19/10/2023
Sathiya Cashews Factory Outlets - https://wa.me/+919865880959 வணக்கம், எங்களிடம் கீழ்கண்ட விலைகளில்
முழு முந்திரி பருப்பு கிடைக்கும். முன்கூட்டியே பணம் செலுத்துபவர்களுக்கு முழு முந்திரி பருப்பு W240 கிரேடு கிலோ ஒன்றின் விலை ரூ.700 மட்டுமே, அதே போல் W320 கிரேடு முழு முந்திரி பருப்பின் விலை ரூ.650/- மட்டுமே.
பொருள் கிடைக்கப்பட்ட பின் பணம் செலுத்த விரும்புபவர்களுக்கு முழு முந்திரி W240 கிரேடு ரூ.760/- மற்றும் முழு முந்திரி W320 கிரேடு பருப்பு ரூ.710/- ஆகும். COD மூலம் பொருள் அனுப்பப்படும் போது ரூ.1000 மதிப்பிளான பொருளுக்கு ரூ.60/- COD கட்டணமாக கொரியர் அலுவலகத்திற்கு செலுத்த பட வேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு எத்தனை கிலோகிராம் முந்திரி பருப்பு தேவைப்பகிறது என்பதையும், பின்கோடுடன் கூடிய முழு முகவரி மற்றும் கைபேசி எண் போன்றவைகளை எங்களது வாட்சாப் எண்ணான 9865880959 என்ற எண்ணிற்கோ அல்லது இந்த தளத்திலோ பதிவிடவும்.
முன்கூட்டியே பணம் செலுத்தி எங்களது பொருளை வாங்க விரும்புபவர்கள் எங்களது G.Pay எண்: 9865880959, sathiyacashews, Pattanamkurichy என்ற எண்ணிற்கு பணம் செலுத்திவிட்டு அதன் விவரத்தையும் தங்களது முழு முகவரியை எங்களுக்கு அனுப்பும் பட்சத்தில் நாங்கள் தங்களுக்கான பொருளை கண்டிப்பாக 100% விரைந்து அனுப்பிவைப்போம். COD மூலம் பொருள் பெற விரும்புவோரும் தங்களது முழு முகவரியினை எங்களுக்கு அனுப்பும் பட்சத்தில் நாங்கள் தங்களுக்கான பொருளினை கண்டிப்பாக 100% விரைவாக அனுப்பிவைப்போம், தங்களுக்கான பொருள் கிடைக்கப்பெறும் போது கொரியர் காரரிடம் பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் எங்களது வங்கி கணக்கு எண் விவரம்.
A/C no. 510909010119465
IFSC code. CIUB0000492
SATHIYA CASHEWS
CUB - Andimadam.
தேவைக்கு கீழ்கண்ட
வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்பு கொள்ளவும்
எங்களது தொடர்பு எண்:9865880959
https://wa.me/+919865880959
1.Sathiyacashews Manufacturing Unit, Pattanamkurichy,
2.Sathiya Cashews Factory Outlet Kumbakonam.
If Advance Payments W240...1kg.... Rs. 700/-
W320... 1kg... Rs. 650/-
If COD Payments
W240.... 1kg...Rs. 760/-
W320...... 1Kg..Rs. 710/-
Including courier change
Gpay No. 9865880959
Sathiyacashews Pattanamkurichy
Thanks 🙏