
06/09/2025
💟அன்புள்ள #நலம்விரும்பிகளுக்கு 🙏
இன்று 06-09-2025, கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் நண்பர்கள் குழு ( ) சார்பாக நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். KG Boys குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்.
🤝