Asia Medical & Clinic

Asia Medical & Clinic Doctor based Clinical Services with Pharmacy and Medical Laboratory.

25/03/2026

♨️ *லெட்சுமாங்குடி ஆசியா கிளினிக் மருத்துவர் வருகை 25-03-2026 (புதன்)* ♨️

*30 வருடத்திற்கு மேலாக அனுபவமிக்க மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைப்பேறு மருத்துவர்*
S.ராதிகா ராணி,M.D(O&G),D.G.O,
⏰ மாலை 4.00 - 7.00

🫀*தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி புகழ்பெற்ற இதய சிகிச்சை & ஆஞ்சியோகிராம் சிறப்பு மருத்துவர் வருகை*
*Dr. I. பாலாஜி*
*M.D (Gen Med), D.M (Cardio),*
⏰ மாலை 4.00 - 5.00

*சர்க்கரை நோய் மருத்துவர்*
C.காந்தி, M.B.B.S,PG.Dip.Diab,F.C.Diab,
⏰ மதியம் 2.00 மணி முதல்

*குழந்தைகள் நல பெண் மருத்துவர் தினசரி வருகை*
*Dr R.இளந்தென்றல்*
M.D(Paed),D.C.H,
⏰ மதியம் 12.00 - 2.00

📛 முன்பதிவு அவசியம் 📛
📲 81226 73119

♨️  *லெட்சுமாங்குடி ஆசியா கிளினிக் மருத்துவர் வருகை 11-03-26 (புதன்)* ♨️*30 வருடத்திற்கு மேலாக அனுபவமுள்ள மகளிர் மகப்பேற...
11/03/2026

♨️ *லெட்சுமாங்குடி ஆசியா கிளினிக் மருத்துவர் வருகை 11-03-26 (புதன்)* ♨️

*30 வருடத்திற்கு மேலாக அனுபவமுள்ள மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைப்பேரு சிறப்பு மருத்துவர்*
S.ராதிகா ராணி,M.D(O&G).,D.G.O.,
⏰ மாலை 4.00 - 7.00

🫀*தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி புகழ்பெற்ற இதய சிகிச்சை & ஆஞ்சியோகிராம்/ஆஞ்சியோபிலாஸ்டி சிறப்பு மருத்துவர் வருகை*
* Dr. I. பாலாஜி*
*M.D (Gen Med), D.M (Cardio),*
⏰ மாலை 4.00 - 5.00

*குழந்தைகள் நல பெண் மருத்துவர் தினசரி வருகை*
*Dr R.இளந்தென்றல்*
M.B.B.S,M.D(Paed),D.C.H.,
⏰ மதியம் 12.00 - 2.00

📛 முன்பதிவு அவசியம் 📛
ஆசியா கிளினிக்-லேப்-எக்ஸ்ரே
📲 81226 73119

கூத்தாநல்லூர் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு!தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் பிரபல இதய நோய் சிகிச்சை நிப...
06/03/2026

கூத்தாநல்லூர் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் பிரபல இதய நோய் சிகிச்சை நிபுணர் இப்போது நமது நகரில்!​​
Dr. I. பாலாஜி,M.D(Gen Med), D.M. (Cardio)
Consultant & Interventional Cardiologist,
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

​சிகிச்சை அளிக்கப்படும் குறைபாடுகள்:​​
💓 நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு அபாயம்​
💓 உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்​
💓 இதய துடிப்பு கோளாறுகள் & இதய அடைப்பு​
💓 இதய வால்வு மற்றும் இதய பலவீனம் தொடர்பான பிரச்சனைகள்​
💓 ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிலாஸ்டி ஆலோசனைகள்
​⏰ஆலோசனை நேரம்:​பிரதிவாரம் புதன் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை
📍​இடம்: ஆசியா கிளினிக்,திருவாரூர் மெயின் ரோடு, லெட்சுமாங்குடி.​
முன்பதிவிற்கு:​
📞 81226 73119

🌸 சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் - ஆசியா மெடிக்கல் & கிளினிக் 🌸​நமது கிளினிக்கின் மூத்த மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நி...
05/03/2026

🌸 சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் - ஆசியா மெடிக்கல் & கிளினிக் 🌸

​நமது கிளினிக்கின் மூத்த மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர் டாக்டர் S. ராதிகா ராணி M.D (O&G), D.G.O அவர்களுடன் இணைந்து, இந்தச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். 👩‍⚕️

​💖 பெண்களின் ஆரோக்கியம், தாய்மை மற்றும் மகிழ்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டது 💖
​🌷 மகிழ்ச்சியான தாய்க்கு - மகளிர் தின சிறப்பு சலுகைகள்:
✔️ இலவச சர்க்கரை பரிசோதனை (Free Sugar Test)
✔️ இலவச ரத்த அழுத்த பரிசோதனை (Free BP Check)
✔️ சிறப்பு தள்ளுபடி கூப்பன் (Special Discount Coupon)
​"ஒரு ஆரோக்கியமான தாய், ஓர் ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குகிறாள்!" 🏠✨
​📍 முகவரி:
ஆசியா மெடிக்கல் & கிளினிக், லெட்சுமாங்குடி.
📞 தொடர்புக்கு: 81226 73119
​ #மகளிர்தினம் #பெண்கள்ஆரோக்கியம்

✨ பெண்கள் தின சிறப்பு மருத்துவ முகாம்! ✨​🌸 பெண்களின் ஆரோக்கியமே - குடும்பத்தின் பலம்! 🌸​சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்ட...
04/03/2026

✨ பெண்கள் தின சிறப்பு மருத்துவ முகாம்! ✨
​🌸 பெண்களின் ஆரோக்கியமே - குடும்பத்தின் பலம்! 🌸

​சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, லெட்சுமாங்குடி ஆசியா கிளினிக் வழங்கும் பிரத்யேக சலுகைகள்! 👩‍⚕️
​🗓 இன்று (04-03-2026)

நமது கிளினிக்கிற்கு வருகை தரும் பெண்களுக்கு:
​✅ இலவச ரத்த அழுத்தப் பரிசோதனை (BP)
✅ இலவச சர்க்கரைப் பரிசோதனை (Sugar)
✅ சிறப்பு தள்ளுபடி கூப்பன்கள்!

​👩‍⚕️ சிறப்பு நிபுணர்:
Dr.S. ராதிகா ராணி M.D(O&G), D.G.O
(மகளிர் மகப்பேறு & குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர்)
​📍 இடம்: ஆசியா கிளினிக், லெட்சுமாங்குடி.
📞 முன்பதிவிற்கு: 81226 73119
​இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்! உங்கள் வீட்டில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யுங்கள். ❤️

🚺 கருப்பை வாய் புற்றுநோயை தடுப்போம் – பெண்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம்கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் முக்கிய காரணம்...
01/03/2026

🚺 கருப்பை வாய் புற்றுநோயை தடுப்போம் – பெண்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம்
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் முக்கிய காரணம் HPV (Human Papilloma Virus).
💉 HPV தடுப்பூசி பாதுகாப்பானதும் பயனுள்ளதுமாகும்.
இது சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும்.
✔️ யார் செலுத்திக்கொள்ள வேண்டும்?
9–14 வயது சிறுமிகள் (மிகவும் பரிந்துரைக்கப்படும் வயது)
மருத்துவர் ஆலோசனைப்படி இளம் பெண்கள்
📍 இடம்: அனைத்து அரசு மருத்துவமனை
📅 தேதி: பிப்ரவரி 28 முதல்
பெண்களின் ஆரோக்கியம் – குடும்பத்தின் நலன் 💕

🏥 ஆசியா கிளினிக்: அன்பான அறிவிப்பு!​கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி சுற்றுவட்டார வாழ் தாய்மார்களின் நீண்ட கால எதிர்...
20/02/2026

🏥 ஆசியா கிளினிக்: அன்பான அறிவிப்பு!
​கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி சுற்றுவட்டார வாழ் தாய்மார்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு இப்போது நனவாகிறது. நம் பகுதியில் முதன்முறையாக உங்கள் குழந்தைகளுக்காக ஒரு பெண் குழந்தைகள் நல மருத்துவர் இணையவுள்ளார்!
​📅 தொடக்க நாள்:26-02-2026 (வியாழக்கிழமை)
​🌟 இந்த சேவையின் சிறப்பம்சங்கள்:
✅ ​தாயுள்ளத்தோடு கூடிய சிகிச்சை: ஒரு தாயாக உங்கள் கவலைகளைப் புரிந்து கொள்ளும் கனிவான அணுகுமுறை.
✅ தெளிவான விளக்கம்: குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் சந்தேகங்களுக்கு பொறுமையான பதில்கள்.
✅ ​முழுமையான பராமரிப்பு: தடுப்பூசி முதல் வளர்ச்சி கண்காணிப்பு வரை துல்லியமான வழிகாட்டல்.
✅ ​நம்பிக்கையான சூழல்: நீங்கள் தயக்கமின்றி ஆலோசனைகள் பெற அமைதியான மருத்துவச் சூழல்.
♨️ ​"இது வெறும் சிகிச்சை அல்ல... ஒரு தாயிடமிருந்து இன்னொரு தாய்க்கு பகிரப்படும் அன்பான பாதுகாப்பு!"
📍ஆசியா கிளினிக்,திருவாரூர் மெயின் ரோடு,லெட்சுமாங்குடி.
☎️ 81226 73119

Celebrating the backbone of Asia Medical & Clinic 💙A special dinner party hosted by the management as a token of appreci...
16/02/2026

Celebrating the backbone of Asia Medical & Clinic 💙
A special dinner party hosted by the management as a token of appreciation to our hardworking staff who play a great role in building our success. 🍽️✨
Proud of our team!

♨️  *லெட்சுமாங்குடி ஆசியா கிளினிக் மருத்துவர் வருகை 11-02-2026 (புதன்)* ♨️*30 வருடத்திற்கு மேலாக அனுபவமிக்க மகளிர் மகப்ப...
10/02/2026

♨️ *லெட்சுமாங்குடி ஆசியா கிளினிக் மருத்துவர் வருகை 11-02-2026 (புதன்)* ♨️

*30 வருடத்திற்கு மேலாக அனுபவமிக்க மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைப்பேறு மருத்துவர்*
S.ராதிகா ராணி,M.D(O&G),D.G.O,
⏰ மாலை 4.00 - 7.00

*சர்க்கரை நோய் மருத்துவர்*
C.காந்தி, M.B.B.S,PG.Dip.Diab,F.C.Diab,
⏰ மதியம் 2.00 மணி முதல்

*நுரையீரல் நலம் மற்றும் அலர்ஜி ஆஸ்த்மா சிறப்பு மருத்துவர்*
Dr.R.பார்த்திபன் M.B.B.S,M.D(Resp Med)
⏰ மதியம் 1.30 - 2.30

*எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் சிறப்பு மருத்துவர்*
D.திவாகரன் M.S(Ortho),D.Ortho,
⏰ மாலை 7.00 - 8.00
📛 முன்பதிவு அவசியம் 📛
📲 81226 73119

♨️ கூத்தாநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் முதல் முறையாக – உங்கள் லெட்சுமாங்குடி ஆசியா கிளினிக்கில் ♨️👩‍⚕️ பல தாய்மார்களி...
02/02/2026

♨️ கூத்தாநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் முதல் முறையாக – உங்கள் லெட்சுமாங்குடி ஆசியா கிளினிக்கில் ♨️
👩‍⚕️ பல தாய்மார்களின் கோரிக்கைகளில் ஒன்றான குழந்தைகள் நல பெண் மருத்துவர்👶
👉 தாய்மார்களுக்கு அதிக நிம்மதி, புரிதல் மற்றும் பாதுகாப்பு
✅தாயின் கவலைகளை புரிந்து பேசும் மருத்துவர்
✅தாய்மார்களின் சந்தேகங்களுக்கு திறந்த உரையாடல்
✅ நம்பிக்கையுடன் ஆலோசனை பெறும் சூழல்
“காத்திருங்கள்.. விரைவில்❗
📲 81226 73119

🩸 Blood Sugar Test @ ₹10💓 BP Check @ ₹5உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம் ❤️Affordable healthcare for everyone!Walk ...
27/01/2026

🩸 Blood Sugar Test @ ₹10
💓 BP Check @ ₹5
உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம் ❤️
Affordable healthcare for everyone!
Walk in today & take care of your health 💪

👨‍👩‍👧‍👦 உங்கள் குடும்ப ஆரோக்கியத்துக்கு முழு பாதுகாப்பு!🔥 Market-ல Best Price Offer! 🔥🏥 Glucometer | BP Monitor | Nebuli...
16/01/2026

👨‍👩‍👧‍👦 உங்கள் குடும்ப ஆரோக்கியத்துக்கு முழு பாதுகாப்பு!
🔥 Market-ல Best Price Offer! 🔥
🏥 Glucometer | BP Monitor | Nebulizer | Adult Diaper | All Surgical Items
✅ Best Quality
✅ Best Market Price
✅ With Company Warranty
📍 Asia Medicals – உங்கள் நம்பிக்கையான மருந்தகம்
📞 Call- 73738 73119
📌 கூரியர் சேவை உள்ளது

Address

Thiruvarur Main Road, Lakshmangudi
Koothanallur
614102

Opening Hours

Monday 9am - 11pm
Tuesday 9am - 11pm
Wednesday 9am - 11pm
Thursday 9am - 11pm
Friday 9am - 11pm
Saturday 9am - 11pm
Sunday 9am - 11pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asia Medical & Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share