Dr.MCV.Kumaresan

Dr.MCV.Kumaresan Dr.M.C.V. Kumaresan M.B.B.S.,,MD.PGDEM.FIECHO
General Physician

26/10/2022

Thanks to Nakkheeran 🤗

Happy Diwali💥To All
24/10/2022

Happy Diwali💥To All

Happy Diwali to All 🎉🎉
23/10/2022

Happy Diwali to All 🎉🎉

Thanks to Tamil The Hindu Dr.MCV.Kumaresan
20/10/2022

Thanks to Tamil The Hindu

Dr.MCV.Kumaresan

17/10/2022
சிவகங்கை மாவட்ட அரசு மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மாபெரும் பசுமை திருவிழாவில் 20நிமிடங்களில் 2...
14/10/2022

சிவகங்கை மாவட்ட அரசு மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மாபெரும் பசுமை திருவிழாவில் 20நிமிடங்களில் 25350மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை முயற்சித்துள்ளனர்.
இந்த உலக சாதனையை துவங்கி வைத்த #மதுசூதன் ரெட்டி IAS சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் #லால்வெனா IAS, அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் இந்த உலக சாதனையில் அனைத்து சிவகங்கை மாவட்ட மருத்துவர்கள்,பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றன..

#25350

10/10/2022

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும்
இந்திய மருத்துவ கழகம் - காரைக்குடி (KMC)கிளை *இணைந்து நடத்தும்*
மாபெரும் - உலகளாவிய
மரக்கன்றுகள் நடும் விழா..

09/10/2022

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவ கழகம் - காரைக்குடி (KMC)கிளை *இணைந்து நடத்தும்*

மாபெரும் - உலகளாவிய
மரக்கன்றுகள் நடும் விழா

*சிவகங்கை பசுமை திருவிழா -2022**இனிதே தொடங்கியது....*சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவ கழகம் - காரைக்குட...
09/10/2022

*சிவகங்கை பசுமை திருவிழா -2022*
*இனிதே தொடங்கியது....*

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவ கழகம் - காரைக்குடி (KMC)கிளை *இணைந்து நடத்தும்*

மாபெரும் - உலகளாவிய
மரக்கன்றுகள் நடும் விழா

*சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொது மக்கள்* பங்களிப்புடன்‌ இனிதே தொடங்கியது.

மேலும் விழா சிறக்க உங்கள் வரவை தந்து பங்கேற்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

*இணைந்திருங்கள்,*
சிவகங்கை பசுமை திருவிழாவில்

காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் மரக்கன்றுகளை நடும் பொழுது..
06/10/2022

காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் மரக்கன்றுகளை நடும் பொழுது..

06/10/2022

இணைந்திடுங்கள்
உலகளாவிய Guinness முயற்சியில்...
*மரம் நடுவோம்*
*மண்‌ காப்போம்*

வரும் தலைமுறையினரின் உயிர் காக்கும் பெரும் முயற்சி

*நம்மிடம் இருந்து தொடங்கட்டும்...*

இந்திய மருத்துவ கழகம்,K.M.C Branch மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும்

*காரைக்குடி மரக்கன்று நடும் திருவிழா - 5 நாள் விழா*

இடம்: கண்ணதாசன் மணி மண்டபம் - காரைக்குடி

05/10/2022

உலகிலேயே முதல் முறையாக மரக்கன்று நடும் திருவிழா..
7 நாட்களில்
நமது காரைக்குடியில்..

Happy Saraswati puja and Ayudha puja
04/10/2022

Happy Saraswati puja and Ayudha puja

Happy Gandhi Jayanti
02/10/2022

Happy Gandhi Jayanti

World Heart Day
29/09/2022

World Heart Day

Address

Karaikudi
630001

Telephone

+917708251313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.MCV.Kumaresan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category