Heartfulness Kangayam TN

Heartfulness Kangayam TN Heartfulness is an approach to life, the world around us, and to our Self. Learn to Meditate. How to Meditate. Heartfulness Meditation. Mindfulness. Yoga.

HFN Yoga & Weekly Group Meditation for Students of SWAMI VIVEKANANDA MATRICULATION SCHOOL Kangayam
15/04/2026

HFN Yoga & Weekly Group Meditation for
Students of SWAMI VIVEKANANDA MATRICULATION SCHOOL
Kangayam

இன்று நமது காங்கேயம் யோகாஸ்ரமத்தில் பயிற்சியை திறன்படசெய்தல் சுத்திகரிப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது 65. அப்யாசி சகோத...
13/04/2026

இன்று நமது காங்கேயம் யோகாஸ்ரமத்தில் பயிற்சியை திறன்படசெய்தல் சுத்திகரிப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது 65. அப்யாசி சகோதர சகோதரிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.

சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை (11-04-2026 to 12-042026) காங்கேயம் மூர்த்தி ரெட்டி பாளையம் பிரிவில் உள்ள  செந்தூர் மஹாலில்...
13/04/2026

சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை (11-04-2026 to 12-042026) காங்கேயம் மூர்த்தி ரெட்டி பாளையம் பிரிவில் உள்ள செந்தூர் மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நமது ஹார்ட்ஃபுல்னெஸ் ஸ்டால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகை தந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் ஹார்ட் ஃபுல்னெஸ் பயிற்சி கையேடுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

76 பேர் நமது ஹார்ட் ஃபுல்னெஸ் பயிற்சியை கற்றுக்கொள்ள ஆர்வம் தெரிவித்து தங்களது தொடர்பு விவரங்களை பதிவு செய்துள்ளார்கள்.

11/04/2026
11/04/2026
இன்று காங்கேயம் நால்ரோடு “சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 23ஆண்டு விழா” NSN மஹாலில் நடைபெற்றது.இந்நிகழ்வ...
11/04/2026

இன்று காங்கேயம் நால்ரோடு

“சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 23ஆண்டு விழா”

NSN மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நமது ஹார்ட் ஃபுல்னெஸ் குழுவினர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி

Weekly Group Meditation for Students of Senapathi Nallammai Private Industrial Training InstituteVELLAKOVIL
10/04/2026

Weekly Group Meditation for Students of
Senapathi Nallammai Private Industrial Training Institute
VELLAKOVIL

HFN Yoga & Weekly Group Meditation for Students of Global Matriculation & CBSE School Kangayam
08/04/2026

HFN Yoga & Weekly Group Meditation for
Students of Global Matriculation & CBSE School
Kangayam

Weekly Group Meditation for Students of Senapathi Nallammai Private Industrial Training InstituteVELLAKOVIL
02/04/2026

Weekly Group Meditation for Students of
Senapathi Nallammai Private Industrial Training Institute
VELLAKOVIL

Address

Kangayam
638701

Alerts

Be the first to know and let us send you an email when Heartfulness Kangayam TN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Heartfulness Kangayam TN:

Share