
25/08/2019
வணக்கம்🙏🏿
🌸கலாம் சமூக நல அறக்கட்டளை🌸 சார்பாக செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்🍀 (கலெக்டர் அலுவலகம் முன்பு தருமபுரி) 🌴இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை🌹 டாக்டர்.அமீர்பாஷாயராப் 🐠அவர்கள் அக்குபங்க்சர் சிகிச்சை மூலம்🐋 இலவசமாக அனைத்து விதமான வியாதிகளுக்கும்🦋 ஆலோசனையும்🦜 சிகிச்சையும் அளிக்கிறார்.🍍எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு🍉 மருந்தில்லா மருத்துவம் சிகிச்சை பெற்று🍅 நலமுடன் வாழ அன்புடன் அழைக்கிறோம்.🍇நன்றி.
இவண்
கலாம் சமூக நல அறக்கட்டளை.
தருமபுரி.
போன்:8098681001.