமலை சாலை, Dr,.கலைமணி கிளினிக் அடுத்து, செல்வி திரையரங்கம் முன்புறம் .
உள்ளது ,

செஞ்சியில் வேறு எங்கும் கிளைகள் கிடையாது.

அன்பும் , ஆதரவும் தந்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி .🙏

இலவச ஆன்லைன் ஆலோசனை பெற,
முன்பதிவு செய்ய,
9159910334.
7904948274
இந்த எண்களில் அழைக்கவும்.

செஞ்சி  முதல்  பல் மருத்துவமனை ( Established  1999).எப்பொழுதும் உங்கள் சேவையில் நிஷா பல் கிளினிக் . குறை இருந்தால் எங்கள...
31/05/2022

செஞ்சி முதல் பல் மருத்துவமனை ( Established 1999).
எப்பொழுதும் உங்கள் சேவையில் நிஷா பல் கிளினிக் . குறை இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள் .--> 9159910334
-------

காலை 9 மணி முதல் இரவு 9 வரை ( sunday also )
-------------

பல் பிரச்னை இருந்தால் வாட்ஸாப்ப் 9159910334 பல் picture எடுத்து அனுப்பவும் ஆன்லைன் consultation உண்டு
--------------
பெண்கள் கு தனி மருத்துவர்
வேர் சிகிச்சை கு தனி specialist
பற்களை கிளிப் போட்டு சரி செய்ய தனி மருத்துவர்
------
நிஷா பல் மருத்துவமனை , திருவண்ணாமலை ரோடு , செல்வி திரைஅரங்கம் ஏதிரில் , கலைமணி மருத்துவமனை அருகில், GINGEE - 604202 9159910334.

நமது நிஷா பல் கிளினிக் இல் 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி பல் எடுக்க பீஸ் கிடையாது .  ஏதாவது ப்ரூப் தேவைப்படும்  BP...
02/05/2022

நமது நிஷா பல் கிளினிக் இல் 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி பல் எடுக்க பீஸ் கிடையாது .

ஏதாவது ப்ரூப் தேவைப்படும்
BP இலவசமா பார்க்கப்படும் .

சக்கரை வியாதி உள்ளவர்கள் ரிப்போர்ட் கொண்டு வரவும்.

ஹார்ட் patients , வேறு ஏதுவாது பிரச்னை இருந்தால்
உட்கொள்ளும் மாத்திரை , டாக்டர் prescription கொண்டுவரவும்.

நன்றி

02/04/2022
இவர் டாக்டர் அருண் MDS  (பல் மருத்துவ கல்லுரியில் பேராசிரியர்) இவர் வாரம் 2 முறை எங்கள் மருத்துவமனை வருவார் ,செலவு கொஞ்ச...
25/03/2022

இவர் டாக்டர் அருண் MDS (பல் மருத்துவ கல்லுரியில் பேராசிரியர்)
இவர் வாரம் 2 முறை எங்கள் மருத்துவமனை வருவார் ,
செலவு கொஞ்சும் அதிகம் ஆனாலும் பரவாயில்லை, பல் வேர் சிகிச்சை 100% நன்றாக இருக்க வேண்டும் என்று விருபவர்களுக்கும் , காம்ப்ளிகேட் cases இவருக்கு appointment போடுவோம் .
30 நிமிடத்தில் வேர் சிகிச்சை முடித்து விடுவார் , சில மருத்துவர்கள் பல முறை வர வைப்பார்கள் , நமது மருத்துவமனையில் பல் வேர் அடியில் பிரச்னை இல்லை என்றல் சிங்கள் சிட்டிங் RCT .
இவருடைய fess ,வேர் வைத்தியம் , xray , வைத்தியம் பின்பு பல் அடைப்பது எல்லாம் சேர்த்து 1500- 2000 ரூபாய் முடிந்து விடும் ,
வேர் வைத்தியம் பின்பு கிரௌன் மிகவும் அவசியம் அதுக்கு தனி செலவு ஆகும் .

இவர் டாக்டர் ALIFLAAM (அலிஃலாம் ) MDS23 வருடம் அனுபவம்பற்கள் வரிசை சீரமைப்பு நிபுணர் இது வரை 5000+ Fixed கிளிப் நமது கிள...
25/03/2022

இவர் டாக்டர் ALIFLAAM (அலிஃலாம் ) MDS
23 வருடம் அனுபவம்
பற்கள் வரிசை சீரமைப்பு நிபுணர் இது வரை 5000+ Fixed கிளிப் நமது கிளினிக் இல் போட்டுள்ளார் 95% சதவீதம் சிகிக்சை ஏதிர்பார்ததை விட நன்றாக முடியும் .
மிகவும் மென்மைமையான மனிதர் ,
அவசரவேகத்தில் வைத்தியம்பண்ண மாட்டார் .
அதனால் மக்கள் காத்திருந்து சிகிக்சை செய்துகொள்வார்கள் .
உங்கள் பிள்ளை 13 வயது முடிந்து பல் வரிசை சீராக இல்லை என்றால் . எங்களை அணுகவும் .
13 வயது இருந்து 45 வயது வரை .
கட்டணம் மொத்தமாக இல்லாமல் ஓவுறு மாதம் கட்டினால் போதும் .
9159910334 See less

08/03/2022
we have done5000+ Ortho cases (fixed braces , clip)20.000+ Tooth Extractions80 - Implant Placed10,000- Root canal Cases2...
28/02/2022

we have done
5000+ Ortho cases (fixed braces , clip)
20.000+ Tooth Extractions
80 - Implant Placed
10,000- Root canal Cases
25,000 - Dental Fillings
Nisha Dental Clinic est 1999 organized by experienced dental surgeons at a very affordable price, for us every patient is very important, we always give our 100% commitment.
Thanks.
Dr Shakeel BDS.
Dr Navida BDS.
Dr Alif lam MDS.
Dr Arun MDS.

மிக்க நன்றி
07/09/2021

மிக்க நன்றி

06/02/2020

hello
ask any doubt

Address

Nisha Dental Clinic
Gingee
604202

Opening Hours

Monday 8:30am - 9:30pm
Tuesday 8:30am - 9:30pm
Wednesday 8:30am - 9:30pm
Thursday 8:30am - 9:30pm
Friday 8:30am - 9:30pm
Saturday 8:30am - 9:30pm
Sunday 9am - 6pm

Telephone

9159910334

Alerts

Be the first to know and let us send you an email when நிஷா பல் மருத்துவமனை செஞ்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to நிஷா பல் மருத்துவமனை செஞ்சி:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram