Dhanvanthari Health Drink

Dhanvanthari Health Drink Dhanvathari Health Drink (DHD) - Removes Bad Cholesterol Naturally. Keeps your Heart healthy & Safer

16/05/2025

🦉இப்படி எல்லாம் கடத்தியவனை விட.,, அதை கண்டுபிச்ச போலீஸ் அதிகாரியின் சாமர்த்தியம் ஆச்சரியப்படுத்துகிறது.

29/03/2025

01/01/2025
08/10/2024

#கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் #பத்ரிநாத் சுற்றுலா சென்றிருந்தது. அவர்கள் உணவுக்காக ஒரு உணவகத்தில் நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஒரு #வானரம் உணவகத்திற்குள் நுழைந்தது. அந்த அம்மா, "ஹரே ராமா" மற்றும் "ஸ்ரீராம் ஜெய் ராம்" என்று கோஷமிடத் தொடங்கினார்: வானரம் எதிர்வினையைப் பாருங்கள்...

27/09/2024

முறத்தால் புலியை அடித்து விரட்டிய பாட்டியின் கதையை கேட்டிருக்கிறோம்!! யானையின் காதுக்குள் புகுந்து யானையை நகர விடாமல் செய்த எறும்பை பற்றி கேட்டிருக்கிறோம்!!
ஆனால் தன் எச்சில் கொண்டு செய்யும் வலையால் எட்டடி நாகத்தை நடுவானில் கட்டிப்போட்ட சிலந்தியைப் பாருங்க.

23/06/2024

🙏 உயிரைக் காப்பாற்றிய பெண். வீட்டிற்கு கேஸ் சப்ளை செய்பவர் சிலிண்டர் வைத்துவிட்டு நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே சாய்கிறார் .
110 செகண்டில் வினாடியில் முதல் உதவி செய்து இந்த வீட்டில் உள்ள பெண் உயிரைக் காப்பாற்றுகிறார். நாமும் முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
உயிரைக் காப்பாற்றிய பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.....

23/06/2024

Alliances are not only in Politics.
Jungle Tactics! Amazing Camaraderie 👌

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டியவை.. முக்கிய இடைவெளிகளின் அடி  அளவீடுகள்👉வேப்பமரம். 15' × 15'👉தேக்கு மரம். 10' × 10'👉...
31/05/2024

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டியவை.. முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்

👉வேப்பமரம். 15' × 15'
👉தேக்கு மரம். 10' × 10'
👉பனைமரம். 10' × 10'
💐மலைவேம்பு மரம். 10' × 10'
👉பப்பாளி மரம். 7' × 7'
👉சந்தன மரம். 15' × 15'
👉தென்னை மரம். 24' × 24'
💐வாழை மரம். 8' × 8'
👉மாமரம் உயர் ரகம். 30' × 30'
👉மாமரம் சிறிய ரகம். 15' × 15'
👉கொய்யா மரம்‌. 14' × 14'
பலா மரம். 22' × 22'
👉மாதுளை மரம். 9' × 9'
👉சப்போட்டா மரம். 24' × 24'
👉முருங்கை மரம். 12' × 12'
👉முந்திரிகை மரம். 14' × 14'.

#விவசாயி #நுணுக்கம் #வேளாண்மை

கல்லீரலின் காவலன் கீழாநெல்லி.கல்லீரல் பாதுகாப்பு:மதுப்பழக்கம் காரணமாக முதலில் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல். மதுப்பழக்...
26/10/2023

கல்லீரலின் காவலன் கீழாநெல்லி.

கல்லீரல் பாதுகாப்பு:

மதுப்பழக்கம் காரணமாக முதலில் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல். மதுப்பழக்கம் காரணமாகக் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க, கீழாநெல்லியை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துங்கள். அவர்களின் கல்லீரல் புத்துயிர் பெறட்டும்.

உடலுக்குள் நடைபெறும் செயல்பாடுகளால் உண்டாகும் கழிவுகள், கல்லீரலை பாதிக்காமல் கீழாநெல்லி தடுப்பதாக இன்றைய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. கல்லீரலை வலிமையாக்கும் மூலிகை கீழாநெல்லி என்பதை மறந்துவிட வேண்டாம். கீழாநெல்லியின் சாரங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வருகிறது.

கீழாநெல்லியும் மஞ்சள் கரிசலாங்கண்ணியும் காமாலை நோயை மட்டுப்படுத்தப் போராடும் இரட்டையர்கள் என்றால் அது மிகையல்ல. இதன் முழுச்செடியையும் அரைத்து, மோரில் கலந்து பருக, காமாலை நோயில் அதிகரித்திருக்கும் பித்தநீர் படிப்படியாகக் குறைவதைப் பார்க்கலாம். காமாலை நோயில் பல வகைகள் உண்டு. நோயின் தன்மையையும் தீவிரத்தையும் அதன் வகையையும் அறிந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி கீழாநெல்லியை எடுத்துக் கொள்ளலாம்.

அன்னவெறுப்பு:

`அன்னவெறுப்பு’ என்றொரு குறிகுணம் உண்டு நண்பர்களே! அதாவது உணவைப் பார்த்தாலே ஒரு வெறுப்பு ஏற்படும் உணர்வை அன்ன வெறுப்பு என்று சித்த மருத்துவம் அழைக்கிறது. `அன்னவெறுப்பு’ குறிகுணத்துக்கு சிறிது கீழாநெல்லி, கடுக்காய், மிளகு ஆகியவற்றை அரைத்து, மோரில் கலந்து பருகலாம்.

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்:

இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.

கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.

சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்

உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும்.

ரத்தசோகையைச் சரிசெய்யும் .

கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.

மலட்டுத் தன்மையைப் போக்கும்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்..

கீழாநெல்லி செடி வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்.

#கல்லீரல் #பாதுகாப்பு #மதுப்பழக்கம் #புற்றுநோய்

Address

166, Uthiramerur Main Road, Orikkai Post
Kanchipuram
631501

Alerts

Be the first to know and let us send you an email when Dhanvanthari Health Drink posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhanvanthari Health Drink:

Share

Siva Natural Products

Benefits of DHD

♥ Good for Removing Cholestrols in our body.

♥ Good for Removing Unwanted Waste from our body.