Save HBL Save Tamil Nadu

Save HBL Save Tamil Nadu HLL Biotech Limited (HBL) is a subsidiary of Government of India (GOI)under Health and Family welfar

18/03/2024

விழித்து கொள்ளுங்கள் தடுப்பூசி இலவசமாக எல்லோருக்கும் சென்றடைய ஒருங்கிணைந்து HBL -HLL BIOTECH அரசு நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க நாம் ஒன்றிணைந்து செயல் படுவோம்

18/03/2024

இப்போது புரிகறதா ஏன் அரசு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் HLL BIOTHECH முடக்கப்பட்டுள்ளது என்று. மக்களின் நலன்களை விட தனியாரின் நலன்களை பார்க்கும் ஒன்றிய அரசின் முயற்சியை தகர்த்து. HLL biotech அரசு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை ஒன்றிணைந்து செயல்படவைப்போம்.

ஏன் இந்திய அரசு தடுப்பூசி நிறுவனம் HLL BIOTECH செயல்படாமல் (செயல்பட விடாமல்)இருக்கிறது இந்த Video பார்த்தால் புரியும்
15/03/2024

ஏன் இந்திய அரசு தடுப்பூசி நிறுவனம் HLL BIOTECH செயல்படாமல் (செயல்பட விடாமல்)இருக்கிறது இந்த Video பார்த்தால் புரியும்

15/03/2024

ஏன் இந்திய அரசு தடுப்பூசி நிறுவனம் HLL BIOTECH செயல்படாமல் (செயல்பட விடாமல்)இருக்கிறது இந்த Video பார்த்தால் புரியும். குறைந்த விலை, தரமான மருந்து தயாரிக்கும் அரசு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் முடக்க காரணம் இதுதான்

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் HLL biotech  limited நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்
14/03/2024

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் HLL biotech limited நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்

13/03/2024
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HLL Biotech limited செங்கல்பட்டு சென்னை. இன்று வரை அந்த நிறுவனத்துக்கு தேவையான நிதியை...
22/02/2024

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HLL Biotech limited செங்கல்பட்டு சென்னை. இன்று வரை அந்த நிறுவனத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. உற்பத்தியும் துவங்கவில்லை. இந்த நிறுவனத்தில் மருந்து உற்பத்தி செய்தால் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்நிறுவனத்தை மத்திய அரசு நடத்த விடாமல் செய்கிறது. முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டிய இந்நிறுவனத்தை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது.


https://youtu.be/mOAqBmhe7m4?si=gouHRJM4wu5-hvC3
04/10/2023

https://youtu.be/mOAqBmhe7m4?si=gouHRJM4wu5-hvC3

தடுப்பூசி உற்பத்தி ஆலை எப்போது திறக்கப்படும்..? பொதுமக்கள் கேள்வி | Chengalpattu | PTT Puthiya thalaimurai Li...

29/09/2023
 #தொழிற்சங்கம் என்பது யாதெனில்....சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்கள்   சங்கம் துவக்கிய  காரணத்திற்காக, அதன் நிர்வாகிகளாக இ...
26/09/2023

#தொழிற்சங்கம் என்பது யாதெனில்....

சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் சங்கம் துவக்கிய காரணத்திற்காக, அதன் நிர்வாகிகளாக இருந்த 4 தோழர்கள் 2019 ஏப்ரலில் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமான இந்த டிஸ்மிஸை எதிர்த்து பல்வேறு களப் போராட்டங்களோடு சட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

உயர்நீதிமன்றத்திலிருந்து, உச்சநீதிமன்றம்
வரை சென்ற இந்த வழக்கில் இன்று, அந்த
4 தோழர்களுக்கும் வேலை வழங்கிட வேண்டும்.வேலை இழந்த இந்த 4 ஆண்டு
காலத்திற்கும் 50% ஊதியம் மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கிட வேண்டும் என,
உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் குறிப்பிட வேண்டிய நெகிழ்ச்சியான
செய்தி, பழிவாங்கப்பட்ட 4 தோழர்களுக்கும்,
இந்த 4 ஆண்டுகளிலும் இந்த மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் அவர்கள் பெறவேண்டிய ஊதியத்தை மற்ற ஊழியர்கள் தங்களின் ஊதியத்தில் இருந்து கொடுத்து காத்து வருகிறார்கள் என்பது தான்!

அடக்குமுறைகளையும்,பழிவாங்கலையும்
தீரத்தோடு எதிர்கொண்டு வெற்றி கண்ட
மெட்ரோ ரயில் தொழிலாளர் போராட்டம்
வீரம் நிறைந்தது.!ஈரம் நிறைந்தது..‌!!

Address

Kanchipuram
603003

Alerts

Be the first to know and let us send you an email when Save HBL Save Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Save HBL Save Tamil Nadu:

Share