KMS Hospital

KMS Hospital Kadayanallur Medical Service Hospital 24x7 Emergency medical care unit

01/05/2026

🚨 TOP URGENT 🚨
KMS HOSPITAL | WE ARE HIRING
We are looking for dedicated, compassionate, and experienced professionals to join our healthcare team immediately

📲 HOW TO APPLY
Ready to take the next step? Get in touch with us today!

📞 Call / WhatsApp: 9994943108
📧 Email Your CV: kmct2k@gmail.com




நாளை (29-04-2026) புதன்கிழமை மாலை கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் சிறப்பு மருத்துவர்......👇டாக்டர் சுபஜோதி ...
28/04/2026

நாளை (29-04-2026) புதன்கிழமை மாலை கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் சிறப்பு மருத்துவர்......👇

டாக்டர் சுபஜோதி குமார் MBBS., MS.,(ENT).

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு...👇

04633 213 108

077080 89108







நாளை 28-04-2026 மதியம் கடையநல்லூர் KMS மருத்துவமனைக்கு வருகை தரும் மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர்டாக்டர் . ப...
27/04/2026

நாளை 28-04-2026 மதியம் கடையநல்லூர் KMS மருத்துவமனைக்கு வருகை தரும் மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர்

டாக்டர் . பிரதீபா M.B.B.S., M.S., (OG).

முன்பதிவு மற்றும் தொடர்புக்கு..... 👇

04633 213 108
077080 89108




உங்கள் KMS மருத்துவமனை நடத்தும் இலவச இருதய மருத்துவ முகாம்.நாள்: மே 3 ம் தேதி நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை....
27/04/2026

உங்கள் KMS மருத்துவமனை நடத்தும் இலவச இருதய மருத்துவ முகாம்.

நாள்: மே 3 ம் தேதி
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை.

திருநெல்வேலி ராயல் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர்

டாக்டர். விஷ்ணு தாஸ் MD., DNB., (Cardiology )
மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

மேலும் தகவலுக்கு..... 👇
04633 213 108
077080 89108




🚨 TOP URGENT 🚨KMS HOSPITAL | WE ARE HIRINGWe are looking for dedicated, compassionate, and experienced professionals to ...
26/04/2026

🚨 TOP URGENT 🚨
KMS HOSPITAL | WE ARE HIRING
We are looking for dedicated, compassionate, and experienced professionals to join our healthcare team immediately.

📋 OPEN POSITION
🩺 Staff Nurse – 4 Positions
✔ Only experienced candidates preferred

💡 WHY WORK WITH US?
🏥 Professional Environment
Work in a well-structured, supportive, and high-standard medical facility.

💰 Competitive Salary
Attractive pay based on your skills and experience.

📈 Career Growth
Opportunities to develop and advance in your healthcare career.

📲 HOW TO APPLY
Ready to take the next step? Get in touch with us today!

📞 Call / WhatsApp: 9994943108
📧 Email Your CV: kmct2k@gmail.com

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை *காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை* கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் திருநெல்வ...
24/04/2026

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை *காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை* கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் திருநெல்வேலி ராயல் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் மற்றும் குழந்தை நல சிறப்பு மருத்துவருமான.....👇

டாக்டர் A. செய்யது இப்ராஹிம் MBBS., DCH., MRCP(UK)

*பிரிதிவாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் வருகை தருகிறார்கள்*.

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:👇
==========================

04633 213 108

77 08 08 9 108.

இன்று (22-04-2026) புதன்கிழமை மாலை கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் சிறப்பு மருத்துவர்......👇டாக்டர் சுபஜோதி...
22/04/2026

இன்று (22-04-2026) புதன்கிழமை மாலை கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் சிறப்பு மருத்துவர்......👇

டாக்டர் சுபஜோதி குமார் MBBS., MS.,(ENT).

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு...👇

04633 213 108

77 08 08 9 108.

இப்போது புதிய பரிமாணத்தில் KMS மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன்.....பிரதிவாரம் ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் KMS மருத்து...
20/04/2026

இப்போது புதிய பரிமாணத்தில் KMS மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன்.....

பிரதிவாரம் ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் திருநெல்வேலி ராயல் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் மற்றும் குழந்தை நல சிறப்பு மருத்துவருமான.....👇

டாக்டர் A. செய்யது இப்ராஹிம் MBBS., DCH., MRCP(UK)

வருகை தருகிறார்கள்.

குறிப்பு:- *ஞாயிறு தோறும் சுன்னத் செய்யப்படுகிறது.*

📞 முன்பதிவு மற்றும் மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்... 👇

04633213108,

077080 89108

நாளை செவ்வாய்க்கிழமை (20.04.2026) மதியம் 2 மணிக்கு கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் அறுவை சிகிச்சை சிறப்பு ம...
20/04/2026

நாளை செவ்வாய்க்கிழமை (20.04.2026) மதியம் 2 மணிக்கு கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.....👇

டாக்டர் பிரதீபா MBBS., MS., DGO,

டாக்டர் சுரேஷ் குமார் MBBS., DNB., Ortho.,

டாக்டர் சடகோபன் MBBS., MS., MCH.,(UROLOGY)

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:👇
==========================

04633 213 108

77 08 08 9 108.

இப்போது புதிய பரிமாணத்தில் KMS மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன்.....நாளை ஞாயிற்றுக்கிழமை *காலை 11 மணி முதல் மதியம் 3 ம...
18/04/2026

இப்போது புதிய பரிமாணத்தில் KMS மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன்.....

நாளை ஞாயிற்றுக்கிழமை *காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை* கடையநல்லூர் KMS மருத்துவ மனைக்கு வருகை தரும் திருநெல்வேலி ராயல் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் மற்றும் குழந்தை நல சிறப்பு மருத்துவருமான.....👇

டாக்டர் A. செய்யது இப்ராஹிம் MBBS., DCH., MRCP(UK)

அவர்களும் மற்றும்.... 👇

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்.

டாக்டர். G. சுபஜோதிகுமார் MBBS., MS.,(ENT).,

ஆகிய இரண்டு சிறப்பு மருத்துவர்கள் வருகை தருகின்றார்கள்.

குறிப்பு:- *ஞாயிறு தோறும் சுன்னத் செய்யப்படுகிறது.*

📞 முன்பதிவு மற்றும் மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்... 👇

04633213108,

077080 89108




இன்று சனிக்கிழமை மாலை  6:45 மணிக்கு நமது KMS மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்.... 👇🩺 Dr. S. முஹம்மது அப...
18/04/2026

இன்று சனிக்கிழமை மாலை 6:45 மணிக்கு நமது KMS மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்.... 👇

🩺 Dr. S. முஹம்மது அப்துல் மஜீத் MS. (General Surgery), F. I. A. G. E. S., F. A. L. S

அறுவை சிகிச்சைகள் மற்றும் லபரோஸ்கோபிக் சிகிச்சைகளில் அனுபவமிக்க நிபுணர்கள் மூலம் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது.

✔️ குடல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள்
✔️ குடலிறக்கம் & பித்தப்பை கல் சிகிச்சை
✔️ குடல்வாய் அழற்சி, வைரஸ் வீக்கம்
✔️ மூல நோய் & ஆசனவாய் வெடிப்பு
✔️ ஹைட்ரோசீல், வெரிகோஸ் வெயின்
✔️ தைராய்டு மற்றும் சளக்கட்டிகள் சிகிச்சை

⏰ 24 மணி நேர சேவை கிடைக்கும்

📞 முன்பதிவுக்கு: 04633 213108 / +91 077080 89108

Address

Next To BSNL Office, Main Road
Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when KMS Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KMS Hospital:

Share

Category