Siddha Varma Sikitchalayam

Siddha Varma Sikitchalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siddha Varma Sikitchalayam, Hospital, Allencode Road, Nadaikavu, Kanyakumari.

🌿 சித்த வர்ம சிகிச்சையில் நிரந்தர தீர்வு! 🌿🦵 வெரிக்கோஸ் வெயின்🦴 மூட்டு வலி, முதுகுவலி, கழுத்துவலி💪 எலும்பு தொடர்பான பிரச...
10/09/2025

🌿 சித்த வர்ம சிகிச்சையில் நிரந்தர தீர்வு! 🌿
🦵 வெரிக்கோஸ் வெயின்
🦴 மூட்டு வலி, முதுகுவலி, கழுத்துவலி
💪 எலும்பு தொடர்பான பிரச்சனைகள்

👉 இவை அனைத்துக்கும் அறுவை சிகிச்சை இன்றி 🩺
✨ சித்த & வர்ம சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு பெறுங்கள்!

🌸 இயற்கை முறையில் வலியின்றி குணமடைந்து ஆரோக்கிய வாழ்வை பெறுங்கள் 🌸

📍 படந்தாலுமூடு கிளை: 📞 ‪+91 90423 74238‬
📍 நடைக்காவு கிளை: 📞 ‪+91 75986 09406‬
🌐
வலைதளம் : www.drvigneshveerabhadran.com

#சித்தமருத்துவம் 🌿 #வர்மசிகிச்சை 🙌 🦵
🩻 👨‍⚕

Warmest Ganesh Chaturthi wishes from Dr. Vignesh Veerabhadran's Siddha Varma Sikitchalayam! 🐘🙏As we celebrate the remove...
27/08/2025

Warmest Ganesh Chaturthi wishes from Dr. Vignesh Veerabhadran's Siddha Varma Sikitchalayam! 🐘🙏

As we celebrate the remover of obstacles, may your life be filled with positivity, prosperity, and wellness. 🙏💖

For More Information: Follow us on

Wishing you a joyful and auspicious celebration! 🎉


"Happy 79th Independence Day! 🎉🇮🇳 May our nation continue to flourish and celebrate many more years of freedom. Dr. Vign...
15/08/2025

"Happy 79th Independence Day! 🎉🇮🇳 May our nation continue to flourish and celebrate many more years of freedom. Dr. Vignesh Veerabhadran's Siddha Varma Sikitchalayam wishes you a proud and joyful Independence Day! 🙏🏼💖 Let's honor the sacrifices of our freedom fighters and strive for a healthier, stronger India. 🌟"

Follow us for more


https://youtu.be/WjwHrLKlE04
04/05/2024

https://youtu.be/WjwHrLKlE04

In this captivating video we explore the fascinating world of Siddha treatment with the renowned Siddha doctor in Tamilnadu, Dr. Vignesh Veerabhadran. Join u...

World Glaucoma Day🙏கண்நீர் அழுத்த நோய்🙏World Glacoma week March 7-13.கிளாகோமா என்றால் கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாவதால்,...
11/03/2024

World Glaucoma Day🙏
கண்நீர் அழுத்த நோய்🙏
World Glacoma week
March 7-13.
கிளாகோமா என்றால்
கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாவதால், அது பார்வை நரம்பை (optic nerve) கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துக் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் எந்தவித முன்அறிகுறிகள் தென்படாமல் நம் பார்வை முழுவதையும் ரகசியமாகத் திருடிவிடும் கண்ணின் நீர் அழுத்த நோயே கிளாகோமா என்று அழைக்கப்படுகிறது.

மருந்து ஒரு சிலரை காப்பாற்றும்,விழிப்புணர்வு அனைத்து சமுதாயத்தையும் காப்பாற்றும்.
#விழிகளைபாதுகாப்போம்

30/12/2023

ஏழாவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு ஹெல்ப் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் விக்னேஷ் வீரபத்ரன் சித்த வர்ம சிகிட்சாலயம் இணைந்து வழங்கும்

*லாடம் 2024 - புற்றுநோய் தடுப்பும் சித்த வாழ்வியல் முறையும்*

ஜனவரி 6, 7
ஆகிய தினங்களில் நடைக்காவு சந்திப்பில் வைத்து நடைபெற உள்ளது.

அனைவரும் வந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கால்களில்  வலி,நரம்பு புடைத்துசுருளுதல்,நமைச்சல், தோல் நிறமாற்றம், செதில் போன்று உதிருதல்,இரத்த கசிவு,கால்களில் வீக்கம்,...
18/10/2023

கால்களில் வலி,நரம்பு புடைத்து
சுருளுதல்,நமைச்சல், தோல் நிறமாற்றம், செதில் போன்று உதிருதல்,இரத்த கசிவு,கால்களில் வீக்கம், நடப்பதில் சிரமம் போன்றவை நரம்பு கிரந்தி என்ற வெரிக்கோஸ் வெயின் நோயின் குறிகுணங்களாகும்.

இதற்கு சித்த மருத்துவத்தின்
உள்மருந்துகள் மற்றும் வெளிமருந்தினால் அறுவைசிகிட்ச்சை இல்லாமல் நிரந்தர தீர்வு .

 #இயற்கையின் இயல்பு வளரச்செய்வது தொழில் நுட்ப வசதிகள் தேவையில்லை #நல்லதை_விதைப்போம் #நல்லதை_அறுவடைசெய்வோம்  doesn't need...
12/10/2023

#இயற்கையின் இயல்பு வளரச்செய்வது தொழில் நுட்ப வசதிகள் தேவையில்லை
#நல்லதை_விதைப்போம்
#நல்லதை_அறுவடைசெய்வோம்

doesn't need technical facilities to grow
's_sow_good
's_harvest_the_good

09/10/2023

Address

Allencode Road, Nadaikavu
Kanyakumari
629153

Telephone

+917598609406

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddha Varma Sikitchalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category