Sengunthar Youth Job Opportunity

Sengunthar Youth Job Opportunity Sengunthar Youth Job Opportunity
செங்குந்த இளைஞர்களின் வ?

பசிக்கு மீன் கொடுக்க வேண்டாம்...!
மீன் பிடிக்க கற்றுக்கொடுப்போம்...!
அது அவன் தலைமுறையே மாற்றும்...!!!
- SYF

19/10/2016

Welcome to all

12/12/2014

Hi friends I have one small doubt. Am from Chennai. South side la I mean salem, erode, karur, namakal and tirupur side la sengunthar 2 type irukunu kelvi paten it is true???? That type name is small and big

அதி விரைவில்.....!அனைத்து விதமான உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடும் வகையில் '' திருப்பூர் குமரன் சேவை மையம் '' தொடங்கப்பட...
16/05/2014

அதி விரைவில்.....!
அனைத்து விதமான உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடும் வகையில் '' திருப்பூர் குமரன் சேவை மையம் '' தொடங்கப்படவுள்ளது
(செங்குந்தர்களுக்கு மட்டும்)
@ திருப்பூர் குமரன் இளைஞர் பேரவை

18/04/2014
25/03/2014

Hi frds how r u?

15/03/2014

சென்னை டிசிஎஸ்-ல் மார்ச்,16ல் வாக்- இன் இன்டர்வியூ: மேலும் விபரங்களுக்கு! http://bit.ly/1kQe0c1

15/03/2014

COMPANY NAME : Steel Authority of India Limited (SAIL)

TOTAL VACANCY : 153

JOB ROLE : Junior Staff Nurse / Pharmacist (Trainee) / Medical Officer / TECHNICIAN

TYPE OF VACANCY : GOVERNMENT VACANCY

LAST DATE THIS VACANCY : 25 MARCH 2014

QUALIFICATION : ITI / BSc / B.Pharm / MBBS / MD / DNB

EXPERIENCE REQUIRED : FRESHERS / EXP

MORE DETAILS & APPLY HERE--->>>

http://indiajobvancies.blogspot.com/2014/03/sail-hiring-freshers-exp-as-various.html

What to Study Chart. ---------------------------------------
05/03/2014

What to Study Chart.
---------------------------------------

இந்தியாவில் உள்ள 30000 கல்லூரிகளில் வழங்கப்படும் 4300 படிப்புகளை ஆய்வு செய்து அதில் படிப்பவர்கள் 172 வகையான வேலைவாய்ப்பு துறைகளுக்கு செல்கிறார்கள் என்ற ஆய்வின் முடிவில் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட What to Study Chart. படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அனைவருக்கும் பகிருங்கள். மாணவர்கள்-பொறியியல் மருத்துவம் தவிர்த்து இன்று புதிய வேலைவாய்ப்புகளுடன் உருவாகிவரும் பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகளை, வேலைவாய்ப்பு விபரங்களை அறிய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://goo.gl/JCqC9L

05/03/2014

எப்பா கண்ணுகளா..

டிப்ளமோ E.E.E., M.E., C.E.,முடிச்சவங்களுக்கு
அருமையான அரசாங்கவேலைவாய்ப்பு.

Junior Engineerபதவிப்பா..

விண்ணப்பிக்குறதுக்கு, வர்ற 28ஆந்தேதிவரைக்கும் நாளிருக்கு.

Onlineல எளிமையா விண்ணப்பிக்கலாம்.

இதை படிச்சுப்பாருங்க.

www.ssconline.nic.in

01/03/2014

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் !!

கூடுதல் விவரங்களுக்கு : http://goo.gl/xrqfBP

தைபிறந்தால் வழிபிறக்கும்...இந்த தை திருநாள்....நமது சொந்தங்களுக்கு வழி கொடுக்கும்...அனைத்து ஏற்ற தாழ்வுகளையும் மறந்துகுல...
15/01/2014

தைபிறந்தால் வழிபிறக்கும்...
இந்த தை திருநாள்....
நமது சொந்தங்களுக்கு வழி கொடுக்கும்...
அனைத்து ஏற்ற தாழ்வுகளையும் மறந்து
குலத்தின் வளர்ச்சிக்காக ஒன்று படுவோம்... smyf

Pushpabhi Shekam .... Swamikke...

தைபிறந்தால் வழிபிறக்கும்....நம் அனைவரின் வாழ்விலும் நல்வழிபிறக்கஇந்த இனிய தைதிருநாளை வரவேற்போம்...வாழ்க செங்குந்தம்... வ...
15/01/2014

தைபிறந்தால் வழிபிறக்கும்....
நம் அனைவரின் வாழ்விலும் நல்வழிபிறக்க
இந்த இனிய தைதிருநாளை வரவேற்போம்...
வாழ்க செங்குந்தம்... வளர்க செங்குந்தர் ஒற்றுமை...
- smyf

04/11/2013

ஈரோடு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
==================================
ஈரோடில் படித்த மற்றும் படிக்காத நண்பர்கள் நிறைய பேர் வேலை இல்லாமல் இருகிறார்கள் அதுமட்டும்மல்லாமல் படித்து கொண்டு இருக்கும் மாணவ மாணவிகளுக்கு பகுதி நேர வேலை தேவைபடுகிறது.

உங்களுக்கு தெரிந்து (போட்டோ ஸ்டூடியோ,துணிக்கடை,நகல் எடுக்கும் கடை,கணினி பயிற்சி,புத்தகக்கடை,etc.,) போன்று ஏதாவது இடங்களில் ஆட்கள் தேவைபடுகிறது என்றால் என்ன மாதிரி வேலை,என்ன தகுதி தேவைபடுகிறது மற்றும் போன் நம்பர் அல்லது விலாசத்தை நம்ம ஈரோடு பக்கத்தில் போஸ்ட் செய்யவும்.

குறிப்பு :
வேலை இல்லாமல் கஷ்ட்டப்படும் நமது மக்களுக்காக இதை போஸ்ட் செய்கிறோம் தயவுசெய்து விளையாட்டாகவோ அல்லது தவறான முறையிலோ பயன்படுத்தி விடாதிர்கள்.

~இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு Share செயுங்கள்.

உலகுக்கு ஆடை கொடுத்து அந்த உழைப்புக்கு சரியான கூலி கிடைக்காமல்...சரியான போனஸ் கிடைக்காமல்....நல்ல நாள்களில் கூட உடுத்த ப...
01/11/2013

உலகுக்கு ஆடை கொடுத்து அந்த உழைப்புக்கு சரியான கூலி கிடைக்காமல்...
சரியான போனஸ் கிடைக்காமல்....
நல்ல நாள்களில் கூட உடுத்த புதுத்துணி இல்லாமல் கஷ்டபடும்
எங்கள் சொந்தங்களே.....

உங்களுக்கு இந்த தீபாவளி முதல்
நல்ல ஒளி பிறக்க தீபாவளி வாழ்த்துக்கள்....

அன்று....
முருக பெருமானுக்கு தளபதியாக சென்று அசுரகளை அழித்தோம்..... இந்நாளில்
இன்று ....
இளைஞர் தலைமையெற்று நம்மிடம் உள்ள வேற்றுமைகளை, பிரிவுகளை, ஏற்ற தாழ்வுகளை ஒழிப்போம்... இந்நாளில்

ஒன்றுபடுவோம்... நமது நிலையை மாற்றுவோம்....

செங்குந்தர் இளைஞர் கூட்டமைப்பு - தமிழ்நாடு
கொடிகாத்த திருப்பூர் குமரன் இளைஞர் பேரவை

25/10/2013

Mylsamy Mohanasundaram
Opportunity for a Mechanical Engineer in Singapore.

If you know somebody who is a Mechanical Engineer with 2 or more years of experience in inspecting machined components please forward the cv to my mail id, kmmsundaram@gmail.com
The salary would be between 2000 - 3000 singapore dollars.

Address

Sengunthar Youth Job Opportunity
Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sengunthar Youth Job Opportunity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sengunthar Youth Job Opportunity:

Share