20/04/2026
உங்களுக்கு கால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் வருகிறதா...?
இது சாதாரணம் அல்ல… Gout அறிகுறிகளாக இருக்கலாம்!
⚠️ கவனிக்க வேண்டியவை:
உடலில் யூரிக் ஆசிட் அதிகரிப்பு
சிறுநீரக (Kidney) பிரச்சினைகள்
மரபியல் காரணங்கள்
தவறான உணவு பழக்கங்கள் (அதிக புரதம் / விரைவாக சமைக்கப்பட்ட உணவுவகைகள்)
❗ இவை கீழ்க்கண்ட பிரச்சனைகளை அதிகரிக்கலாம்:
மூட்டுகளில் கடுமையான வலி
வீக்கம் மற்றும் சிவப்பு
காலை நேர கால் விரல்கள் மற்றும் கை விரல்களில் விறைப்புதன்மை
சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு
✅ சரியான சிகிச்சை மூலம்:
யூரிக் ஆசிட் கட்டுப்பாடு
வலி மற்றும் வீக்கம் குறைவு
மூட்டுகள் பாதுகாப்பு
நோய் மேலும் மோசமாகாமல் தடுப்பு
👨⚕️ மருத்துவர் ஆலோசனை:
Dr. ஜெகன்பாபு, வாதநோய் நிபுணர்
📍 இடம்:
அப்பல்லோ மருத்துவமனை, மதுரை
⏰ நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை