24/09/2024
வணக்கம்.
குடற்புழு பற்றி இன்றைய பதிவு
பெரும்பாலான குழந்தைகளுக்கு குடற்புழு எனப்படும் பூச்சிக்கடி இருக்கிறது.
இது சிலவகை உணவு மற்றும் இனிப்பான உணவினாலும் பெரும்பாலும் சாக்லேட் போன்றவையால் வரும்.
அடம்பிடித்து சாக்லேட் சாப்பிட்டு போது தெரிவதில்லை பிள்ளைகளுக்கு..
புழுக்கடி வந்தபின்னர் உணர்கின்றனர் நம் மழலையர்.
#எப்போது_கொடுக்கலாம்
மூன்று மாதம் அல்லது இரண்டு மாதம் ஒரு முறை குடற்புழு மருந்து எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு முடிந்தவரை அடுத்தநாள் விடுமுறை தினமாக இருப்பது இன்னும் நல்லது.
குடற்புழு வெளியேறுவதால்.. ஒரு சிலருக்கு ஒரிரு முறை வெளியேறுவதால் அப்படி.
வேலை நாட்களை விட விடுமுறை நாட்கள் நல்லது.
சரியான இடைவெளியில் குடற்புழு இல்லாமல் இருப்பது பார்த்துக்கொள்வது. அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
நன்றி