07/05/2021
இன்றைய ஹீரோ❤️
(07/05/2021)
ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய மதிப்புமிக்க இரத்தத்தை தானம் செய்த தொண்டர் இரத்த தானம் *திரு.எல்.ராம்நாத்* அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அளவிட முடியாத கடமைக்கு நன்றி தம்பி
#இளைஞர்கள் நேரம்❤️