
14/01/2025
அனைவருக்கும் ஆரோக்கியமும், ஆசீர்வாதங்களும் நிரம்பிய ஒரு பொங்கல் பொழுதாக அமைந்து அந்நிலை வரும் நாட்களுக்கும் தொடரட்டும்.
நல் எண்ணங்களும், நல்ல செயல்களும் உங்கள் வாழ்வில் செல்வத்தையும் சந்தோஷத்தையும் கூட்டட்டும்.
இந்த தைத் திருநாளில், உங்கள் வாழ்வில் நலம் நிறைந்த நிமிடங்கள் மலரட்டும், வளம் நிறைந்த வெற்றிகளும் பெருகட்டும்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
Paribalaji Ganesan