Grand Opticals Kmu

Grand Opticals Kmu Frame Starts at ₹100
We deals Frames, Lens, Sunglasses, Contact Lens, Contact Lens solution etc.

We deals brands like
Essilor, Zeiss, Baush & Lomb, Rayban, Fastrack, Titan, Carrera, Arcadio, XFord, Idee

Free Eye CheckUp & Service

Refractive Error of the eye
26/08/2025

Refractive Error of the eye

79 -வது இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு பிரேம் Rs.79 ரூபாய் மட்டுமே! உங்கள் கிராண்ட் ஆப்டிகல்ஸ் இருக்க! லேசர்(Lasik...
14/08/2025

79 -வது இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு பிரேம் Rs.79 ரூபாய் மட்டுமே!

உங்கள் கிராண்ட் ஆப்டிகல்ஸ் இருக்க! லேசர்(Lasik) சிகிச்சை எதற்கு.

79 th Independence Day Offer!
Frame Just RS.79/-

Grand Opticals,
Near Mahamaham Kulam,
Kumbakonam
9042401717

Offer till 31st August 2025

On  , we honor the selfless service, empathy, and relentless dedication of doctors across the country.Their commitment i...
01/07/2025

On , we honor the selfless service, empathy, and relentless dedication of doctors across the country.

Their commitment is the backbone of our healthcare system.


கண்பார்வை சிகிச்சையில் முக்கியமான முன்னேற்றத்தை அறிவியலாளர்கள் சாதித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ‘சென்டர் ஃபார் ஐ ரிசர்ச் ...
12/06/2025

கண்பார்வை சிகிச்சையில் முக்கியமான முன்னேற்றத்தை அறிவியலாளர்கள் சாதித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ‘சென்டர் ஃபார் ஐ ரிசர்ச் ஆஸ்திரேலியா (CERA)’ல் உள்ள ஆய்வாளர்கள் புதிய ஜீன் சிகிச்சையை உருவாக்கியுள்ளனர். இதில் சிறப்பு ஜீன்கள் கண்களில் செலுத்துவதன் மூலம், ரெட்டினாவில் உள்ள ஸ்டெம் செல்களை தூண்டி, சேதமடைந்த ஃபோட்டோ ரிசெப்டர் செல்களை மீண்டும் உருவாக்க முடிகிறது. இது பார்வையை மீட்டுத் தரக்கூடியதாகவும், ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா, ஸ்டார்கார்ட் நோய் மற்றும் வயதுடன் ஏற்படும் கண் நோய்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

மேலும், பிரான்ஸில் 58 வயது பார்வையற்ற நபரின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், "ஆப்டோஜெனெடிக்ஸ்" என்ற தொழில்நுட்பத்தின் மூலம் பகுதி பார்வை மீட்டுள்ளனர். இதில் ஒரு சிறப்பான புரோட்டீனை ரெட்டினா செல்களில் சேர்த்ததால், அந்த செல்கள் ஒளியைக் காணக்கூடியவையாக மாறியுள்ளன. சிறப்பு கண்ணாடியின் உதவியுடன், அந்த நபர் பொருட்களின் இருப்பிடத்தை அடையாளம் காண முடிந்தது.

இத்தகைய வளர்ச்சிகள் எதிர்காலத்தில் பலருக்கும் பார்வையை மீட்டுத் தரும் புதிய வாய்ப்புகளாக இருக்கும்.

01/06/2025

வரும் காலம் வெயில் காலம்!

கண்களை சூரிய வெளிச்சத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சன் கிளாஸ் அணிந்து கொள்க.

■Frame Just Rs.100 only!

■Two sunglasses RS.290 Only!

■Branded sunglasses 20% Offer!

Address:
Grand Opticals
23/185, Kasi Viswanathar North Street,
Near Mahamaham Kulam
Near Mangai Sivan Hospital,
Kumbakonam. 612001.
9042401717.


***m

Frame Starts at ₹100
We deals Frames, Lens, Sunglasses, Contact Lens, Contact Lens solution etc.
We deals brands like
Essilor, Zeiss, Baush & Lomb, Rayban, Fastrack, Titan, Carrera, Arcadio, XFord, Idee

Free Eye CheckUp & Service

   Most Attractive Price!
16/05/2025




Most Attractive Price!

அனைவருக்கும் தொழிலாளர்தின நல்வாழ்த்துகள்!Fresh look!  New Place!!GRAND OPTICALS23/185, Kasi Viswanathar North Street,Nea...
01/05/2025

அனைவருக்கும் தொழிலாளர்
தின நல்வாழ்த்துகள்!

Fresh look! New Place!!

GRAND OPTICALS
23/185, Kasi Viswanathar North Street,
Near Mahamaham Kulam & Mangai Sivan Hospital,
Kumbakonam - 612001.
9042401717.

#கிராண்ட் #ஆப்டிகல்ஸ்

புதுப்பொலிவுடன்     புதிய முகவரியில்...ஏப்ரல் 23  முதல்... ★★★★★★★★★★★★★★★★23/285, காசி விஸ்வநாதனர் வடக்கு தெரு, காமராஜ்...
30/04/2025

புதுப்பொலிவுடன்
புதிய முகவரியில்...
ஏப்ரல் 23 முதல்...

★★★★★★★★★★★★★★★★
23/285, காசி விஸ்வநாதனர் வடக்கு தெரு, காமராஜ் சாலை, மஹாமகம் குளம் அருகில், மங்கை சிவன் & கண்ணன் மருத்துவமனை அருகில், கும்பகோணம்
★★★★★★★★★★★★★★★★

தொடர்ந்து தங்களின் மேலான ஆதரவினை வழங்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:
9042401717, 0435-2401717

#கிராண்ட் #ஆப்டிகல்ஸ்

Address

23/285, Kasi Viswanathar North Street, , Kamaraj Road, Near Mangai Sivan Hospital
Kumbakonam
612001

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm
Sunday 9:30am - 9:30pm

Telephone

04312401717

Alerts

Be the first to know and let us send you an email when Grand Opticals Kmu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Grand Opticals Kmu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram