RMS Fetal Scans

RMS Fetal Scans Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RMS Fetal Scans, Pregnancy Care Center, RMS Scans, 1132, MAIN Road, near OLD BUS STAND, Kovilpatti.

An exclusive centre for pregnancy scans.Detailed first trimester (NT scan)scan, Anomaly scan (Target scan), Baby heart scan (Fetal echo), Growth and doppler, fetal interventional procedures.

07/07/2021

கர்ப்பகாலத்தில் அதிக வாந்தி பிரச்னையை சமாளிக்க என்ன செய்யலாம் என்ற பயனுள்ள குறிப்புகளை இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா மிக அழகாக விவரிக்கிறார், கர்ப்பிணி பெண்கள் தவறாமல் பார்க்கவும்.

Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
For Appointments Call: 7339152498
visit us: https://www.RmsAdvancedFetalScans.com

04/07/2021
கர்ப்பகாலத்தில்  அதிக வாந்தி பிரச்னையை சமாளிக்க டிப்ஸ்!பொதுவாக  ஐந்தாவது மாத ஸ்கேனுக்கு வருகின்ற கர்ப்பிணி பெண்கள் ஒரு ச...
04/07/2021

கர்ப்பகாலத்தில் அதிக வாந்தி பிரச்னையை சமாளிக்க டிப்ஸ்!
பொதுவாக ஐந்தாவது மாத ஸ்கேனுக்கு வருகின்ற கர்ப்பிணி பெண்கள் ஒரு சிலர் எடை குறைவாக இருக்கின்றனர், அதிக வாந்தி ஏற்படுவதால் வெயிட் போட முடியவில்லை என்கின்றனர். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா சில முக்கிய குறிப்புகளை வழங்குகிறார்.

கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவது ஒரு நார்மல் பிராசஸ். இது யாருக்கெல்லாம் அதிகமாக இருக்கும் என்று பாப்போம்.

~ முதன் முறையாக கர்ப்பம் தரித்த பெண்கள்

~ மற்றும் முதல் 3 மாதத்தில் இருப்பவர்கள்

~ இருபது வயதுக்கும் குறைவாக இருபவர்கள்

ஏன் அதிக வாந்தி ஏற்படுகிறது?

கர்ப்பகாலத்தில் Beta human chorionic gonadotropin (HCG) என்ற ஹார்மோன் சுரப்பால் அதிக வாந்தி ஏற்பட வாய்ப்பு அதிகம். சத்து குறைபாட்டால் கூட இது ஏற்படலாம்.

கர்ப்பகாலத்தில் அதிக வாந்தி பிரச்னையை சமாளிக்க என்ன செய்யலாம் என்ற பயனுள்ள குறிப்புகளை இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா மிக அழகாக விவரிக்கிறார், கர்ப்பிணி பெண்கள் தவறாமல் பார்க்கவும்.

Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
For Appointments Call: 7339152498
visit us: https://www.RmsAdvancedFetalScans.com

https://www.youtube.com/watch?v=2K0bq6aekLQ

பொதுவாக ஐந்தாவது மாத ஸ்கேனுக்கு வருகின்ற கர்ப்பிணி பெண்கள் ஒரு சிலர் எடை குறைவாக இருக்கின்றனர், அதிக வாந்தி ஏற...

01/07/2021
பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan) என்றால் என்ன? யாருக்கெல்லாம் அவசியம் பெல்விக் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது? பெண்களுடைய கர...
19/06/2021

பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan) என்றால் என்ன? யாருக்கெல்லாம் அவசியம் பெல்விக் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது? பெண்களுடைய கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைப்பை பற்றி தெரிந்துகொள்வது தான் பெல்விக் ஸ்கேன். இது பற்றி மிக விளக்கமாக இந்த வீடியோவில் கூறுகிறார் டாக்டர் நித்யா.



Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpatti

Call: 7339152498

visit us: https://www.RmsAdvancedFetalScans.com

https://youtu.be/wP5k4W0SC7A

பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan) என்றால் என்ன? யாருக்கெல்லாம் அவசியம் பெல்விக் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது?பெண்களுடைய...

Thanks
18/06/2021

Thanks

கழுகுமலையில் பிறந்து கோவில்பட்டி மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளை கொண்டுவந்த இந்த இளம் மருத்துவர்கள் உடன்பிறந்தவர்கள் தெரியுமா.

📌 Dr. சசிதரன் போத்திராஜு மற்றும் Dr.நித்யா போத்திராஜு

✔️ Dr. சசிதரன், Cardiologist, சசி மருத்துவமனை. இளம் மருத்துவரான இவர் கோவில்பட்டியில் மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற நவீன மேல் சிகிக்சை தேவைபடுவோருக்கு கோவில்பட்டியிலேயே அந்த வசதியை கொண்டு வந்தவர்.

மிக குறுகிய காலத்திலேயே 100 க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிக்சைகளை நமது ஊரிலேயே செய்து மருத்துவர்களின் கவனத்தையே ஈர்த்துள்ளார்.

கழுகுமலை பிரபல மருத்துவர் போத்திராஜு இவரின் தந்தை என்பது கூடுதல் தகவல்.
---------------------------------------------

✔️Dr. நித்யா போத்திராஜு,
சிசுவின் மருத்துவர்
RMS மருத்துவமனை மற்றும் RMS pregnancy ஸ்கேன்ஸ்

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்க கூடிய கர்ப்பிணி பெண்களுக்கான அதி நவீன சிகிக்சையை நமது கோவில்பட்டியில் செய்து வருகிறார்.

கருவில் இருக்கும் குழந்தையை மிக துல்லியமாக ஸ்கேன் செய்து, பிறவி குறைபாடுகளை நீக்குவதில் நிபுணர் இவர்.

இவரின் கணவர் கோவில்பட்டியின் பிரபல சர்ஜன் Dr. ராஜேஷ்.
-------------------------------------------

இந்த இளம் மருத்துவர்களை போல உயர் கல்வி மற்றும் உயர் மருத்துவம் படித்த இளைஞர்கள் கோவில்பட்டியில் சேவையாற்ற முன் வர வேண்டும்.

இவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!

தென்தமிழகத்தில், கோவில்பட்டியில் முதலாவது Advanced Pregnancy Scan மையம். RMS Fetal Centre - Kovilpatti  https://rmsadvan...
08/06/2021

தென்தமிழகத்தில், கோவில்பட்டியில் முதலாவது Advanced Pregnancy Scan மையம். RMS Fetal Centre - Kovilpatti https://rmsadvancedfetalscans.com/

For Appointment
Call 73391 52498

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!https://RmsAdvancedFetalScans.com
14/04/2021

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

https://RmsAdvancedFetalScans.com

அனைவரும் (6.April) தவறாமல் வாக்களித்து நமது ஜனநாயக கடமையை ஆற்றுவோம்!https://rmsadvancedfetalscans.com/
05/04/2021

அனைவரும் (6.April) தவறாமல் வாக்களித்து நமது ஜனநாயக கடமையை ஆற்றுவோம்!

https://rmsadvancedfetalscans.com/

'மங்கையராய் பிறப்பதற்கே நல்லமாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வார்த்தைகளை மெய்ப்பிக்கு...
08/03/2021

'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் இன்றைய மாதர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!
https://RmsAdvancedFetalScans.com

தென்தமிழகத்தில், கோவில்பட்டியில் முதலாவது Advanced Pregnancy Scan மையம். RMS Fetal Centre - Kovilpatti  https://rmsadvan...
06/02/2021

தென்தமிழகத்தில், கோவில்பட்டியில் முதலாவது Advanced Pregnancy Scan மையம். RMS Fetal Centre - Kovilpatti https://rmsadvancedfetalscans.com/

04/01/2021

பெல்விக் ஸ்கேன் பற்றிய விளக்கம்/ பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan) என்றால் என்ன? யாருக்கெல்லாம் அவசியம் பெல்விக் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது?

பெண்களுடைய கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைப்பை பற்றி தெரிந்துகொள்வது தான் பெல்விக் ஸ்கேன். இது பற்றி மிக விளக்கமாக இந்த வீடியோவில் கூறுகிறார் டாக்டர் நித்யா.



Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
Call: 7339152498
visit us: https://www.RmsAdvancedFetalScans.com

12/12/2020

ஒரு கர்பிணிப்பெண் எப்படி குழந்தையின் அசைவை கண்காணிப்பது?
பொதுவாக 5வது மாத ஸ்கேனுக்கு வரும் கர்பிணிப்பெண்கள், எனக்கு குழந்தையின் அசைவு தெரியவில்லையே என்று கேட்கின்றனர். குழந்தையின் அசைவை கண்காணிப்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக கூறி உள்ளார் டாக்டர் நித்யா.



Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
For Appointments, Call: 7339152498

Address

RMS Scans, 1132, MAIN Road, Near OLD BUS STAND
Kovilpatti
628501

Alerts

Be the first to know and let us send you an email when RMS Fetal Scans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RMS Fetal Scans:

Share