SMS Hindu Matrimony

SMS Hindu Matrimony SMS Hindu Matrimony is an unique in searching the bride or groom. It's a service, low cost with technically good on our database for your easy search.

Our focus is parents and poor should not suffer on searching bride or groom for their daughter or son.

30/01/2024
https://youtu.be/Jmvd2sjaVGA
19/09/2020

https://youtu.be/Jmvd2sjaVGA

சுயம்வரன் நிகழ்ச்சி - சென்னை திருவொற்றியூர்

35, அதற்கும் மேற்ப்பட்ட வயது! 50 பெண் வரன்கள் உங்கள் பார்வைக்கு. நாங்கள் இப்பொழுது வரை நங்கு விசாரித்து இதனை செய்துள்ளோம...
17/08/2020

35, அதற்கும் மேற்ப்பட்ட வயது! 50 பெண் வரன்கள் உங்கள் பார்வைக்கு.
நாங்கள் இப்பொழுது வரை நங்கு விசாரித்து இதனை செய்துள்ளோம்.
கீழேயுள்ள YouTube லிங்க்கை கிளிக் செய்து அனைத்து வரன்களை பார்க்கவும்.
https://youtu.be/bYTBR37oZBw

வரன்களை பற்றி அறிய எங்களை தொடர்புக்கொள்ளவும்.
Whatsapp/Call - 9600114428 / Call - 6379557513.
மேலும் வரன்கள் பார்க்க எங்கள் "SMS HINDU MATRIMONY" YouTube channel linkயை CLICK செய்து "SUBSCRIBE" பன்னுங்க. நன்றி!
https://www.youtube.com/c/SMSHINDUMATRIMONY?sub_confirmation=1

35, அதற்கும் மேற்ப்பட்ட வயது! 50 பெண் வரன்கள் உங்கள் பார்வைக்கு. நாங்கள் இப்பொழுது வரை நங்கு விசாரித்து இதனை செய்த.....

https://youtu.be/5mEA9vhptmU
12/08/2020

https://youtu.be/5mEA9vhptmU

மறுமணம்! 50 பெண் வரன்கள் உங்கள் பார்வைக்கு. நாங்கள் இப்பொழுது வரை நங்கு விசாரித்து இதனை செய்துள்ளோம். Contact Us for registration - ...

எங்கள் SMS இந்து திருமண தகவல் மையத்தில் வரன் பதிவு பன்னுறது எப்படி??How to register in our SMS HINDU MATRIMONY?இந்த YouT...
08/06/2020

எங்கள் SMS இந்து திருமண தகவல் மையத்தில் வரன் பதிவு பன்னுறது எப்படி??
How to register in our SMS HINDU MATRIMONY?
இந்த YouTube linkயை CLICK செய்து வீடியோவை பார்க்கவும், "SUBSCRIBE" பன்னவும். மற்றவர்களுக்கு "SHARE" செய்யவும்.
https://youtu.be/DwC8mcXsvTI
மேலும் விவரம் அறிய எங்களை தொடர்புக்கொள்ளவும். Whatsapp - 6379557513 Call- 9600114428 / 7550265720 / 8220097780
நன்றி!

எங்கள் SMS திருமண தகவல் மையத்தில் வரன் பதிவு பன்னுறது எப்படி??How to register in SMS HINDU MATRIMONY WebSite link - http://www.smshindumatrimony.com/ Mobile ...

"ஜாதக கட்ட தேடல்"திருமண தகவல் மையத்துல இது ஓர் புதிய முயற்சி. ஏன்? புரச்சினுகூட சொல்லலாம். உங்களுக்கு பொருத்தமான ஜாதக கட...
02/06/2020

"ஜாதக கட்ட தேடல்"

திருமண தகவல் மையத்துல இது ஓர் புதிய முயற்சி. ஏன்? புரச்சினுகூட சொல்லலாம். உங்களுக்கு பொருத்தமான ஜாதக கட்டம் தேடுவது என்றால் என்ன? பொதுவ உங்க ஜோடிடர் கிட்ட போய், உங்க ஜாதகத்திற்கு ஏற்றமாறி வரன் தேடுவது எப்படினு கேட்டிங்கன? முதல, உங்களுக்கு பொருந்தகூடிய நட்சத்திர பட்டியல் கொடுப்பாங்க.
இரண்டாவது, நீங்க பார்க்ககூடிய வரன்களுக்கு தோஷம் இருக்கனுமா அல்லது இருக்ககூடாதனு சொல்லுவாங்க.
மூன்றாவதுதான், இந்த ஜாதக கட்ட பொருத்தம், நீங்க பார்க்ககூடிய வரன்களுக்கு அவங்க ஜாதக கட்டத்தில இந்தந்த இடத்தில இந்தந்த கிரகம் இருக்கனுன்னு சொல்லுவாங்க. அதற்கான தேடுதல் Option தான் இது.
எங்க SMS இந்து திருமணத் தகவல் மையத்தில, இந்த Optionன பயன்படுத்தி நீங்க வரன்கள் தேடுனிங்கனா! உங்களுக்கு பொருந்தகூடிய ஜாதகம் சுலபமா அமையும். விரைவில் திருமணமாவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.
இந்த YouTube linkயை CLICK செய்து வீடியோவை பார்க்கவும், பிறகு "SUBSCRIBE" பன்னவும். மற்றவர்களுக்கு "SHARE" செய்யவும்.
https://youtu.be/ahv0Yln5ayA
மேலும் விவரம் அறிய எங்களை தொடர்புக்கொள்ளவும்.
Whatsapp - 6379557513
Call- 9600114428 / 7550265720 / 8220097780 மற்றும். நன்றி!

"ஜாதக கட்ட தேடல்" திருமண தகவல் மையத்துல இது ஓர் புதிய முயற்சி. ஏன்? புரச்சினுகூட சொல்லலாம். உங்களுக்கு பொருத்தமா.....

இங்கு அனைத்து இந்து பெண்களுக்கு இலவச வரன் பதிவு செய்யப்படும், அவர்களுக்கு Password வழங்கப்படும்.ஆண்களுக்கு ரூ.1500/- வசு...
18/05/2020

இங்கு அனைத்து இந்து பெண்களுக்கு இலவச வரன் பதிவு செய்யப்படும், அவர்களுக்கு Password வழங்கப்படும்.

ஆண்களுக்கு ரூ.1500/- வசுலிக்கப்படும். ஆண்கள் பணம் செலுத்தியவுடன், உங்கள் இமெயில் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக Password'யை அடுத்த 24 மணி நேரத்துகுள் வழங்கப்படும்.
இங்கு "ஒரு வருடத்திற்கு" அனைத்து வரன்களையும் பார்க்கலாம் மற்றும்
அவர்களின் அனைத்து தொடர்பு விவரங்களையும் நீங்கள் அறியலாம்.

மேலும் விவரம் அறிய எங்களை தொடர்புக்கொள்ளவும்.
Whatsapp - 6379557513
Call- 9600114428 / 7550265720 / 8220097780.

திருமணம் உடனே ஆக வேண்டுமா?இந்த YouTube linkயை CLICK செய்து "SUBSCRIBE" பன்னவும். பிறகு எங்களது அனைத்து வீடியோவும் பார்த்...
17/05/2020

திருமணம் உடனே ஆக வேண்டுமா?
இந்த YouTube linkயை CLICK செய்து "SUBSCRIBE" பன்னவும். பிறகு எங்களது அனைத்து வீடியோவும் பார்த்து பயன் பெறவும். மற்றவர்களுக்கு "SHARE" செய்யவும்.
https://www.youtube.com/c/SMSHINDUMATRIMONY?sub_confirmation=1
மேலும் விவரம் அறிய எங்களை தொடர்புக்கொள்ளவும். Whatsapp - 6379557513
Call- 9600114428 / 7550265720 / 8220097780 மற்றும். நன்றி!

https://youtu.be/JQaIpmBki-I
10/05/2020

https://youtu.be/JQaIpmBki-I

வணக்கம், அழகிய மணமகன்-மணமகள் 20 - 10.05.2020 இது ஒரு புதிய நிகழ்ச்சி அல்லது ஒரு முயற்சினு சொல்லலாம், வார வாரம் 20 வரன்கள தேர...

Address

Guduvancheri
603202

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMS Hindu Matrimony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SMS Hindu Matrimony:

Share