Adhiparasakthi Speciality Clinic Uthiramerur

Adhiparasakthi Speciality Clinic Uthiramerur Adhiparasakthi Speciality Clinic Uthiramerur.

A clinical division of MAPIMS Melmaruvathu Adhiparasakthi institution of medical science and research MELMARUVATHUR

HAPPY BIRTHDAY TO OUR BELOVED MD SIR
30/06/2025

HAPPY BIRTHDAY TO OUR BELOVED MD SIR

MD BIRTHDAY Dr.T.RAMESH

Ayurveda Camp
20/06/2025

Ayurveda Camp

இலவச கண் சிகிச்சை முகாம்காஞ்சிபுரம் மாவட்டம்உத்திரமேரூர் ஆதிபராசக்தி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் இலவச கண் சிகிச்சை முகாம் ...
04/03/2025

இலவச கண் சிகிச்சை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரமேரூர் ஆதிபராசக்தி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் இலவச கண் சிகிச்சை முகாம் நாள் 9/3/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 1 மணி வரை

https://posts.gle/tzeEx1gwwgHX3VqV6?g_st=awhttps://posts.gle/tzeEx1gwwgHX3VqV6?g_st=aw

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்காஞ்சிபுரம் மாவட்டம்உத்திரமேரூர் ஆதிபராசக்தி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் இலவச கண் சிகிச்சை முகாம் ...
04/03/2025

இலவச கண் சிகிச்சை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரமேரூர் ஆதிபராசக்தி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் இலவச கண் சிகிச்சை முகாம் நாள் 9/3/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 1 மணி வரை

26/10/2024

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

மாற்று அறுவை சிகிச்சையானது நோயுற்ற சிறுநீரகத்தை உடலிலிருந்து அகற்றி, அதை உயிருடன் அல்லது இறந்த நன்கொடையாளரின் ஆரோக்கியமான சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்று நோயாளிக்குப் பொருத்தி அவரின் உயிரைக் காப்பாற்றும் சிகிச்சையாகும். இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு இது தேவைப்படுகிறது.

சாதாரண ஆரோக்கியமான மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீரகங்கள் இயல்பான செயல்பாட்டை நிறுத்தும்போது, ​​உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக் கழிவுகள் மற்றும் திரவங்கள் குவிந்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, வீக்கம் மற்றும் உடலில் நீர்த் தேக்கம் போன்ற பல்வேறு அசௌகரியங்களுக்கு வழிவகுக்கும். நீடித்த செயலிழப்பு சிறுநீரகங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். சிறுநீரகங்கள் 90% செயலிழக்கும் போது இறுதி சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் கடந்த 8 மாதங்களில் 25க்கும் மேலான சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் இது ஒரு மெச்ச தகுந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அரசின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனையாக ஆதிபராசக்தி மருத்துவமனை மிகக் குறைந்த செலவில் இத்தகைய உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளைச் செய்து வருவது குறிப்பிட தக்கத்து

# hospitals # kidney

26/10/2024
26/10/2024
26/10/2024
26/10/2024

🥗 Choose Healthier Foods: Add more fruits and veggies to your plate for better nutrition!
💧 Stay Hydrated: Drink plenty of water to keep your body refreshed.
💤 Get Enough Sleep: Aim for at least 8 hours of sleep for optimal energy and health.
🚫 Avoid Smoking & Alcohol: Stay away from harmful habits like smoking and alcohol to protect your health.
🍬 Limit Sugary Treats & Junk Food: Cut down on sweets and junk food for better weight control and well-being.

📞 Call us at 044-7110 9999, 044-2752 8528
for more info.

Address

East Kammalar Street
Kanchipuram
603406

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Adhiparasakthi Speciality Clinic Uthiramerur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adhiparasakthi Speciality Clinic Uthiramerur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category