
15/09/2025
“அறிவாளிகளால் ஆகாத செயல் ஏதுமில்லை!
ஆனால், அந்த அறிவாளிகள் தம்முள் ஒன்றுபட வேண்டும்
அறிவாளிகள், ஒரு செயலை முடிக்கப் புகும்போது, இடை யிடையே உற்சாகம் பெறுமாறு தம்மை ஊக்குவித்துக் கொள்வர்!
ஆனால், அறிவற்றோர்?
அறிவற்றோர், முடிக்கவேண்டிய செயலை, முடிக்கவிடாமல் இடையிலேயே கெடுத்துவிடுவர்!”
Aksobhya Kavitha ✨💫
Jai varahi 🙏💯✨