Sri mariamman jothidam

Sri mariamman jothidam Have good service for payment only have great day

25/03/2024
சனிப் பெயர்ச்சி பலன்கள் 16.01.2023  to 28.03.2025திருக் கணிதப் படிசுப கிருது ஆண்டு தை மாதம் 2 ஆம் நாள்16-01-2023 திங்கள்...
15/11/2022

சனிப் பெயர்ச்சி பலன்கள் 16.01.2023 to 28.03.2025

திருக் கணிதப் படி

சுப கிருது ஆண்டு தை மாதம் 2 ஆம் நாள்
16-01-2023 திங்கள் கிழமை மதியம் சுமார் 12- 51 மணியளவில் சனி பகவான் அவிட்டம் 2 மகரம் ராசியில் இருந்து அவிட்டம் 3 கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

கும்பத்தில் குரோதி ஆண்டு பங்குனி 14 ஆம் திகதி 28-03-2025 வரை பயனிக்கிறார்.

ஏறத்தாழ
2வருடங்கள் 3 மாதங்கள் 12 நாட்கள் சனிப் பெயர்ச்சி பலன்கள்,

கும்பம் ராசியில் இருந்து கிடைக்கும்.

மேஷ ராசி அன்பர்களே!அவசரம் இன்றிச் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்...
31/12/2021

மேஷ ராசி அன்பர்களே!

அவசரம் இன்றிச் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சபரீஸ்வரன் ஜோதிடர் பிரசன்னா ஹரிஹரன்

தொடர்பு : 8489333033
8489223355

Call 8489223355 84893330333
17/08/2021

Call 8489223355
84893330333

கேரளா மாந்திரீகம் மூலம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தொடர்புக்கு ஹரிஹரன்84893330338489223355
14/05/2021

கேரளா மாந்திரீகம் மூலம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தொடர்புக்கு ஹரிஹரன்
8489333033
8489223355

அணைவருக்கும் வணக்கம்🙏நான் உங்கள் அன்பு ஜோதிடர் A Hariharan;இன்றைய சூழலில்  மேஷம் இராசி நேயர்கள் பற்றிய பதிவு. எதையும் து...
13/05/2021

அணைவருக்கும் வணக்கம்🙏
நான் உங்கள் அன்பு ஜோதிடர் A Hariharan;
இன்றைய சூழலில் மேஷம் இராசி நேயர்கள் பற்றிய பதிவு. எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மேச இராசி அன்பர்களே, கடந்த 6 மாத காலமாக குடும்பத்தில் பல இன்னல்களையும் , கஷ்டங்களையும், மருத்துவ செலவுகளையும் சந்தித்தும், பண தட்டுப்பாடு, கடன் பிரச்சனை சந்தித்திருப்பீர்கள். ஆனால் கடந்த 1 மாத காலமாக இதில் மாற்றம் கானலாம். ஆனால் தொழில் ரீதியான பிரச்சனைகளும், தொழில் இடமாற்றம் , தொழில் தடை, பதவி உயர்வு தடை, விவசாயம் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
தொடர்பு கொள்ளுங்கள்
Hariharan
8489223355
8489333033

எனது அன்பான கன்னி இராசி நேயர்களே🙏. நான் உங்கள் HARIHARAN.1.முதலில் நீங்கள் பொருளாதார பிரச்சனை, அலைச்சல் , கடன் சம்மந்தப்...
13/05/2021

எனது அன்பான கன்னி இராசி நேயர்களே🙏. நான் உங்கள் HARIHARAN.
1.முதலில் நீங்கள் பொருளாதார பிரச்சனை, அலைச்சல் , கடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை கண்டிப்பாக சந்திப்பீர்கள்.
2. மிகவும் கவணமாக இருங்கள் ஏனென்றால் உங்கள் வீட்டருகில் உள்ளவர்கள் கொரனோவால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.
3. சனி வக்ரம் அடைய இருப்பதால் உங்கள் உடல் நிலையில் கவனம் தேவை.
4. வண்டி வாகனங்களில் விபத்துக்களை சந்திப்பீர்.
5. உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும். கவனம்
6. சிலருக்கு தாயின் பலம் குறையும்.
தொடர்புக்கு
HARIHARAN
8489333033
8489223355

Address

Road To Nammakkal
Karur
639006

Telephone

+918489333033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri mariamman jothidam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri mariamman jothidam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram