12/04/2023
-அனைவருக்கும் வணக்கம் சிவா யோகா மையத்தின்🎤🎤🎤 மூலமாக கோடைக்கால பயிற்சி வகுப்பு தொடங்குகிறது🏵️ நாள் 21/4/2023 முதல் 1/5/ 2023 வரை பயிற்சி நடைபெறும். மாணவர்களுக்கு மூன்று பேச்சாக வைக்கப்படுகிறது
🍀🌸 காலை
7.30 to 8.30 ;
8.30 to 9.30 ;
மாலை 5 to 6 மணி வரை தாங்கள் எதில் சேர விருப்பம் இருக்கிறதோ அதில் சேர்த்துக் கொள்ளலாம்🌲 ஆன்லைன் மூலமாகவும் அந்த நேரத்தில் வகுப்பு எடுக்கப்படும் முன்பதிவு அவசியம் தொடர்புக்கு 9840670552🙏. நன்றி.