
24/04/2024
நன்றி அண்ணன் Devan Kannan 🙏🏻🙏🏻 காரைக்குடி TT நகர் 4 வது வீதியில் எங்கள் KAYAL DENTAL CLINIC மற்றும் Nalam Child Care இயங்கி வருகிறது . அதற்கு அருகில் இருக்கும் அபார்ட்மெண்ட் வீட்டில் இருந்து கழிவு கால்வாய் உடைந்து கழிவு நீர் வெளியேறி எங்கள் கிளினிக் வாசலில் நீர் தேங்கியது. இதனை அடுத்து எங்கள் 20வது வார்டு கவுன்சிலர் அண்ணன் திரு.KRSPK. தேவன் அவர்களிடம் உதவி கேட்ட அடுத்த வினாடியில் எங்களுக்கு காரைக்குடி நகராட்சி அலுவலகத்திலிருந்து உடனடி நடவடிக்கையாக பாதாள சாக்கடை (Underground drainage) -ல் கழிவு நீர் வெளியாகும் படி அமைத்து கொடுத்து எங்கள் மருத்துவமனைக்கும் அப்பார்ட்மெண்ட் வீட்டாருக்கும் எவ்வித சிரமங்களும் இன்றி சுமூகமாக வேலை முடியும் படி உதவினார். நன்றி krspk. தேவன் அண்ணன்🙏🏻🙏🏻Devan Kannan