03/09/2025
📢 **உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு**
**இலவச பிசியோதெரபி ஆலோசனை முகாம்**
📅 தேதி : **08 செப்டம்பர் 2025, திங்கள்**
🕙 காலை : 10.00 மணி – 01.00 மணி வரை
🌆 மாலை : 04.30 மணி – 09.00 மணி வரை
💡 **இலவச சேவைகள்:**
✅ Physiotherapy Consultation
✅ Pain Assessment
✅ Home Program Exercises
📌 இடம்:
1/95, G.S. மருத்துவமனை எதிரில்,
ஊராதநல்லூர் மெயின் ரோடு,
தெப்பக்குளம், மதுரை.
📞 முன்பதிவு: 79040 09294
(முதல் 200 நபர்களுக்கு மட்டும்)