
08/01/2023
அன்பு நண்பர்களே
நீண்ட இடைவெளிக்கு பின்பு
எலும்பு ஒடிவு முறிவு வகுப்பு
----------------------------------------------------
குருவருள் திருவருளாய் மலர்ந்து எலும்பு முறிவு ஆசான் குணசேகரன் ஆசான் அவர்களின் ஆசியோடும் துணையோடும்
அடியேன் நடத்தும் ஒடிவு முறிவு கட்டு முறை பயிற்சி இனிதே ஆரம்பம்
அடி இடிகள் படுதலாலும் கீழே விழுந்தாலும் ஏற்படும் எலும்பு ஒடிவு முறிவு , டிஸ்லாகேஷன் , சதை பிறழ்வு , ஜவ்வு கிழிதல் , போன்ற இடர்பாடுகளுக்கு
வர்ம மருத்துவத்தின் ஒரு அங்கமான வர்ம ஒடிவு முறிவு கட்டு முறையே
தீர்வாகும்
எலும்பு முறிவு ஆசான் குணசேகரன் அவர்களின் கட்டு முறை நுட்பம்
28..29.ம் தேதி.ஜனவரி மாதம் சனி, ஞாயிறு அன்று
தேனி மாவட்டம் கம்பம் Varmam Pain Curecenter இடத்தில் எம்மால் வர்ம வடிவ முறிவு கட்டு கற்றுத் தரப்பட இருக்கிறது
கட்டும் முறை பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்பட இருக்கும் கட்டுமுறைகள்
1,கைவிரல் 5 க்கும் கட்டு கட்டும் முறை
2,புறங்கை ஒடிவு முறிவு கட்டு முறை
3,கோழிக் கழுத்து டிஸ்லாகேஷன் கட்டும் முறை
4,முழங்கை எலும்பு ஒடிவு முறிவு கட்டும் முறை
5,எல் போ டிஸ்லொகேஷன் கட்டும் முறை
6,புய எலும்பு ஒடிவு முறிவு கட்டு முறை
7,சோல்டர் டிஸ்லாகேஷன் கட்டும் முறை
8,காரை எலும்பு முறிவு கட்டும் முறை
9,கால்விரல் 5க்கும் கட்டும் முறை
10,படங்கால் முறிவு கட்டும் முறை
11,கணுக்கால் கரண்டை விலகல் கட்டும் முறை
12,முழங்கால் ஒடிவு முறிவு கட்டு முறை
13,கால் மூட்டு விலகல் கட்டு கட்டும் முறை
14,தொடை எலும்பு ஒடிவு முறிவு கட்டு முறை
15,தொடை எலும்பு தலைப்பகுதி விலகல் கட்டு முறை
16,நாங்கணம் பொருத்து கட்டும் முறை
17.நட்டெல்லு கட்டு கட்டும் முறை
என வகுப்பு நடக்கும் இரண்டு நாட்களில் எலும்பு முறிவு மற்றும் விலகலுக்கான அனைத்து வகையான கட்டுகளையும் கட்டி காட்டி மாணவர்களையும் கட்ட வைத்து அவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி தகுந்தபடி திருத்தி மனதில் புரியும்படி கற்று கொடுக்கப்படும்
இத்தனை கட்டும் முறைகளையும் இரண்டு நாட்களில் கற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழலாம்
உண்மையில் கற்றுக்கொள்வது சற்று சிரமம்தான் அதனால் நீங்கள் மிகுந்த ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும்
நாங்கள் குரு சீட பாரம்பரிய முறைப்படி வகுப்பு நடத்துவதால் அடுத்தடுத்து நாங்கள் நடத்தும் வகுப்புகளில் உங்கள் சந்தேகம் தெளியும் வரை கலந்து கொள்ளலாம்
முற்றிலும் செய்முறை பயிற்சி வகுப்பு என்பதால் நீங்கள் நிறைய பேர்களை குணமாக்குவீர்கள்
உங்கள் தொழில் மேலும் சிறப்படையும்
இறையருள் உள்ளவருக்கே இக் கலையை கற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்கின்றோம்
வாழ்க தமிழர் பாரம்பரியம் ஓங்குக வர்ம மருத்துவம்
நன்றி
எலும்பு முறிவு வகுப்பு கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட வாட்ஸ்அப் லிங்க்கில் இனைந்து கொள்ளுங்கள்
முன் பதிவு செய்யுங்கள் நன்றி
https://chat.whatsapp.com/C61uN0KTTKXDdTOK9ffMDs
தேனி மாவட்ட வர்ம ஆசான் அருள்குமார் 7598909952,