
01/06/2023
அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா - 28 வயது இளைஞர் ஒருவர் உணவுக்குழாய் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வந்தார். புற்றுநோயை முழுமையாக அகற்றவும், மீண்டும் வருவதைத் தவிர்க்கவும் மருத்துவ குழுவானது அவருக்கு ட்ரைமோடாலிட்டி சிகிச்சை மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சையானது நோயாளி எளிதில் சுவாசிக்கவும், பேசவும், மறுநாள் வலியின்றி தனது அன்றாட நடவடிக்கைகளைச் செய்யவும் உதவியாக இருந்தது. அறுவை சிகிச்சை செய்த ஒரு வாரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.