29/06/2024
திண்டுக்கல்
https://www.youtube.com/live/fG9sbxw4cKc?si=APuYurun1wzNIgx9
https://youtu.be/-jg-Kc1rmVo?si=_s4aOYtRtEPk34SM
திண்டுக்கல் வடமதுரை கொல்லப்பட்டி
90259 79081
90252 82541/ 90250 52891
27/28/7/2024... சனி ஞாயிறு தேதிகளில்2024.. மலைக் கிராம தோட்டத்தில் நடைபெறும்..
ஒரு மாதம் ஊதியம் நன்கொடையாக எதிர்பார்க்கப்படுகிறது
அல்லது...
முன் பதிவு உரூபாய் 18000 கட்டி உறுதி செய்யவும்,
20 பேர் சேர்ந்த பிறகு வசதியான தேதி ஒதுக்கப்படும்,
2 நாள் பெரிய தென்னந்தோப்பில் அல்லது மலை கிராமத்தில் அல்லது மலையடிவாரத்தில் உள்தூய்மை உணவுப் பயிற்சி ..
9442680761ஜி பே
அனைத்து நோய்களும் எளிதில் குணமாக உடல் மற்றும் மனம் தொடர்பான கழிவுகள் நீக்கப்பட்டு மூளையும் தண்டுவடமும் புத்துணர்வு பெறும் பயிற்சி,பிறகு ஆறு மாசம் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் டெலிகிராமில் பயிற்சி கொடுக்கப்பட்டு அனைத்து நோய்களும் 100 ஆண்டுகளுக்கு வராமல் தடுக்கின்ற பயிற்சி கொடுக்கப்படும், அதற்கான அறிமுகம் தான் இரண்டு நாள், நிச்சயம் 365 நாள் 1ஆண்டு தொடர்ந்து குருகுல கல்வியை வாட்ஸ் அப்பில் கொடுக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள்,அற்புத வனத்தில்....
பின்குறிப்பு
கட்டணம் தோராயமாக 18000 என்று கணிக்கப்பட்டிருக்கிறது ,நூறாண்டுகளுக்கு இது நீடித்து நிற்கும் என்று நம்புகின்றவர்கள் மட்டும் முன்பதிவு செய்யலாம்,இது சொந்த மருத்துவராக இருப்பதற்கான விண்வெளி முறை,நீங்கள் மருத்துவராக இருக்கலாம் எதிர்காலத்தில் பிறருக்கு மருத்துவம் சொல்லித் தரலாம், 38 மாவட்ட மையங்களில் 38 சித்தர்களை உருவாக்கி அதன் மூலம் சுமார் ஒரு லட்சம் சித்தர்களை உருவாக்குகின்ற உலகத்தின் முதல் முயற்சி, ஏற்கனவே எனக்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் நேரில் வந்து பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள், பெண் சித்தர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆண் சித்தர்களும் நிறைய இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு உணவு கொடுப்பார்கள், உணவு தான் அதுவும் சாதாரண உணவு தான் அந்த உணவின் மூலமாக எப்படி தூய்மை செய்வது? பிறகு படிப்படியாக உடம்பை செந்தூர காந்தமாக மாற்றி நிலைத்த ஆரோக்கியம் பெறுகின்ற முயற்சியாகும்,இதற்கெல்லாம் உடன்பட்டு இருப்பவர்கள் முன் பணம் ஆயிரம் கட்டி பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நன்றி வணக்கம்...
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் திருநெல்வேலி ஈரோடு கோவை திருப்பூர் பகுதிகளுக்கான தொடர்பு எண் கொடுக்கப்படும்
தற்போது இந்த எண் 9442680761
Training centre for mental physical rejuvenation etc..
Thindukal vadamadurai kollapatti
+91 90252 82541
ஆனந்தம் ஃபவுண்டேஷன் ட்ரைனிங் சென்டர்
https://maps.app.goo.gl/wjpMXiVCdStUV8SJ8