BodhiBhagavan Charitable Trust, Kanchipuram

BodhiBhagavan Charitable Trust, Kanchipuram Spiritual and Social Welfare

Today, 02-Apr-2025, Food Dana was provided on behalf of BodhiBhagavan Charitable Trust on the occasion of Full Moon Day....
27/07/2025

Today, 02-Apr-2025, Food Dana was provided on behalf of BodhiBhagavan Charitable Trust on the occasion of Full Moon Day.
இன்று 02-Apr-2025, போதிபகவன் அறக்கட்டளை BodhiBhagavan Charitable Trust சார்பாக பௌர்ணமி அன்று உணவு தானம் வழங்கப்பட்டது.

Today 01-Jan-2025, a daily calendar was presented on behalf of BodhiBhagavan Charitable Trust.இன்று 01-Jan-2025,  போதிபக...
27/07/2025

Today 01-Jan-2025, a daily calendar was presented on behalf of BodhiBhagavan Charitable Trust.
இன்று 01-Jan-2025, போதிபகவன் அறக்கட்டளை BodhiBhagavan Charitable Trust சார்பாக தினசரி காலண்டர் வழங்கப்பட்டது

Today, 06-Oct-2024, BodhiBhagavan Charitable Trust in collaboration with pasumai India Trust planted palm seeds on the b...
27/07/2025

Today, 06-Oct-2024, BodhiBhagavan Charitable Trust in collaboration with pasumai India Trust planted palm seeds on the banks of Sewilimedu Lake.
இன்று 06-Oct-2024, போதிபகவன் அறக்கட்டளை BodhiBhagavan Charitable Trust மற்றும் பசுமை இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து செவிலிமேடு ஏரிக்கரையில் பனைவிதைகள் நடப்பட்டன.

Today, 30-Aug-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.இன்று 30-Aug-2024, சாலையோரம் வசிப்பவர...
27/07/2025

Today, 30-Aug-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.
இன்று 30-Aug-2024, சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டது.

Today 15-07-2024 at Kailasanathar Corporation Primary School in celebration of the birth anniversary of former Chief Min...
27/07/2025

Today 15-07-2024 at Kailasanathar Corporation Primary School in celebration of the birth anniversary of former Chief Minister Perunthalaivar Kamaraj as Educational Development Day, A painting competition was held for students in collaboration with the BodhiBhagavan Charitable Trust and Genius Braintech, and a ceremony was held to award prizes and certificates.

இன்று 15-07-2024, முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் 15-07-2024 கைலாசநாதர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு போதிபகவன் அறக்கட்டளை மற்றும் Genius Braintech இணைந்து ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா கொண்டாடப்பட்டது.

Today 21-Jun-2024, Meditation Awareness Services Started for teachers in Kanchi were initiated by the BodhiBhagavan Char...
25/07/2025

Today 21-Jun-2024, Meditation Awareness Services Started for teachers in Kanchi were initiated by the BodhiBhagavan Charitable Trust with the blessings and guidance of Venerable Buddhist monk Rathnapala Thero and Dhiyasena Thero

இன்று 21-Jun-2024 காஞ்சியில் ஆசிரியர்களுக்கு போதிபகவன் அறக்கட்டளை சார்பாக தியான விழிப்புணர்வு சேவை, வணக்கத்திற்குரிய புத்த பிக்கு ரத்தினபால மற்றும் புத்த பிக்கு தியசேன அவர்களின் ஆசீர்வாத்ததுடன் மற்றும் திருக்கரங்களால் தொடங்கப்பட்டது...

Today 21-Jun-2024, Educational Services Started for school students in Kanchi were initiated by the BodhiBhagavan Charit...
25/07/2025

Today 21-Jun-2024, Educational Services Started for school students in Kanchi were initiated by the BodhiBhagavan Charitable Trust with the blessings and guidance of Venerable Buddhist monk Rathnapala Thero and Dhiyasena Thero

இன்று 21-Jun-2024 காஞ்சியில் பள்ளி மாணவர்களுக்கு போதிபகவன் அறக்கட்டளை சார்பாக கல்வி சார்ந்த சேவை, வணக்கத்திற்குரிய புத்த பிக்கு ரத்தினபால மற்றும் புத்த பிக்கு தியசேன அவர்களின் ஆசீர்வாத்ததுடன் மற்றும் திருக்கரங்களால் தொடங்கப்பட்டது...

Today, 20-Apr-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.இன்று 20-Apr-2024, சாலையோரம் வசிப்பவர...
25/07/2025

Today, 20-Apr-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.
இன்று 20-Apr-2024, சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டது.

Today, 23-Mar-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.இன்று 23-Mar-2024, சாலையோரம் வசிப்பவர...
25/07/2025

Today, 23-Mar-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.
இன்று 23-Mar-2024, சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டது.

Today, 24-Feb-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.இன்று 24-Feb-2024, சாலையோரம் வசிப்பவர...
25/07/2025

Today, 24-Feb-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.
இன்று 24-Feb-2024, சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டது.

Today, 27-Jan-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.இன்று 27-Jan-2024, சாலையோரம் வசிப்பவர...
25/07/2025

Today, 27-Jan-2024, Food Dana were distributed to roadside peoples and the elderly.
இன்று 27-Jan-2024, சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டது.

Today 26-Jan-2024, On Republic Day, saplings were planted at Kailasanathar Corporation Primary School on behalf of Bodhi...
25/07/2025

Today 26-Jan-2024, On Republic Day, saplings were planted at Kailasanathar Corporation Primary School on behalf of BodhiBhagavan Charitable Trust. Ward Councilor Mrs. Saraswathi Shanmugam, Headmaster, teachers and students participated and celebrated the occasion.
இன்று 26-Jan-2024, குடியரசு தின நாளில் கைலாசநாதர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், போதிபகவன் அறக்கட்டளை BodhiBhagavan Charitable Trust சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் வார்டு கவுன்சிலர் திருமதி. சரஸ்வதி சண்முகம், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Address

Kanchipuram
631502

Website

Alerts

Be the first to know and let us send you an email when BodhiBhagavan Charitable Trust, Kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram