01/05/2025
ஜீரண பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா.சிகிச்சைக்கும் ஜீரண பிரச்சனைக்கு முக்கிய காரணத்தை தெரிந்துக்கொள்ள இந்த post முழுமையாக படிக்கவும் .
ஜீரண மண்டலத்தில் ஏற்படும் வயிற்று & குடல் புண், நெஞ்சுரிச்சல், உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பது, மூலம் போன்ற பிரச்சனைக்கு மனஅழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது. தொடர் மனஅழுத்தத்தினால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறைகிறது, அத்துடன் அமிலத்தில் இருந்து பாதுகாக்கும் சளி படலம் குறைந்துவிடுகிறது. சளி பாதுகாப்பு படலம் குறைந்தால் அமிலம் வயிற்றில் சுரக்கும் பொழுது எளிதில் வயிற்று திசுக்கள் பாதிப்பு அடைந்து வயிற்று புண்களாக மாறிவிடுகிறது..சரியான ஹோமியோபதி சிகிச்சை எடுப்பதான் மூலம் ஜீரண பிரச்சனைகளை எளிதில் நிவாரணம் பெறலாம், சரியான சிகிச்சை பெறாமல் இருப்பதானால் புண்கள் ஆழமாக சென்று வலி, எரிச்சல், ரத்த கசிவு, வாந்தி, உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமை, உடல் எடை குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும், அந்த வலியே மனஅழுத்தத்தை அதிகரித்து மேலும் பாதிப்பு ஏற்படுத்தும். சிகிச்சை தாமதம் செய்வதால் ஜீரண பிரச்சனைகள் நிரந்தரமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது போன்ற பிரச்சனைகளுக்கு சரியான ஹோமியோபதி சிகிச்சை பெறுவதான் மூலம் விரைவில் உடலில் மாற்றம் பெறலாம்...
Treatments -
* Gastric & Duodenal Ulcers
( வயிற்று & குடல் புண்)
* Fatty Liver Disease ( கொழுப்பு கல்லீரல்)
* Gall Stones ( பித்தப்பை கல் )
* Jaundice (மஞ்சள் காமாலை )
* Piles ,Analfistula & Fissure( மூலம்)
* IBS , IBD நோய்கள்
* GERD - Heart Burn ( நெஞ்சு எரிச்சல் )
* உடல் பருமன் உடல் எடை குறைப்பு
(Obesity-Weight loss )
சரியான உடல் & மனநல பிரச்சனைக்கு சிகிச்சை பெற...
LION HOMOEO CLINIC
Dr.K.R.RAJESH B.H.M.S
MADURAI -1
FOR APPOINTMENTS
📞 - 8300614560
நன்றி..