Healer Ilango Heals

Healer Ilango Heals Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Healer Ilango Heals, Alternative & holistic health service, 28/25, JKK SUNDARAM NAGAR, Komarapalayam.

கடந்த பத்து வருடங்களாக இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவ முறையை பின்பற்றி பல ஆய்வுகளை செய்து அதன் மூலமாக மக்களுக்கு நன்மை ஆற்றி வருகிறோம். மேலும் இந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் இருநூறுக்கும் மேற் பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தி 20,000 மேற்பட்ட மக்களுக்கு சிகிச்சை செய்த அனுபவத்தை பெற்று இருக்கிறோம்.
தொடர் மருத்துவ ஆலோசனைகளும் கருதரங்ககளிலும் பங்கு பெற்றிருக்கிறோம். கடந்த ஆண்டுக

ளில் பயின்ற அனுபவங்களை இணைய அன்பர்கள் பயன்பெறும்வகையில் இந்த சேவையை தொடங்கி உள்ளோம்.
இங்கு பகிரப்படும் பதிவுகள் அனைத்தும் எம் அனுபவத்தில் அறிந்தவையும் உணர்ந்தவையும் ஆகும். அன்பர்களின் அனுபவங்கள் மற்றும் எதிர் மற்றும் நேர் கருத்துக்கள் இத்தலத்தில் பகிர பெரிதும் வரவேற்கிறோம்.
மேலும் தாங்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள் மற்ற மருத்துவர்களையோ அல்லது மருத்துவ முறைகளையோ புண்படுத்தும் வகையில் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் படி அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதன்மூலம் ஒரு எளிமையான மருத்துவ முறையை அனைவருக்கும் படைப்போம்.

Address

28/25, JKK SUNDARAM NAGAR
Komarapalayam
638183

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

9976363078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healer Ilango Heals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healer Ilango Heals:

Share