Sumi Medical, Athani, Gobichettipalayam

Sumi Medical, Athani, Gobichettipalayam Medical Store

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும்  #தரணி_ஹெர்பல்ஸ்-ன் முடக்கற்றான் ஆயில்...சுளுக்குரத்தக்கட்டுதோள்பட்டை வலிசிக்கன்குனி...
14/12/2024

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் முடக்கற்றான் ஆயில்...
சுளுக்கு
ரத்தக்கட்டு
தோள்பட்டை வலி
சிக்கன்குனியா வலி
நரம்பு பிடிப்பு
மூட்டு வலி
முதுகு வலி, ஆகியவற்றுக்கும் சிறந்த திர்வு அளிக்கும்.

For orders: https://www.dharaniherbbals.in/.../balloon-plant-oil-120-ml

ஆஸ்துமாவை குறைக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ் தூதுவளை பொடி:சளி தொந்தரவு நீங்கும்...ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்தும்...கோழை அகற்...
30/11/2024

ஆஸ்துமாவை குறைக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் தூதுவளை பொடி:

சளி தொந்தரவு நீங்கும்...
ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்தும்...
கோழை அகற்றும்...

#தரணி_ஹெர்பல்ஸ்-ன் தரமான பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் கிடைக்கிறது...

Place your order here👇👇👇👇
http://dharaniherbbals.in/master/viewprofile/55/...

தரணி ஹெர்பல்ஸ்,
புஞ்சைபுளியம்பட்டி
#ஈரோடு...
9965523001, 9965532001...

Dharani Herbbals Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிட...
27/11/2024

மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக இடம்பிடித்துவிட்டது.
துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
துளசி டீ பருகும்போது கார்டிசால் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும் மன நலன் சார்ந்த வேறு பல அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீயின் பங்களிப்பு இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். செரிமான கோளாறு பிரச்சினைகளை சரிசெய்யவும் துணை புரிகிறது.
துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து பருகலாம். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம்.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூbabyசோப்பு  #பயன்கள்:♦️குளிரூட்டியாக செயல்படுகிறது, இனிமையான நறுமணத்தை அளிக்கிறது♦️தோல் நிறத்த...
30/08/2024

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூbaby
சோப்பு #பயன்கள்:
♦️குளிரூட்டியாக செயல்படுகிறது, இனிமையான நறுமணத்தை அளிக்கிறது
♦️தோல் நிறத்தை மேம்படுத்துகிறது, தோல் பிரச்சனைகளைத் தடுக்கிறது
♦️ஆவாரம்பூ சோப்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது, இது தொற்றுநோய்களைத் தடுக்கவும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும் உதவும்
For Order: www.dharaniherbbles.in
| | | | | | | | | | |

16/07/2024
13/07/2024
23/05/2024
சத்துக்களை அள்ளி வழங்கும்  #சிறுதானிய_சத்துமாவு:• சிறுதானிய சத்துமாவு மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடை...
15/05/2024

சத்துக்களை அள்ளி வழங்கும் #சிறுதானிய_சத்துமாவு:

• சிறுதானிய சத்துமாவு மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

• கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

• உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

• முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

• எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

• இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.

• இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.

• வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.

• ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.

• நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments

ஆவாரம் பூ டீஇதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும்  #ஆவாரம்பூ_டீ-  #பயன்கள்: #மலச்சிக்கல்:மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்ட...
04/05/2024

ஆவாரம் பூ டீ
இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ- #பயன்கள்:
#மலச்சிக்கல்:
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.
#சருமத்_தொற்றுகளுக்கு:
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.
#சிறுநீர்த்தொற்று:
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
காய்ச்சலுக்கு:
அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.
#நீரிழிவு_நோய்:
இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
#வயிற்றுப்புண் குணமாக:
காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.
Dharani Herbbals
Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti
See less
— feeling relaxed in Tamil Nadu. See less

பருப்பு பொடி (மண் கட்டிய துவரை)Nutrients rich food.Rich in B-complex vitamins.Improves heart health.Helps in digestion.F...
03/05/2024

பருப்பு பொடி (மண் கட்டிய துவரை)
Nutrients rich food.
Rich in B-complex vitamins.
Improves heart health.
Helps in digestion.

For Order : www.dharaniherbbals.in

See less
— feeling happy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Address

9/128/B MAIN Road , KALLIPATTI
Gobichettipalaiyam
638502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi Medical, Athani, Gobichettipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram