15/08/2025
🩺 நமது கோவில்பட்டியில் 🇮🇳 79ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நிஸ்மெட் மருத்துவமனை(NIZMED HOSPITAL)நடத்தும் இலவச காது, மூக்கு, தொண்டை (ENT) மற்றும் பொது நல மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது!
🥼டாக்டர் நாகூர் முகைதீன் MS (ENT), DLO தலைமையில், இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை வழங்கப்பட உள்ளது.
🗓️ தேதி: 17-08-2025 (ஞாயிற்றுக்கிழமை)
🕙 நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
🏥 இடம்: நிஸ்மெட் மருத்துவமனை(NIZMED HOSPITAL), 464/16, கோவில்பட்டி மெயின் ரோடு, சாரா தங்க மாளிகை அருகில், கோவில்பட்டி.
✨ நமது ஆரோக்கியம், நமது கையில் !
முன்பதிவிற்கு - 📱 9087953784
An Ear, Nose, Throat, Head & Neck Clinic.
One step solution for all your Ear, Nose & Throat problems.