24/02/2024
SDPI கட்சியின் சார்பாக குடியாத்தத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது ,
SDPI கட்சியின் குடியாத்தம் நகர செயற்குழு உறுப்பினர் அஸ்கர் பாஷா இந்த முகாமீற்கு தலைமை வகித்து,
சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் Y. பையாஸ் அஹ்மத் அவர்கள், மற்றும்
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அல்தாப் அஹ்மத் அவர்கள்,
குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன் பாபு அவர்கள்,
இன்னர்வில் சங்க தலைவி, சமூக ஆர்வலர் கீதாலட்சுமி ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்,
மாவட்ட மருத்துவர் அணி தலைவர் தாஜுதீன், தொகுதி தலைவர் கரிமுல்லா, ஜூனேத் அஹ்மத், நகர தலைவர் அப்சர் பாஷா,
ஒன்றிய தலைவர் ஜீலான் கான்,
சமூக ஊடக அணி தலைவர் ஜாபர் கான், மாவட்ட பொருளாளர் காதர் பாஷா மற்றும் கட்சியின் அணைத்து மட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்து அனைவரும் ரத்த தானம் வழங்கினார்கள்...
SDPI கட்சி
மருத்துவ சேவை அணி
குடியாத்தம் தொகுதி
வேலூர் மேற்கு மாவட்டம்...
#என்றும்_மக்கள்_சேவையில்_sdpi ்சி குடியாத்தம் செய்தி NEWS SDPI குடியாத்தம் தொகுதி SDPI TAMILNADU Gudiyattam SDPI TAMILNADU Gudiyattam 360 Ahamed Navavi Government Hospital Gudiyatham MK Faizy GYM - Gudiyattam Gudiyattam Tamil Nadu State Health Transport Department SDPI - Medical Service Wing -Nellai SDPI Central chennai Government Hospital Gudiyatham SDPI Vellore District மருத்துவ சேவை அணி - Sdpi கட்சி - குலசேகரன்பட்டினம், உடன்குடி SDPI Express SDPI Gudiyatham Assembly SDPI INDIA