22/03/2015
காரைக்காலில் மருந்தகத்துறையில் மனிதநேயத்தோடு சேவை செய்திட இனிய உதயம் "ஐடியல் பார்மஸி"
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இதுவரை யாரும் தந்திடாத,மலிவுவிலையில் அனைத்து மருந்துக்களும் விற்பனை செய்யப்படுகிறது.
மருந்தகத்தின் சிறப்பம்சம்:
புதிய,பழைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உடனுக்குடன் மருந்துக்களின் MRP -விலையில் 15% தள்ளுபடியும், மாற்று திறனாளிகளுக்கு பிரத்யேக சலுகையும், மிக விரைவில் கேன்சர் நோயாளிகளுக்கு COST to COST அடிப்படையில் மருந்துக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் இம்மருந்தகத்தை பயன்படுத்திக் கொள்ள..
Ideal Pharmacy No-141/2,Bharathiar road,
(Near Thirunnallar Road Signal)
karaikal. Ph.04368 225 707,Mob-88 707 92 707