Raja Psychiatry Centre Karur - Psychiatrist in Karur

Raja Psychiatry Centre Karur - Psychiatrist in Karur ராஜா மது போதை மீட்பு மற்றும் மனநல மைய

Wishing you all a very healthy, happy and prosperous new year.
26/12/2020

Wishing you all a very healthy, happy and prosperous new year.

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/covid-19-increases-the-risks-of-obsessive-comp...
12/11/2020

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/covid-19-increases-the-risks-of-obsessive-compulsive-disorder-in-children-and-young-adolescents-as-per-study/photostory/79170581.cms

The novel coronavirus has disrupted millions of lives and continues to take a toll on people's physical and mental well being. While scientists and researchers are tirelessly working towards developing a clinically approved vaccine and stopping the spread of the COVID-19, mental health has become a....

🎯மூன்று மாதங்களுக்கு முன்பு குடிபோதைக்கு அடிமையாகிய எனது பள்ளிப்பருவ நண்பனின் தாயார் அவனை அதிலிருந்து மீட்டு கொண்டு வருவ...
05/10/2020

🎯மூன்று மாதங்களுக்கு முன்பு குடிபோதைக்கு அடிமையாகிய எனது பள்ளிப்பருவ நண்பனின் தாயார் அவனை அதிலிருந்து மீட்டு கொண்டு வருவதற்காக குடித்தால் வாந்தி வரவைக்கும் மாத்திரையை கொடுத்துள்ளார்🤮🤮🤮🤮🤮.

Disulfiram என்று சொல்லக்கூடிய அந்த மாத்திரையை ரூபாய் 10000 கொடுத்து வாங்கினேன் என்று அவர் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. உண்மையில் Disulfiram மாத்திரை ஒரு அட்டை ரூபாய் 30 மட்டுமே.

Disulfiram மாத்திரை பற்றி நிறைய வதந்திகள் மக்களிடையே உள்ளது. Disulfiram பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கியமான உண்மைகளை கீழ்கண்ட போஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

🎯🎯உலக சுகாதார அமைப்பின் அறிக்கை படி  ஒவ்வொரு 40 விநாடிகளிலும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். தற்கொலையெண்ணங்கள் ஒரே நாள...
26/06/2020

🎯🎯உலக சுகாதார அமைப்பின் அறிக்கை படி ஒவ்வொரு 40 விநாடிகளிலும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். தற்கொலையெண்ணங்கள் ஒரே நாளில் பல முறை வருவது ஒருவர் மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான அறிகுறி.அந்த எண்ணங்கள் வரும்பொழுது நாம் செய்யவேண்டியவை.

World Brestfeeding Week 2019 Celebrations @ GMCH Karur
06/08/2019

World Brestfeeding Week 2019 Celebrations @ GMCH Karur

04/04/2019
02/04/2019

Address

1st Floor, NRMP Plaza, Covai Road, Karur. Near K. S Mess And Delhi Sweets(9739947056)
Madura
639001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raja Psychiatry Centre Karur - Psychiatrist in Karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raja Psychiatry Centre Karur - Psychiatrist in Karur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram