Dr Yamini Siddhaa Hospital

Dr Yamini Siddhaa Hospital Siddha Treatment with at most care is given here.

Health is a state of body. Wellness is a state of being. We are here to provide you both.
13/09/2024

Health is a state of body. Wellness is a state of being. We are here to provide you both.

09/04/2022

*சிறப்பு நிலை குழந்தைகளுக்கான அன்றாட வாழ்க்கை முறைகளில் பெற்றோரின் பங்கு*

நாள் : 09/04/2022
மாலை: 6.30 முதல் 7.30

ஆட்டிஸம் என்பது நோயல்ல,குறைபாடே என்பதை தெளிவாக உணர்த்தவும், சிறப்புநிலைக் குழந்தைகளின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டிய அவசியம், குழந்தைகளின் கல்வி, பள்ளிச் சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், வேலைவாய்ப்புகள்,அதற்கு அவர்களைத் தயார் செய்வது குறித்த பதிவு மற்றும் சித்த மருத்துவத்தில் எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதைப் பற்றி சித்த மருத்துவத்தின் குழந்தை மருத்துவ பிரிவைச் சார்ந்த மூத்த சித்த மருத்துவ வல்லுநர் *மருத்துவர். நா. கல்யாணி* அவர்கள் விளக்க உள்ளர்கள்... எனவே அனைத்து சித்த மருத்துவம் பயிலும் மாணவ மாணவியர், சித்த மருத்துவ பட்டதாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. நன்றி😊🙏🏻

Autism Special Webinar
Saturday, 9 Apr • 6:30 – 7:30 pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/ofk-jbnp-amw

06/04/2022

*சிறப்புநிலை குழந்தைகளின் பிறப்பு சதவிகிதத்தை குறைப்பதற்கு உண்டான வாழ்வியல் முறைகள் மற்றும் வர்ம மருத்துவம்*

நாள் : 06/04/2022
மாலை: 6.30 முதல் 7.30

ஆட்டிஸம் என்பது நோயல்ல,குறைபாடே என்பதை தெளிவாக உணர்த்தவும், நோய் பிறப்பிலிருந்து வராமல் தடுக்கும் வழமுறைகள்,
இவற்றுக்கு அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்தும் வர்மம் மற்றும் சித்த மருத்துவத்தில் எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதைப் பற்றி சித்த மருத்துவத்தின் குழந்தை மருத்துவ பிரிவைச் சார்ந்த வல்லுநர்கள் விளக்க உள்ளர்கள்... எனவே அனைத்து சித்த மருத்துவம் பயிலும் மாணவ மாணவியர், சித்த மருத்துவ பட்டதாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. நன்றி😊🙏🏻

Autism Special Webinar
Wednesday, 6 Apr • 6:30 – 7:30 pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/ofk-jbnp-amw

02/04/2022

ஆட்டிஸம் என்பது நோயல்ல,குறைபாடே என்பதை தெளிவாக உணர்த்தவும்,
இவற்றுக்கு வர்மம் மற்றும் சித்த மருத்துவத்தில் எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதைப் பற்றி சித்த மருத்துவத்தின் குழந்தை மருத்துவ பிரிவைச் சார்ந்த வல்லுநர்கள் விளக்க உள்ளர்கள்.

30/03/2022

சித்த மருத்துவத் விதைகள் சேகரிப்பும் பயன்பாடும்,
விதைகளில் ஒளிந்து கொண்டு இருக்கும் பல உன்னதமான சத்துக்கள் பற்றி Dr.Kavithai Ganesan (Retd) QC Manager,TNCSC ,Panruti.

23/03/2022

சித்த மருத்துவத்தில் பெண்கள் முதல் அனைவருக்கும் பெண்களால் மட்டுமே பிரத்யேகமான நடத்தப்படும் சித்த மருத்துவமனை பற்றியும் அதில் தனது 30 வருட அனுபவங்களையும், 32 வகை வெளி மருந்தின் பயன்பாட்டையும் மேலும் மூலிகை வனம் பற்றியும் உலக மகளிர் தின மாதத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்படும் பெண் சித்த மருத்துவர்களின் கள ஆய்வாக (23/03/2022) இரவு 7.30 முதல் 8.30 வரை மூத்த சித்த மருத்துவர் Dr.கலா அவர்கள் பகிர உள்ளார்.

சித்த மருத்துவத்தில் பெண்கள் முதல் அனைவருக்கும் பெண்களால் மட்டுமே பிரத்யேகமான நடத்தப்படும் சித்த மருத்துவமனை பற்றியும் அ...
23/03/2022

சித்த மருத்துவத்தில் பெண்கள் முதல் அனைவருக்கும் பெண்களால் மட்டுமே பிரத்யேகமான நடத்தப்படும் சித்த மருத்துவமனை பற்றியும் அதில் தனது 30 வருட அனுபவங்களையும், 32 வகை வெளி மருந்தின் பயன்பாட்டையும் மேலும் மூலிகை வனம் பற்றியும் உலக மகளிர் தின மாதத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்படும் பெண் சித்த மருத்துவர்களின் கள ஆய்வாக (23/03/2022) இரவு 7.30 முதல் 8.30 வரை மூத்த சித்த மருத்துவர் Dr.கலா அவர்கள் பகிர உள்ளார். இக்காணொளியை பயன்படுத்தி உங்கள் கேள்விகளை கேட்டு அறிந்து கொள்ளுமாறு அனைத்து சித்த மருத்துவம் மாணவ மாணவிகள், சித்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடத்திலும் 10 நிமிடம் முன்னதாகவே இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. நன்றி😊🙏🏻

To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/amg-czkb-asm

Or open Meet and enter this code: amg-czkb-asm

Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

19/03/2022
19/03/2022
16/03/2022

இந்த அவசரமான உலகில் நமது உடலையும் உலகத்தையும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க தேவையான வீட்டு மூலிகை செடிகள் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி (16/03/2022) இரவு 8 மணி முதல் 9 மணி வரை நமது காணொளியை Google Meet தளத்தில் இணைந்து தெரிந்து கொள்ளுமாறு சித்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடத்திலும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... மேலும் இந்த காணொளியில் கலந்துரையாடல் பகுதியும் உள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.. அனைவரும் 10 நிமிடம் முன்னதாகவே இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... நன்றி 😊🙏🏻

16/03/2022

இந்த அவசரமான உலகில் நமது உடலையும் உலகத்தையும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க தேவையான வீட்டு மூலிகை செடிகள் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி (16/03/2022) இரவு 8 மணி முதல் 9 மணி வரை நமது காணொளியை Google Meet தளத்தில் இணைந்து தெரிந்து கொள்ளுமாறு சித்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடத்திலும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... மேலும் இந்த காணொளியில் கலந்துரையாடல் பகுதியும் உள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்..நன்றி 😊🙏🏻

இந்த அவசரமான உலகில் நமது உடலையும் உலகத்தையும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க தேவையான வீட்டு மூலிகை செடிகள் வளர்ப்...
15/03/2022

இந்த அவசரமான உலகில் நமது உடலையும் உலகத்தையும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க தேவையான வீட்டு மூலிகை செடிகள் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி (16/03/2022) இரவு 8 மணி முதல் 9 மணி வரை நமது காணொளியை Google Meet தளத்தில் இணைந்து தெரிந்து கொள்ளுமாறு சித்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடத்திலும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... மேலும் இந்த காணொளியில் கலந்துரையாடல் பகுதியும் உள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.. அனைவரும் 10 நிமிடம் முன்னதாகவே இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... நன்றி 😊🙏🏻

Benefits of Growing Herbals in Home
Wednesday, March 16 · 20:00 – 21:00
Google Meet joining info
Video call link: https://meet.google.com/ewx-wjqu-ibc

Address

Komarapalayam
638183

Alerts

Be the first to know and let us send you an email when Dr Yamini Siddhaa Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Yamini Siddhaa Hospital:

Share