Kilakarai nature cure hospital

Kilakarai nature cure hospital Naturopathy, yoga, ayurvedha and herbal medicine

27/02/2024
03/05/2023

பாத அழுத்த சிகிச்சை மற்றும்
பயன்கள்:
பாத நரம்புகளின் செயல்பாட்டின் மூலம் உடல் உறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உறுப்புகள் திறன் பட செயல் பட செய்கிறது,
உடலின் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்,
உடல் எடை குறையும்,
உடல் சோர்வு நீங்கும்,
உடல் சுரப்பிகளின் செயல்திறன் சீராக இருக்க உதவும், சிறுநீரக கல் பித்தப்பை கல் போன்ற பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கது.
சிறுநீரக செயலிழப்பை தடுக்கும், உடல் நரம்புகள் அனைத்தும் பலம் அடையும்,
கை, கால், இடுப்பு வலி, குதிங்கால் வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் தீரும்,
மலச்சிக்கலை நீக்கும், உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

03/05/2023

மூலிகை மண் குளியல் சிகிச்சை மற்றும் பயன்கள்:
உடல் கழிவுகள் வெளியேற உதவும், சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலுக்கு நல்ல தீர்வு அளிக்கிறது, தோல் சார்ந்த பிரச்சனைகளான அரிப்பு, கருமை நிற மாற்றம், தடிப்பு மற்றும் கரப்பான் போன்றவை நீங்க, உடல்சூடு நீங்க, சருமம் புத்துணர்ச்சி பெறும், மன அழுத்தம் நீங்கும், உடல் உயர் இரத்த அழுத்தம் சமநிலைப் பெறும், இரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேற உதவும், நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் தலைவலிக்கு நல்ல பலன் தரும், உடல் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.
கீழக்கரை இயற்கை மருத்துவமனை, மேலத்தெரு, கீழக்கரை.
போன்: 8300373893

03/05/2023

வாழை இலை குளியல் சிகிச்சை மற்றும் பயன்கள்:
எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்,
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்,
உடல் எடை குறையும்,உடல் அழகு பெரும்,
உடல் சோர்வு நீங்கும்,
கை, கால் வீக்கம் குறையும்,
உடல் சுரப்பிகளின் பாதிப்புகள் தீரும்,
உடலில் சேர்ந்த கெட்ட நீரால் பாதிப்புகள் நீங்கும்,
சிறுநீரக பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கது.
சிறுநீரக செயலிழப்பை தடுக்கும்,
அலர்ஜி, தோல் வியாதிகள் குணமாகும்,
நரம்புகள் பலம் அடையும்,
கை, கால், இடுப்பு வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் தீரும்,
வாழை இலை மேல் சூரிய கதிர்கள் படுவதால் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும்.

கீழக்கரை இயற்கை மருத்துவமனை ,
மேலத்தெரு, கீழக்கரை.
போன்: 8300373893

Address

Maniyarvettai, West Street, Kilakarai
Kilakarai
623517

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 5pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

+918300373893

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kilakarai nature cure hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kilakarai nature cure hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram