12/01/2024
உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 🙏
இன்று (12.1.2024) இளைஞர் தின நாள் விழாவினை முன்னிட்டு நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை, கொடுமுடி SSV மேல்நிலைப்பள்ளிமற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நாளைய பாரத தேசத்தினை வளமாக்கவுள்ள இன்றைய இளைய சமுதாய மாணவர்கள் மற்றும் நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை இரத்த சொந்தங்கள் இணைந்து *72 யூனிட் குருதியினை* கொடையாக வழங்கியுள்ளனர்🤝😊. . .
கல்வி கற்பிப்பது மட்டுமல்ல சமூகத்திற்கு நல்மனிதர்களாக உருவாக்கும் தலையாய பணியினை செய்து வரும் எங்கள் பள்ளி ஆசிரியர் *என் ஆசான் திரு. சிவநாதன் சார்* அவர்களுடன் இணைந்து, மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதில் பெருமகிழ்ச்சி😊🤝🙏
*குருதிக் கொடையளித்த நல்லுள்ளங்கள்* மற்றும் முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்ய உறுதுணையாக இருந்த எங்கள் *SSV மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம்,தேசிய மாணவர் படை மாணவர்கள்* அனைவருக்கும் நன்றிகள் கோடி🙏🏻🙏🏻உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 🙏
இன்று (12.1.2024) இளைஞர் தின நாள் விழாவினை முன்னிட்டு நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை, கொடுமுடி SSV மேல்நிலைப்பள்ளிமற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நாளைய பாரத தேசத்தினை வளமாக்கவுள்ள இன்றைய இளைய சமுதாய மாணவர்கள் மற்றும் நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை இரத்த சொந்தங்கள் இணைந்து *72 யூனிட் குருதியினை* கொடையாக வழங்கியுள்ளனர்🤝😊. . .
கல்வி கற்பிப்பது மட்டுமல்ல சமூகத்திற்கு நல்மனிதர்களாக உருவாக்கும் தலையாய பணியினை செய்து வரும் எங்கள் பள்ளி ஆசிரியர் *என் ஆசான் திரு. சிவநாதன் சார்* அவர்களுடன் இணைந்து, மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதில் பெருமகிழ்ச்சி😊🤝🙏
*குருதிக் கொடையளித்த நல்லுள்ளங்கள்* மற்றும் முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்ய உறுதுணையாக இருந்த எங்கள் *SSV மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம்,தேசிய மாணவர் படை மாணவர்கள்* அனைவருக்கும் நன்றிகள் கோடி🙏🏻🙏🏻