Kovilpatti Venkateswara Hospitals

Kovilpatti Venkateswara Hospitals Kovilpatti Venkateswara Hospitals – a leading speciality hospital in India is known for its adoption of high ethical and professional standards.

It provides complete treatment for a variety of orthopedic conditions at par with international standards.

Celebrate the birth of Lord Rama, the symbol of truth, courage, and dharma. May this auspicious day fill our life with p...
27/03/2026

Celebrate the birth of Lord Rama, the symbol of truth, courage, and dharma. May this auspicious day fill our life with peace, strength, and positivity.

நீடிக்கும் முதுகு வலி , கால்களில் உணர்வு குறைவு, விபத்துக்குப் பிறகு வலி  இந்த 3 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!இது சாதா...
25/03/2026

நீடிக்கும் முதுகு வலி , கால்களில் உணர்வு குறைவு,
விபத்துக்குப் பிறகு வலி இந்த 3 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
இது சாதாரணம் இல்லை
மேலும் விபரங்களுக்கு எங்கள் எலும்பியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவும்.

Kovilpatti Venkateshwara Hospital invites applications for:🔹 Orthopedician🔹 Emergency Medicine PhysicianWe are looking f...
24/03/2026

Kovilpatti Venkateshwara Hospital invites applications for:

🔹 Orthopedician
🔹 Emergency Medicine Physician

We are looking for dedicated professionals committed to quality care and clinical excellence.

ஒரு சாதாரண கால்சியம் குறைபாடு…அதிலிருந்து ஆரம்பிக்கும் ஒரு பெரிய பிரச்சனைமுதல்: உடல் எலும்புகளை பலவீனப்படுத்துகிறதுஅடுத்...
23/03/2026

ஒரு சாதாரண கால்சியம் குறைபாடு…
அதிலிருந்து ஆரம்பிக்கும் ஒரு பெரிய பிரச்சனை

முதல்: உடல் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது
அடுத்து: டிஸ்க் சேதம் ஏற்படுகிறது
பிறகு: நீண்டநாள் முதுகு வலி
இறுதியில்: முதுகெலும்பு முறிவு

இந்த மாற்றங்கள் மெதுவாக நடக்கும்…
ஆனால் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.
இன்றே சரியான பழக்கங்களை தொடங்குங்கள்
Save + Share செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

#எலும்புஆரோக்கியம் #முதுகெலும்பு #முதுகுவலி

Wishing all peace, happiness, and countless blessings this holy month. Ramzan Mubarak
21/03/2026

Wishing all peace, happiness, and countless blessings this holy month. Ramzan Mubarak

Prevention is always better than treatment.✔ Wear helmets while riding✔ Use seat belts✔ Stay alert during sportsStay saf...
20/03/2026

Prevention is always better than treatment.

✔ Wear helmets while riding
✔ Use seat belts
✔ Stay alert during sports

Stay safe. Stay aware.

Wishing you and your family a very happy Ugadi! May the year ahead bring health, peace, and stability.
19/03/2026

Wishing you and your family a very happy Ugadi!
May the year ahead bring health, peace, and stability.

40+ வயதா?பெண்களில் 40% பேர் முதுகுவலி பிரச்சனை!மெனோபாஸ் காரணமாக டிஸ்க் பலவீனம் அதிகரிக்கும்.சரியான சிகிச்சையால் மாற்றம் ...
18/03/2026

40+ வயதா?
பெண்களில் 40% பேர் முதுகுவலி பிரச்சனை!
மெனோபாஸ் காரணமாக டிஸ்க் பலவீனம் அதிகரிக்கும்.
சரியான சிகிச்சையால் மாற்றம் சாத்தியம்.
எங்கள் எலும்பியல் நிபுணரை இன்று சந்திக்கவும்.

நீங்கள் தினமும் செய்யும் சிறிய தவறுகள்…ஆனால் அதன் விளைவு முதுகுவலி! சரியான posture உங்கள் முதுகை காப்பாற்றும்.மேலும் விப...
16/03/2026

நீங்கள் தினமும் செய்யும் சிறிய தவறுகள்…ஆனால் அதன் விளைவு முதுகுவலி! சரியான posture உங்கள் முதுகை காப்பாற்றும்.
மேலும் விபரங்களுக்கு எங்கள் எலும்பியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவும்.

நீங்கள் 40+ வயதா? முதுகு வலி இருக்கிறதா?இது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படலாம்.தாமதிக்காமல்  எங்கள்  எலும்பியல் நிபுணர்களிடம...
13/03/2026

நீங்கள் 40+ வயதா? முதுகு வலி இருக்கிறதா?
இது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படலாம்.
தாமதிக்காமல் எங்கள் எலும்பியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.

A healthy lifestyle today protects your kidneys tomorrow. Spread awareness, encourage checkups, and support kidney healt...
12/03/2026

A healthy lifestyle today protects your kidneys tomorrow. Spread awareness, encourage checkups, and support kidney health this World Kidney Day.

ஜிம் போக நேரமில்லையா?வீட்டிலேயே 4 எளிய பயிற்சிகள் செய்து முதுகை பலப்படுத்துங்கள் – குறிப்பாக 35+ பெண்களுக்கு மிகவும் அவச...
11/03/2026

ஜிம் போக நேரமில்லையா?
வீட்டிலேயே 4 எளிய பயிற்சிகள் செய்து முதுகை பலப்படுத்துங்கள் – குறிப்பாக 35+ பெண்களுக்கு மிகவும் அவசியம்!

Address

Kovilpatti
628503

Alerts

Be the first to know and let us send you an email when Kovilpatti Venkateswara Hospitals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kovilpatti Venkateswara Hospitals:

Share

Category