
17/03/2024
**அனைவருக்கும் வணக்கம்*****
இன்று 17.03.2024 *டாக்டர் விக்னேஷ் மக்கள் இயக்கம்* மற்றும் *GL மருத்துவமனையும்* இணைந்து நடத்தும் *மாபெரும் இலவச மருத்துவ முகாம்* நடைபெறவுள்ளது
இந்த முகாமில் மத்திய அரசின் *ஆயூஷ்மான் யோஜ்னா* காப்பீடு திட்டத்தின் மருத்துவ காப்பீடு அனைவருக்கும் இலவசமாக பதிவு செய்து இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்து தரப்படும் எனவே நெடுங்காடு கோட்டுச்சேரி சேர்ந்த அனைத்து மக்களும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்
முகாம் நாள் - *17.03.2024*
முகாம் இடம் - *குரும்பகரம் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து திருமண மண்டபம்*
நேரம் - *காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை*
என்றும் மக்கள் பணியில்
*டாக்டர் விக்னேஷ் மக்கள் இயக்கம்*
(நெடுங்காடு-கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதி)
Government economic program