Sathyam Agro Clinic

Sathyam Agro Clinic We are providing organic agriculture services all over india

மரங்களுக்குக் கொடுங்கள் "எனர்ஜி"... மகசூலில் காட்டுங்கள் "மேஜிக்"!
16/04/2026

மரங்களுக்குக் கொடுங்கள் "எனர்ஜி"... மகசூலில் காட்டுங்கள் "மேஜிக்"!

கோடைக்கால தென்னை பராமரிப்பின் முதல் தேர்வு – தரமான உரம் !
14/04/2026

கோடைக்கால தென்னை பராமரிப்பின் முதல் தேர்வு – தரமான உரம் !

மண் வளம் குறைந்தால் மகசூல் குறையும். உங்கள் தோட்டத்திற்குத் தேவையான நவீன ஊட்டச்சத்து மேலாண்மையை ஒரே இடத்தில் பெறுங்கள்!✅...
11/04/2026

மண் வளம் குறைந்தால் மகசூல் குறையும். உங்கள் தோட்டத்திற்குத் தேவையான நவீன ஊட்டச்சத்து மேலாண்மையை ஒரே இடத்தில் பெறுங்கள்!

✅ மண் வளம்: நீண்ட காலத்திற்கு நீர் தாங்கும் திறன் மேம்படும்.
✅ அதிக மகசூல்: பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்புத்திறன் அதிகரிக்கும்.
✅ ஆரோக்கியமான வளர்ச்சி: வலுவான வேர் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன்.

வாழை அமோகமாக வளர லாபம் இரட்டிப்பாக மாற ! சத்யம் அக்ரோ கிளினிக் - விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான முதற்படி.
10/04/2026

வாழை அமோகமாக வளர லாபம் இரட்டிப்பாக மாற !
சத்யம் அக்ரோ கிளினிக் - விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான முதற்படி.

தரமான கரும்பு - சரியான உரம்! ✅
27/03/2026

தரமான கரும்பு - சரியான உரம்! ✅

"கவலை விடுங்க! உங்கள் கொய்யா மற்றும்  எலுமிச்சை  மரங்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இப்போது ஒரே இடத்தில். ...
26/03/2026

"கவலை விடுங்க! உங்கள் கொய்யா மற்றும் எலுமிச்சை மரங்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இப்போது ஒரே இடத்தில். தரமான அறுவடைக்கு இன்றே அழையுங்கள் !"

கருப்புத் தங்கம்... செழிக்கும் வண்ணம் !திரட்சியான மணிகள் | வேர் பாதுகாப்பு | தொடர் மகசூல். !
24/03/2026

கருப்புத் தங்கம்... செழிக்கும் வண்ணம் !

திரட்சியான மணிகள் | வேர் பாதுகாப்பு | தொடர் மகசூல். !

"உங்கள் தென்னை மரத்தின் சிறந்த நண்பன்!" 🤝 வறட்சியைத் தாங்கும் சக்தி ☀️மட்டையின் உறுதி 💪எடை கூடும் காய்கள் 🥥
23/03/2026

"உங்கள் தென்னை மரத்தின் சிறந்த நண்பன்!" 🤝

வறட்சியைத் தாங்கும் சக்தி ☀️
மட்டையின் உறுதி 💪
எடை கூடும் காய்கள் 🥥

மண்ணுக்கு மகுடம்... பயிருக்குத் தங்கம்  -  சத்யம் இருந்தால்... மகசூல் அள்ளும்!"
21/03/2026

மண்ணுக்கு மகுடம்... பயிருக்குத் தங்கம் - சத்யம் இருந்தால்... மகசூல் அள்ளும்!"

வாழை விவசாயத்தில் இரட்டிப்பு லாபம்! 🍌✨ வேர் முதல் நுனி வரை... செழிப்பான வளர்ச்சிக்கு சத்யம் அக்ரோ கிளினிக்! 🌱💪 ✅ வளரும் ...
18/03/2026

வாழை விவசாயத்தில் இரட்டிப்பு லாபம்! 🍌✨

வேர் முதல் நுனி வரை... செழிப்பான வளர்ச்சிக்கு சத்யம் அக்ரோ கிளினிக்! 🌱💪
✅ வளரும் பருவம்: ஆரோக்கியமான இலை மற்றும் தண்டு வளர்ச்சி.
✅ பூக்கும் பருவம்: பிஞ்சுகள் அதிகம் பிடிக்க சிறப்பு ஊட்டம்.
✅ அறுவடை: சந்தையில் அதிக விலை கிடைக்க திரட்சியான காய்கள்.

தரமான உரம் - தாராள மகசூல் !"  பாக்கு விவசாயிகளின் முதல் தேர்வு !" 💎 எமது சிறப்பு உரம் மூலம்:✅ மரங்களின் தண்டு பகுதி பலமா...
16/03/2026

தரமான உரம் - தாராள மகசூல் !" பாக்கு விவசாயிகளின் முதல் தேர்வு !"
💎 எமது சிறப்பு உரம் மூலம்:
✅ மரங்களின் தண்டு பகுதி பலமாகும்.
✅ இலைகள் அடர் பசுமையாகும்.
✅ பாக்கு எடையில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

"திரண்ட தார்... திகைக்க வைக்கும் லாபம்! எங்களது உரமே தனிச்சிறப்பு." வாழை அமோகமாக வளர... லாபம் இரட்டிப்பாக மாற!
07/03/2026

"திரண்ட தார்... திகைக்க வைக்கும் லாபம்! எங்களது உரமே தனிச்சிறப்பு."

வாழை அமோகமாக வளர... லாபம் இரட்டிப்பாக மாற!

Address

12, Ghouse Enclave, 70ft Road, Ellis Nagar
Madurai
625016

Alerts

Be the first to know and let us send you an email when Sathyam Agro Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sathyam Agro Clinic:

Share