KP.Boopathy

KP.Boopathy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KP.Boopathy, Family medicine practice, Kangayam.

14/04/2026
𝕋𝕙𝕖𝕣𝕖 ℂ𝕠𝕞𝕖𝕤 𝔸 𝕋𝕚𝕞𝕖 𝕀𝕟 𝕐𝕠𝕦𝕣 𝕃𝕚𝕗𝕖 𝕎𝕙𝕖𝕟  𝕐𝕠𝕦𝕣 ℂ𝕠𝕞𝕗𝕠𝕣𝕥 ℤ𝕠𝕟𝕖 𝕊𝕥𝕠𝕡𝕤 𝔹𝕖𝕚𝕟𝕘  ℂ𝕠𝕞𝕗𝕠𝕣𝕥𝕒𝕓𝕝𝕖 𝔸𝕟𝕕  𝕊𝕥𝕒𝕣𝕥𝕤 𝔹𝕖𝕔𝕠𝕞𝕚𝕟𝕘 𝔸 𝕊𝕦𝕗𝕗𝕠𝕔𝕒𝕥𝕚𝕟𝕘 ℂ𝕒𝕘𝕖...
01/03/2025

𝕋𝕙𝕖𝕣𝕖 ℂ𝕠𝕞𝕖𝕤 𝔸 𝕋𝕚𝕞𝕖 𝕀𝕟 𝕐𝕠𝕦𝕣 𝕃𝕚𝕗𝕖 𝕎𝕙𝕖𝕟 𝕐𝕠𝕦𝕣 ℂ𝕠𝕞𝕗𝕠𝕣𝕥 ℤ𝕠𝕟𝕖 𝕊𝕥𝕠𝕡𝕤 𝔹𝕖𝕚𝕟𝕘 ℂ𝕠𝕞𝕗𝕠𝕣𝕥𝕒𝕓𝕝𝕖 𝔸𝕟𝕕 𝕊𝕥𝕒𝕣𝕥𝕤 𝔹𝕖𝕔𝕠𝕞𝕚𝕟𝕘 𝔸 𝕊𝕦𝕗𝕗𝕠𝕔𝕒𝕥𝕚𝕟𝕘 ℂ𝕒𝕘𝕖,, 𝕋𝕙𝕖𝕥'𝕤 𝕎𝕙𝕖𝕟 𝕐𝕠𝕦 𝕂𝕟𝕠𝕨 𝕀𝕥'𝕤 𝕋𝕚𝕞𝕖 𝕋𝕠 ℂ𝕙𝕒𝕟𝕘𝕖,,,!!!

,,,,,,"நம்பி அடி எடுத்து வைக்க நானிலமும்  பணியும் தான்,,,! வெற்றி நம்மைத் தேடி வரும் என்றிருக்கத் தோல்வி தான் வெள்ளித் த...
26/08/2024

,,,,,,"நம்பி அடி எடுத்து வைக்க நானிலமும் பணியும் தான்,,,! வெற்றி நம்மைத் தேடி வரும் என்றிருக்கத் தோல்வி தான் வெள்ளித் தட்டில் சோறு பெறத் தேவை உயர் உழைப்புத் தான்,,,! வெறித்தபடி வீழ்ந்திருக்க உயர்வு ஏது தாழ்வு தான்,,!! வாய் நோக்கி வீற்றிருக்க ஏதும் இல்லை பூஜ்யம் தான்,,!! வாரமலர் வீசுகின்ற பூவும் சொல்லும் பாடம் தான்,,,!! வாட்டமின்றிப் புன்னகைக்க நாளுமிங்கு ஏற்றம் தான்,,! நீரின்மட்டம் தானுமெட்டித் தலை நிமிரும் காலம் தான்,,,!! நீதி கூறி நெறிப்படுத்தும் ஆமை 🐢 சொல்லும் கதையும் தான்,,,!! நீயும் சிந்தும் வியர்வை துளிகள் எதிர்கால வைப்புத் தான்,,,!! சோர்வு நம்மை வீழ்த்திடும் பொங்கி எழ வாழ்வு தான்,,!! சோதனையாம் மலை முகட்டில் முகம் காட்டும் கதிரும் தான்,,!! சோம்பலின்றிப் பாடுபடச் சொர்க்கம் உந்தன் வசமும் தான்,,,!! சோதியுருவி முடிவில் தெளியும் தேவனவன் காட்சி தான்,,,,,!!!!

,,,,"Acknowledging The Good 👍 That' Is Already In Your Life Is The Foundation For All Abundance,,,,!!!  If' A Black 🖤 Ca...
10/03/2024

,,,,"Acknowledging The Good 👍 That' Is Already In Your Life Is The Foundation For All Abundance,,,,!!! If' A Black 🖤 Cat Crosses Your Path Today,,,!! Pat That Cute Little Mo********er Cause Kitties Deserve Love 💕 Too,,,!! There Are Parts Of Me No Only Will Ever Love 💕 So I Love 💘 Them The Most,,,,!!!

,,,,"தவறான புரிதல்களில் அன்பைத் தவறவிட்ட தருணங்களில் வார்த்தைகளின் பிரவாகத்திலும் மௌனத்தில் கரைகிறது காலம்,,,!! சொல்லநின...
05/01/2024

,,,,"தவறான புரிதல்களில் அன்பைத் தவறவிட்ட தருணங்களில் வார்த்தைகளின் பிரவாகத்திலும் மௌனத்தில் கரைகிறது காலம்,,,!! சொல்லநினைத்து சொல்லாமல் விட்ட வார்த்தைகளில் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட கேள்விகளில் உள்ளாறாமல் இருக்கின்றன என் காயங்கள்,,,!!! ஏனென்றும் புரியாமல் எதுவென்றும் அறியாமல் தவித்தலையும் காயங்களைத் தொட்டு வர்ணம் தீட்டிக் கொள்கின்றார்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கை இதுவென,,,? விரல் நுனியில் இருக்கும் வாழ்க்கையை அன்னியமாக்கி காலில் இடித்துக்கொண்டு அந்த கல்லைத் திட்டும் மனதை என்னவென்று சொல்ல,,,,? காயங்களை ஆற்றி விட்டு அந்த தழும்பை மட்டும் விட்டுச் செல்லும் காலம் தந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் படிக்கற்கள் தான்,,,,,,!!!!

,,,," பகைவர்கள் பார்வையிலே,,!! பற்றி எரிந்த நெருப்பினிலே🔥,,!! ஓங்காரமாய் எரிந்தது அந்த குடிசை 🏡 ,,!! தீயவர்கள் 🤺 தீ 🔥 மூ...
26/10/2023

,,,," பகைவர்கள் பார்வையிலே,,!! பற்றி எரிந்த நெருப்பினிலே🔥,,!! ஓங்காரமாய் எரிந்தது அந்த குடிசை 🏡 ,,!! தீயவர்கள் 🤺 தீ 🔥 மூட்ட,,!! கயவர்கள் காத்திருக்க அந்த எமதர்மனும் 🐃 இறங்கி வந்தார்,,!! அந்த ஒர் உயிரை ☠️எடுக்க,,!! கொதிக்கும் நெருப்பினிலே 🔥,,!! எரியும் ☀️ சூரியனாய் வேங்கை 🐯 புலியென 🐆,,,!! இவ்வுலகை ஆள வீரன் ஒருவன் உதித்தெழுந்தான்,,,!! பாவம் அந்த காலனுக்கும் 🕐 தெரியவில்லை,,,!! உள்ளே இருப்பது 🤺"கரிகாலன்'' 🤺 என்று,,,!!!

,,,,"(Run With Jaguar 🐆),,,,"Father And Son Playing Under The 🌞 Sun,,!! On A Board Of Black 🖤 And White,,!! Moving Piece...
25/10/2023

,,,,"(Run With Jaguar 🐆),,,,"Father And Son Playing Under The 🌞 Sun,,!! On A Board Of Black 🖤 And White,,!! Moving Pieces With Grace And Might,, A Game Of Startegy And Skill,,!! Where Every Movie Can Change The Thrill,,,!! The Pawns Advance,, The Rooks Sweep The Queen 👑 Reigns With Power And Might,,!! The King 👑 Stands Tall 🦜,,,!! Really To Fight,,!! A Battle Of Wits,, A Test Of Mind,,!! A Game Of ♟️ Chess ♟️,,,!! One Of The A Kind,,!!!

Address

Kangayam
608108

Website

Alerts

Be the first to know and let us send you an email when KP.Boopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share