Luxseva

Luxseva What we are

LuxSeva is newly opened consultancy for providing business solution in karur surronding

வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்:3லாரி பேஜ் (Larry Page) #பெரிய இலக்குகளை நிர்ணயுங்கள்  #தோல்விகளுக்...
12/10/2017

வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்:3

லாரி பேஜ் (Larry Page)

#பெரிய இலக்குகளை நிர்ணயுங்கள்

#தோல்விகளுக்கு பயப்படாதீர்கள்.

#நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கட்டமையுங்கள்.

#உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.

#சிறந்த ஐடியாக்களை வைத்திருங்கள். பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு

#சிறந்த ஐடியாக்கள் இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள்.

#பெரிய பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள்தான் தொழிலுக்கு மூல காரணம். கூகுளும் தகவல் கிடைப்பதில் நமக்கு ஏற்பட்ட பிரச்சனையின் தீர்வுதான்.

#சவால்களை ஏற்றுகொள்ளுங்கள்.

#ஒரே நிலையில் தங்கிவிடாதிர்கள். சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.

#மாற்றங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

#உங்கள் கனவுகளை பின்பற்றுங்கள் (Follow Your Dreams).

வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்:2ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) #அனுபவங்கள் உங்களை மிகச் சிறந்த...
11/10/2017

வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்:2

ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki)

#அனுபவங்கள் உங்களை மிகச் சிறந்தவராக்கும்.

#உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள்.

#தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்.

#தொடர்ந்து கற்றுக் கொண்டே இருங்கள். கற்றுக் கொள்வதை நிறுத்திவிடாதீர்கள்.

#உங்கள் செலவுகளை (Spending) உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

#எதிர்பாராத எதிர்கால செலவுகளுக்கும் திட்டங்களை தீட்டுங்கள்.

#தெளிவான மற்றும் துல்லியமான நிதி இலக்குகளை (Financial Goals) கொண்டிருங்கள்.

#பொறுப்புகளை ஏற்றுகொள்ளுங்கள்.

#உங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனிதர்களை வைத்திருங்கள்.

#நீங்கள் வெற்றி அடையும் வரை ஒரே பாதையில் செலுங்கள். வெற்றியிலேயே உங்கள் எல்லா கவனத்தை (focus) செலுத்துங்கள்.

#கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும்.

#தோல்வியடைவதற்கும் (failure), இழப்பதற்கும் (losses) பயப்படாதீர்கள்.

#நீங்கள் எதற்காக கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

#நீங்கள் சேமிப்பதை விட முதலீடு செய்யுங்கள்.

#எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்று கேளுங்கள்.

Use QR code in your business
10/10/2017

Use QR code in your business

பார்ப்பவர்களை கவரும் QR CODE

இன்றைக்கு ஸ்மார்ட் போன் (Smart Phone) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களின் வளர்ச்சியும் அபரிவிதமாக உள்ளது. QR CODE என்பது Bar Code-ஐ போல உள்ள ஒரு Matrix barcode (or two-dimensional barcode) ஆகும். Quick Response Code என்பதன் சுருக்கமே QR CODE ஆகும். அதாவது விரைவாக தகவல்களை பெறக்கூடிய குறியீடு என்பதாகும். இந்த QR SCAN CODE -ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் scan செய்து அதில் இடப்பட்டுள்ள தகவல்களை இணையத்தின் மூலம் பெறலாம். QR CODE இப்போது பலவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக Business Card (Visiting Card), Brochure, Pamlet, Websites-ல் QR SCAN CODE பயன்படுத்தப்படுகிறது. QR SCAN CODE சதுர வடிவில் மற்றும் கருப்பு, வெள்ளை நிறத்திலும் சில QR SCAN CODE பல நிறங்களிலும் அமைந்திருக்கும்.

QR SCAN CODE-ன் பயன்கள்:

QR CODE AT BUSINESS CARDQR CODE-ஐ இப்போது பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. நிறுவனங்களின் விவரங்கள், சேவைகள், முகவரிகள் போன்ற விவரங்களை அறிவதற்கும், நிறுவனப் பொருட்களின் விவரங்களை பற்றி அறிவதற்கும், நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களை அறிவதற்கும் மற்றும் பல தகவல்களை QR CODE-ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் scan செய்து அதன் தகவல்களை விரைவாக இணையத்தளத்தில் பெறலாம்.

QR SCAN CODE உருவாக்கும் முறை:

QR CODE-ஐ உருவாக்குவதற்காக நிறைய இணையத்தளங்கள் உள்ளன. பெரும்பாலான இணையத்தளங்கள் இலவசமாகவே QR CODE-ஐ உருவாக்குகின்றன.

www.qrstuff.com/
https://scan.me/
www.the-qrcode-generator.com/
http://goqr.me
போன்ற இணையத்தளங்களின் மூலம் QR CODE –ஐ உருவாக்கலாம்.

நமக்கு தேவையான தகவல்களை அதன் இணையதள முகவரியை குறிப்பிட்டு QR CODE GENERATOR இணையத்தளத்திலிருந்து QR CODE வடிவமாக பெறலாம். QR CODE-ல் நாம் குறிப்பிட்டுள்ள இணையத்தள முகவரி, தகவல்கள், மின்னஞ்சல் முகவரிகள் குறியீடாக அமைந்திருக்கும். இந்த QR CODE-ஐ ஸ்மார்ட் போன்களின் மூலம் Scan செய்யும்போது அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை இணையத்தளத்தில் பெறலாம்.

QR CODE –ஐ Scan செய்வது எப்படி?

Brochure-Printing-with-QR-Code QR Code–ஐ Scan செய்ய பல Android மென்பொருட்கள் உள்ளன. QR Code Reader மென்பொருட்ளை (Software) மொபைலில் நிறுவிக்கொள்ள வேண்டும். QR Code –ஐ Scan செய்ய மென்பொருட்களில் உள்நுழைந்து மொபைலில் உள்ள கேமரா (Camera) மூலம் Scan செய்ய வேண்டிய QR Code –ல் வைத்து காட்டினால் மென்பொருட்கள் அதில் உள்ள தகவல்களை காட்டும். QR Code –ல் இணையதளம் முகவரி இருந்தால் அந்த பக்கங்களை காட்டும், ஏதேனும் தகவல்கள் இருந்தால் அந்த தகவல்களை காட்டும், மின்னஞ்சல் இருந்தால் அந்த முகவரியை காட்டும். அதே போல் எந்த தகவல்கள் இருக்கிறதோ அதை மென்பொருட்களின் மூலம் Scan செய்து பெறலாம்.

QR Code Reader

QR BARCODE SCANNER

QR Droid Code Scanner

AT&T Code Scanner

QR Quick Scanner

போன்ற மென்பொருட்கள் QR CODE –ஐ scan செய்ய பயன்படுகிறது.

தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல QR SCAN -ஐ பல பயன்படுத்தலாம்.

பார்ப்பவர்களை கவரும் QR CODEஇன்றைக்கு ஸ்மார்ட் போன் (Smart Phone) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால் ...

Oct 10 World Mental Health Day
09/10/2017

Oct 10 World Mental Health Day

October 10 World Mental Health Day

1. Build relationships

Having good relationships with other people is the most important factor contributing to a sense of wellbeing. This can include family, friends, workmates and others in the community. Investing time and energy in your relationships can lead to great benefits for all involved.

2. Exercise and stay healthy

Exercise has been shown to increase wellbeing as well as reduce symptoms of depression and anxiety. Good physical health is related to better mental health so a healthy diet, avoiding excess alcohol or drugs, and regular checkups with the doctor can all help.

3. Develop gratitude

Count your blessings. Try keeping a gratitude journal and write down 3 positive things for each day. This can lead to increased wellbeing.

4. Identify and use your strengths

We all have different strengths and weaknesses but finding out what you are really good at and using those talents can increase wellbeing. A strengths questionnaire is available at Authentic Happiness. Using your strengths to help others or contribute to the community creates a sense of meaning and purpose.

5. Create flow

Flow is the state of being so highly involved in an enjoyable activity that you lose track of time. This usually happens when the level of challenge is about right for your level of skill. Flow can happen during work, hobbies, creative arts or sports.

6. Give to others

Making a contribution to the community, however small, increases social wellbeing. Many people feel a sense of contributing through meaningful work, but this could also mean volunteering, helping a neighbour or performing small acts of kindness. Take some time to do the things you really enjoy. Pleasant events can lead to positive emotions that can cancel out negative feelings.

7. Spirituality or religion

For some people, being involved in spiritual or religious practices can improve wellbeing, help in coping with stress and reduce symptoms of mental illness. This can include belonging to a faith community, meditation, prayer, mindfulness or practices such as yoga and Tai Chi.

8. Seek help

If you are struggling to feel happy, cope with everyday life, find meaning or feel connected to others, see your doctor or a mental health professional. 1 in 5 Australians will experience a mental disorder at some time in their life - depression, anxiety and substance abuse are the most common disorders.

October 10 World Mental Health Day1. Build relationshipsHaving good relationships with other people is the most importan...

வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்:1

முகேஷ் அம்பானி (Mukesh Ambani);-

 உங்கள் பார்வையை விசாலமாக திறந்து வையுங்கள்.
 பயபடாதீர்கள், வலுவாக இருங்கள்.
 கனவு காணுங்கள்.
 மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குங்கள்.
 ரிஸ்க் எடுப்பதிலிருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
 வெற்றியின் மீது எப்போது ஆவல் கொண்டிருங்கள்.
 உங்கள் உறுதியான உள்ளுணர்வுகளை நம்புங்கள்.
 உங்களை பற்றி நீங்கள் செய்த காரியங்கள்தான் பேசும்.
 எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.

Address

Angannalane
Karur
639001

Telephone

9566853249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luxseva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram