22/07/2025
சொர்ணத்தமிழ் பிசியோதெரபி மறுவாழ்வு சிகிச்சை மையம் பக்கவாதம் நரம்பியல் கோளாறுகள் எழுந்து நடக்க முடியாதவர்களை எழுந்து நடக்க வைப்பதற்கான முறையான சரியான பிசியோதெரபி சிகிச்சை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
திருநகரியில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் சாலை வேடர் புளியங்குளம் நியர் எய்ம்ஸ் மதுரை மாவட்டம்.
098420 95652