17/09/2025
👩⚕️ Kidney பிரச்சனை? Dialysis, Transplant பற்றி குழப்பமா?
👉 Don’t worry – Dr. Arun Prasath P, Senior Nephrologist @ Apollo Hospitals, Madurai, உங்களுக்கு எல்லா சந்தேகங்களுக்கும் LIVE-ஆ கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்!
💡 Topics covered:
✔️ Dialysis process எப்படி நடக்கும்?
✔️ Recovery எப்படி இருக்கும்?
✔️ Kidney Transplant – live donor vs deceased donor என்ன வித்தியாசம்?
📅 Date: Sunday, 21 Sep 2025
⏰ Time: 10:30 AM
📍 Platform: Apollo Specialty Hospitals Madurai YouTube Channel
💬 உங்க சந்தேகங்களை நேரடியாக கேட்டு பதில் வாங்கிக்கொள்ளும் golden chance இது!
🔔 Subscribe பண்ணுங்க, bell icon 🔔 on பண்ணுங்க!