Adityan Skin Clinic

Adityan Skin Clinic Adityan skin clinic is a complete skin care clinic at Andalpuram, Madurai. We aim at providing a specialized skin-care through our high standard service an

One of the largest, fully equipped, State-of-the art skin and hair clinic in the country. Our motto is to bring the cutting edge of technology, combined with exemplary clinical acumen in the field of Dermatology to the world's most ancient city.

Happy Ramadan!May " Allah " Shower his blessings on you and your family on this Ramadan!
03/05/2022

Happy Ramadan!
May " Allah " Shower his blessings on you and your family on this Ramadan!

Lets salute the dedication and hard work of these strong-willed souls across the worldHAPPY LABOUR DAY
01/05/2022

Lets salute the dedication and hard work of these strong-willed souls across the world
HAPPY LABOUR DAY

இருளை நீக்கி ஒளியை அருளதமிழ் மகளே வருகபுத்தாண்டில் புத்தொளி தருக !இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
14/04/2022

இருளை நீக்கி ஒளியை அருள
தமிழ் மகளே வருக
புத்தாண்டில் புத்தொளி தருக !
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

முகப்பருஇன்றைய தலைமுறையில் முகப்பரு வராதவர்களே இல்லையென சொல்லலாம்.முகப்பரு வந்து மறைந்தாலும் கூட தழும்புகள் நம் அழகான தோ...
03/03/2022

முகப்பரு

இன்றைய தலைமுறையில் முகப்பரு வராதவர்களே இல்லையென சொல்லலாம்.

முகப்பரு வந்து மறைந்தாலும் கூட தழும்புகள் நம் அழகான தோற்றத்தைக் குறைத்துவிடுகின்றன.

காரணங்கள்

1) பொடுகு
2) கொழுப்பு பொருட்கள் எண்ணெயின் அளவு அதிகரித்தல்
3) முறையற்ற உணவுப் பழக்கம்
4) பராமரிப்பின்மை
5) மலச்சிக்கல்

அம்மை நோய்1. ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படுவது.2. காற்று மூலம் பரவக் கூடியது.3. மாத்திரைகளால் தழும்பு வராமல் குணப்படுத்த மு...
02/03/2022

அம்மை நோய்

1. ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படுவது.

2. காற்று மூலம் பரவக் கூடியது.

3. மாத்திரைகளால் தழும்பு வராமல் குணப்படுத்த முடியும்.

For Appointment : 7373136000

#அம்மைநோய்

சருமப் பராமரிப்பு* அழகு சாதனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்* நாளுக்கு குறைந்தது மூன்று முறை முகத்தைக் கழுவ வேண்டும்.* க...
01/03/2022

சருமப் பராமரிப்பு
* அழகு சாதனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்

* நாளுக்கு குறைந்தது மூன்று முறை முகத்தைக் கழுவ வேண்டும்.

* கைவிரல், நகம், தலைடி முகத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

* மஞ்சள் வேம்பு தேன் எலுமிச்சை போன்றவற்றைத் தடவுவதைக் தவிர்க்க வேண்டும்.

* சுற்றுச் சூழல் தட்ப வெப்பநிலை மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கம் உடல் பராமரிப்பில் கவனம் தேவை...

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#சருமப்பராமரிப்பு #சருமம்

பால் பரு* வைரஸ் கிருமியால் ஏற்படுவது.* எளிதில் பரவக்கூடியது.* தழும்பு இல்லாமல் முழுமையாக அகற்ற முடியும்.Dr.Adityan's Ski...
28/02/2022

பால் பரு

* வைரஸ் கிருமியால் ஏற்படுவது.

* எளிதில் பரவக்கூடியது.

* தழும்பு இல்லாமல் முழுமையாக அகற்ற முடியும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

முடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா?முடி உதிர்வதற்கான சரியான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சையை...
26/02/2022

முடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா?

முடி உதிர்வதற்கான சரியான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சையை தோல் சிறப்பு டாக்டர்கள் அளிக்கிறார்கள்.

இதன் மூலம் முடி உதிர்வை தவிர்க்கலாம். உதிர்ந்த முடியை மீண்டும் வளரச்செய்யலாம். அழகான கூந்தலை திரும்பப்பெறலாம்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

உணவில் அதிக கவனம் தேவை.எளிதில் ஜுரணமாகக் கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்காய்கறிக...
25/02/2022

உணவில் அதிக கவனம் தேவை.

எளிதில் ஜுரணமாகக் கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.

தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்

காய்கறிகள் பழங்களைச் சேர்க்க வேண்டும்

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.


முடி உதிர்தல்-பிரச்சனைகளும் தீர்வும்...மன உளைச்சல் இருந்தால் முடி உதிர்தல் அதிகரிக்குமா?ஆமாம். தொடர்ந்து மனநெருக்கடியில்...
24/02/2022

முடி உதிர்தல்-பிரச்சனைகளும் தீர்வும்...

மன உளைச்சல் இருந்தால் முடி உதிர்தல் அதிகரிக்குமா?

ஆமாம். தொடர்ந்து மனநெருக்கடியில் இருப்பவர்களுக்கு அதிகமாக முடி உதிரும். இதனைத் தடுக்கவும் மன அமைதிக்காகவும் தியானம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை தினசரி செய்வது அவசியம்.

Best Skin Treatment @ www.adityanskinclinic.com

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#முடிஉதிர்தல்பிரச்சனைகளும்தீர்வும்

பூச்சி வெட்டு / புழு வெட்டு1. இது தவறான எதிர்ப்பு சக்தியால் ஏற்படும் முடி இழப்பு.2. இது வட்ட வடிவில் காணப்படும்.3. முறைய...
23/02/2022

பூச்சி வெட்டு / புழு வெட்டு

1. இது தவறான எதிர்ப்பு சக்தியால் ஏற்படும் முடி இழப்பு.

2. இது வட்ட வடிவில் காணப்படும்.

3. முறையான சிகிச்சையால் முடி திரும்ப வளரும்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#பூச்சிவெட்டு #புழுவெட்டு

கால் ஆணி மூன்று வகைப்படும்1. Callus - தொடர்ச்சியான அழுத்தத்தினால் ஏற்படுவது.2. Corns - பாத எலும்புகளின் மாறுபாட்டால் ஏற்...
22/02/2022

கால் ஆணி மூன்று வகைப்படும்

1. Callus - தொடர்ச்சியான அழுத்தத்தினால் ஏற்படுவது.
2. Corns - பாத எலும்புகளின் மாறுபாட்டால் ஏற்படுவது.
3. Warts - வைரஸ் கிருமியால் ஏற்படுவது, பரவும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#கால்ஆணி

Address

Andalpuram Bus Stop
Madurai
625002

Alerts

Be the first to know and let us send you an email when Adityan Skin Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adityan Skin Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category