Soukya -Ayurvedic wellness centre

Soukya -Ayurvedic wellness centre your only family clinic,offering complete health care through authentic ayureveda...across ages! The ancient wisdom...through modern approach...

தைராய்டு உடலை  மட்டும் அல்ல…மனதையும் பாதிக்கும் .ஆனால் நல்ல வழிகாட்டியும், சரியான சிகிச்சையும் இருந்தா, இரண்டும் சரியாகு...
05/08/2025

தைராய்டு உடலை மட்டும் அல்ல…மனதையும் பாதிக்கும் .
ஆனால் நல்ல வழிகாட்டியும், சரியான சிகிச்சையும் இருந்தா, இரண்டும் சரியாகும்.
உடலும் மனதும் மீண்டும் உங்களை நம்ப ஆரம்பிக்கும்.

முடி உதிர்வுக்கு நிவாரணம்,ஒரு ஆயுர்வேத பழக்கம் “முடிக்காக வாரத்தில் ஒரு முறை எண்ணெய் தடவுங்கள்!”

🔸 எண்ணெய்: நீலி ப்ரிங்...
26/07/2025

முடி உதிர்வுக்கு நிவாரணம்,ஒரு ஆயுர்வேத பழக்கம்
“முடிக்காக வாரத்தில் ஒரு முறை எண்ணெய் தடவுங்கள்!”

🔸 எண்ணெய்: நீலி ப்ரிங்கள் தைலம்
🔸 பயன்கள்: முடி உதிர்வு குறைவு, தூக்கம் அதிகரிப்பு
🔸 எப்படி? வெதுவெதுப்பான எண்ணெயை 10 நிமிடம் மெதுவாக தடவுங்கள்.

ஆடியில் உடலை  புதுப்பிக்கலாமா???கர்கிடக சிகிச்சை – பருவ மாற்றத்தில் உங்கள் உடலுக்கு வேண்டிய பரிசு!🌿 கர்கிடக சிகிச்சை – ப...
21/07/2025

ஆடியில் உடலை புதுப்பிக்கலாமா???
கர்கிடக சிகிச்சை – பருவ மாற்றத்தில் உங்கள் உடலுக்கு வேண்டிய பரிசு!

🌿 கர்கிடக சிகிச்சை – பருவ மாற்றத்தில் உடல்-மனம் சீர்படுத்தும் பரம்பரை மருந்து முறைகள்!
🔥 ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு மற்றும் மன அமைதிக்கு இது கால tested ஆன வழி!
💆‍♀️ அப்யங்கம், நஸ்யம், வாஸ்தி, கிழிகள் – உங்களை முழுமையாக ரீஸெட் செய்யும் சிகிச்சைகள்
🧘 ஆடியில் ஆன்மிகம் மட்டும் அல்ல; ஆரோக்கியத்தின் கதவுகளும் திறக்கின்றன.
📍இது குறித்த விழிப்புணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு பசுமை முயற்சி!
📩 உங்கள் சிகிச்சை பதிவு செய்ய comment செய்யவும்

வாதம் = உங்கள் உடலின் இயக்க சக்தி!Balance it & watch your energy soar 💫Which Vata sign do you relate to the most? Slide ...
03/07/2025

வாதம் = உங்கள் உடலின் இயக்க சக்தி!
Balance it & watch your energy soar 💫
Which Vata sign do you relate to the most? Slide through & tell us 👇

🌸 காந்தம் மிளிரும் தோலுக்கு –ஆர்யா வைத்யசாலாவின் Saffron Silk Serum 💛தோலை வெளிர், மிருதுவாக மாற்றும்அயுர்வேத அழகு இரகசிய...
26/06/2025

🌸 காந்தம் மிளிரும் தோலுக்கு –
ஆர்யா வைத்யசாலாவின் Saffron Silk Serum 💛

தோலை வெளிர், மிருதுவாக மாற்றும்
அயுர்வேத அழகு இரகசியம் இங்கேதான்!

🟠 குங்குமப்பூ, சந்தனம், மஞ்சளின் இயற்கை சிகிச்சை
✨ பிக்மெண்டேஷன் குறையும்
💧 தோல் ஈரப்பதம் பெறும்
🌿 ரசாயனமில்லாத பாதுகாப்பான பாரம்பரிய பராமரிப்பு

📌 இன்றே முயற்சிக்கணுமா?
கமெண்ட்ல “GLOW” சொல்லுங்க… 💬

நீங்கள் நிர்குண்டி எண்ணெய் பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா? கருத்தில் சொல்லுங்கள்!
25/06/2025

நீங்கள் நிர்குண்டி எண்ணெய் பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா? கருத்தில் சொல்லுங்கள்!

பித்தம் மெட்டபாலிசம் மேனேஜர் 🔥 “நீங்கள் பித்த தன்மை உள்ளவரா?”ஆயுர்வேதம் உங்களது உடலைப் புரிந்து வைத்திருக்கிறது.அமிலம், ...
20/06/2025

பித்தம் மெட்டபாலிசம் மேனேஜர்
🔥 “நீங்கள் பித்த தன்மை உள்ளவரா?”
ஆயுர்வேதம் உங்களது உடலைப் புரிந்து வைத்திருக்கிறது.
அமிலம், கோபம், ஹார்மோன் imbalance — இதெல்லாம் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறது.
இன்று அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் 🌿

👉 Swipe செய்து பித்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
📞 நம் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுங்கள் — link in bio.

அரிஷ்டம் = இயற்கையான ஃபெர்மண்ட் டொனிக்! 🍃🔸 வெல்லம், நீர் & மூலிகைகள் சேர்த்து மூன்று மாதங்கள் வரை பதப்படுத்தப்படும்🔸 உடல...
11/06/2025

அரிஷ்டம் = இயற்கையான ஃபெர்மண்ட் டொனிக்! 🍃
🔸 வெல்லம், நீர் & மூலிகைகள் சேர்த்து மூன்று மாதங்கள் வரை பதப்படுத்தப்படும்
🔸 உடலுக்குத் தேவையான சக்தி, ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை அதிகரிக்கிறது
🔸 ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது
🔸 உடலை புனர்செயல்படுத்தும் சக்தி வாய்ந்த ஆனாயாச மருந்து
🔸 ஆல்கஹால் இல்லை; பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கையாகச் செயல்படும்
🔸 எடுத்துக்காட்டு: திராட்சாரிஷ்டம் – ஜீரணத்திற்கு, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

அரிஷ்டம் சாப்பிட்டதுண்டா?

Caption 🌿 நவீன உடலியலில் கபாவின் பங்கு சிநேகம் = உயவு உடலுக்கு மென்மை தன்மை தரும்.🧴 மூட்டுகள் synovial திரவம், மூக்கு/வா...
03/06/2025

Caption
🌿 நவீன உடலியலில் கபாவின் பங்கு

சிநேகம் = உயவு
உடலுக்கு மென்மை தன்மை தரும்.
🧴 மூட்டுகள் synovial திரவம், மூக்கு/வாய் சளி - இது எல்லாம் கப தான் பராமரிக்க பண்றது.

பலம் = வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி.
கபம் உடலுக்கு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
💪 கபா முதல் தற்காப்பு வீரர் போல - நம்ம வெள்ளை இரத்த அணுக்கள் மாதிரி செயல் பண்றது.

ஸ்தாயிர்யம் = உடலின் நிலைதன்மை .எலும்புகள், தசைகள், தோல் எல்லாம் உறுதியாக இருக்கும்.
🧘‍♀️ மன அமைதி, பொறுமை ஆகியவை கபத்தால் ஏற்படும்.

Address

No. 28 SBO2nd Colony, Porkudam Main Rd, Opp. Pantaloons, Byepass Road
Madurai
625016

Opening Hours

Monday 10am - 8:30pm
Tuesday 10am - 2pm
Wednesday 10am - 8:30pm
Thursday 10am - 8:30pm
Friday 10am - 8:30pm
Saturday 10am - 8:30pm
Sunday 10am - 1:30pm

Telephone

+919360399779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soukya -Ayurvedic wellness centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Soukya -Ayurvedic wellness centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram