தமிழன் இரத்ததான அறக்கட்டளை

  • Home
  • தமிழன் இரத்ததான அறக்கட்டளை

தமிழன் இரத்ததான அறக்கட்டளை We are arranging blood all over tamilnadu .. we are providing food for seeking people and old age ho

உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 🙏இன்று (12.1.2024)  இளைஞர் தின நாள் விழாவினை முன்னிட்டு நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை, க...
12/01/2024

உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 🙏

இன்று (12.1.2024) இளைஞர் தின நாள் விழாவினை முன்னிட்டு நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை, கொடுமுடி SSV மேல்நிலைப்பள்ளிமற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய பாரத தேசத்தினை வளமாக்கவுள்ள இன்றைய இளைய சமுதாய மாணவர்கள் மற்றும் நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை இரத்த சொந்தங்கள் இணைந்து *72 யூனிட் குருதியினை* கொடையாக வழங்கியுள்ளனர்🤝😊. . .

கல்வி கற்பிப்பது மட்டுமல்ல சமூகத்திற்கு நல்மனிதர்களாக உருவாக்கும் தலையாய பணியினை செய்து வரும் எங்கள் பள்ளி ஆசிரியர் *என் ஆசான் திரு. சிவநாதன் சார்* அவர்களுடன் இணைந்து, மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதில் பெருமகிழ்ச்சி😊🤝🙏

*குருதிக் கொடையளித்த நல்லுள்ளங்கள்* மற்றும் முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்ய உறுதுணையாக இருந்த எங்கள் *SSV மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம்,தேசிய மாணவர் படை மாணவர்கள்* அனைவருக்கும் நன்றிகள் கோடி🙏🏻🙏🏻உறவுகளுக்கு இனிய மாலை வணக்கம் 🙏

இன்று (12.1.2024) இளைஞர் தின நாள் விழாவினை முன்னிட்டு நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை, கொடுமுடி SSV மேல்நிலைப்பள்ளிமற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய பாரத தேசத்தினை வளமாக்கவுள்ள இன்றைய இளைய சமுதாய மாணவர்கள் மற்றும் நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை இரத்த சொந்தங்கள் இணைந்து *72 யூனிட் குருதியினை* கொடையாக வழங்கியுள்ளனர்🤝😊. . .

கல்வி கற்பிப்பது மட்டுமல்ல சமூகத்திற்கு நல்மனிதர்களாக உருவாக்கும் தலையாய பணியினை செய்து வரும் எங்கள் பள்ளி ஆசிரியர் *என் ஆசான் திரு. சிவநாதன் சார்* அவர்களுடன் இணைந்து, மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதில் பெருமகிழ்ச்சி😊🤝🙏

*குருதிக் கொடையளித்த நல்லுள்ளங்கள்* மற்றும் முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்ய உறுதுணையாக இருந்த எங்கள் *SSV மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம்,தேசிய மாணவர் படை மாணவர்கள்* அனைவருக்கும் நன்றிகள் கோடி🙏🏻🙏🏻

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் நண்பர்களே 😊  இன்று (29.12.2023) ஈரோடு  அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  சு...
29/12/2023

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் நண்பர்களே 😊

இன்று (29.12.2023) ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுப்ரியா என்பவருக்கு *அறுவை சிகிச்சைக்கு* தேவைப்பட்ட B-VE குருதியினை *அதே இரத்த வங்கியில்* நமது சகோ *திரு.நிர்மல்* ( B-ve) அவர்கள் *மூன்றாம் இரத்த தானமாக* அளித்துள்ளார்🤝🔥❤️🩸✨..

அரிய வகை குருதி என்பதால் அவசர தேவையென எப்போது அழைத்தாலும் மறுக்காமல் விரைந்து வந்து குருதிக் கொடையளித்து *தொடர் இரத்தக் கொடையாளராக* பலருக்கும் பேருதவி புரிந்து வரும்
தங்களின் சேவைப்பணி மேலும் பல தொடர வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோ🙏🙏💐💐💐

*சிறப்பு நன்றிகள்*:
*திரு. ஹரிஸ்*
*தமிழன் இரத்ததான அறக்கட்டளை தலைமை குருதிக் குழு ஒருங்கிணைப்பாளர்*

🩸 *உதிர பற்றாக்குறை இல்லாத ஈரோடு என்ற இலக்கை நோக்கி*👣*
* -Ordinaters *🚩

அனைவருக்கும்  வணக்கம் நண்பர்களே🙏  (24.12.2023) இன்று நமது *தமிழன் இரத்ததான அறக்கட்டளை* குடும்பத்தின் சார்பாக *பெருந்துறை...
24/12/2023

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே🙏

(24.12.2023) இன்று நமது *தமிழன் இரத்ததான அறக்கட்டளை* குடும்பத்தின் சார்பாக *பெருந்துறை சேன்டோரியம் மருத்துவமனை இரத்த வங்கி* இல் *இரத்ததான முகாம்* சிறப்பாக நடைபெற்றது 😊.

*37 உதிர உறவுகள்* தங்கள் விலைமதிப்பில்லா குருதியினை தன்னார்வுடன் தானமளித்து உதவியுள்ளனர்🤝🫂🩸♥️..

குருதிக் கொடையாளர்களை ஒருங்கிணைத்து ஈரோடு மாவட்டத்தின் அரசு மருத்துவமனை இரத்த தேவைகளை இளம் புயலாக சுழன்று சுழன்று பூர்த்தி செய்து வரும் நமது தமிழன் இரத்ததான அறக்கட்டளை யின் முக்கிய அங்கமாக செயல்படும் *தலைமை குருதிக் குழு ஒருங்கிணைப்பாளர் அன்பு தம்பி திரு. ஹரிஸ்* மற்றும் *பள்ளிப்பாளையம் நண்பர்கள்* அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்🙏🩸🫂. . .

இரத்ததான முகாமினை முன்நின்று வழிநடத்திய *செல்வி.மீனா, திரு.கவியரசு, திரு. பூபதி, திரு. விக்னேஷ், திரு. கார்த்தி* அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🫂🩸

எங்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையாக செயல்படுத்தும் *ஈரோடு மாவட்ட இரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு* உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்🙏🙏🙏

🩸 *உதிர பற்றாக்குறை இல்லாத ஈரோடு என்ற இலக்கை நோக்கி*👣*
* -Ordinaters *🚩

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நண்பர்களே 😊  இன்று (18.12.2023) ஈரோடு  அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  தி...
18/12/2023

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நண்பர்களே 😊

இன்று (18.12.2023) ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு. வேலுசாமி என்பவருக்கு *காய்ச்சலால் தட்டணுக்கள் குறைவு* ஏற்பட்டதால் மிக அவசரமாக தேவைப்பட்ட O+VE குருதியினை *அதே இரத்த வங்கியில்* நமது சகோ *திரு.ரூபன்காந்தி* (O+ve) அவர்கள் தானமாக* அளித்துள்ளார்🤝🔥❤️🩸✨..

அவசர தேவையென அழைத்ததும் 10 நிமிடத்தில் விரைந்து வந்து குருதிக் கொடையளித்து பேருதவி புரிந்த
தங்களின் சேவைப்பணி மேலும் பல தொடர வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோ🙏🙏💐💐💐

*சிறப்பு நன்றிகள்*
*திரு.மணிகண்டன்*
*தமிழன் இரத்ததான அறக்கட்டளை குருதிக் கொடையாளர்*

🩸 *உதிர பற்றாக்குறை இல்லாத ஈரோடு என்ற இலக்கை நோக்கி*👣*
* -Ordinaters *🚩

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் நண்பர்களே 😊  இன்று (18.12.2023) ஈரோடு  அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  தி...
18/12/2023

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் நண்பர்களே 😊

இன்று (18.12.2023) ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமதி.முத்தாயம்மாள் என்பவருக்கு *தட்டணுக்கள் குறைவு* காரணமாக மிக அவசரமாக தேவைப்பட்ட AB+VE குருதியினை *அதே இரத்த வங்கியில்* நமது சகோ *திரு.கார்த்தி* ( AB+ve) அவர்கள் *6 ஆம் இரத்த தானமாக* அளித்துள்ளார்🤝🔥❤️🩸✨..

அரிய வகை குருதி என்பதால் அவசர தேவையென எப்போது அழைத்தாலும் மறுக்காமல் விரைந்து வந்து குருதிக் கொடையளித்து *தொடர் இரத்தக் கொடையாளராக* பலருக்கும் பேருதவி புரிந்து வரும்
தங்களின் சேவைப்பணி மேலும் பல தொடர வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோ🙏🙏💐💐💐

*சிறப்பு நன்றிகள்*:
*திரு. ஹரிஸ்*
*தமிழன் இரத்ததான அறக்கட்டளை தலைமை குருதிக் குழு ஒருங்கிணைப்பாளர்*

🩸 *உதிர பற்றாக்குறை இல்லாத ஈரோடு என்ற இலக்கை நோக்கி*👣*
* -Ordinaters *🚩

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் நண்பர்களே 😊  இன்று (11.12.2023) ஈரோடு  அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  தி...
11/12/2023

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் நண்பர்களே 😊

இன்று (11.12.2023) ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமதி.திவ்யபாரதி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு மிக அவசரமாக தேவைப்பட்ட B-VE குருதியினை *அதே இரத்த வங்கியில்* நமது சகோ *திரு.மோகன்ராஜ்* ( B-ve) அவர்கள் *3 ஆம் இரத்த தானமாக* அளித்துள்ளார்🤝🔥❤️🩸✨..

அவசர தேவையென எப்போது அழைத்தாலும் மறுக்காமல் 20 நிமிடங்களுக்குள் இரத்த வங்கிக்கு விரைந்து வந்து குருதிக் கொடையளித்து *தொடர் இரத்தக் கொடையாளராக* பலருக்கும் பேருதவி புரிந்து வரும்
தங்களின் சேவைப்பணி மேலும் பல தொடர வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோ🙏🙏💐💐💐

*சிறப்பு நன்றிகள்*:
*திரு. ஹரிஸ்*
*தமிழன் இரத்ததான அறக்கட்டளை தலைமை குருதிக் குழு ஒருங்கிணைப்பாளர்*

🩸 *உதிர பற்றாக்குறை இல்லாத ஈரோடு என்ற இலக்கை நோக்கி*👣*
* -Ordinaters *🚩

Address

Telephone

+918754991561

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழன் இரத்ததான அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to தமிழன் இரத்ததான அறக்கட்டளை:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram