Sree Agasthiya Maha Siva Vaakiya Nadi Jothida Nilayam Madurai

  • Home
  • India
  • Madurai
  • Sree Agasthiya Maha Siva Vaakiya Nadi Jothida Nilayam Madurai

Sree Agasthiya Maha Siva Vaakiya Nadi Jothida Nilayam Madurai To Know the general aspect of your complete life through the leaf-lets of the famous siddas you can

To Verify the planetary position mentioned in the leaf-let, you have to bring your horoscope / your birth details

நடிகர் கலைமாமணி விருது பெற்றவர் ஜோதிட ஆர்வளர் தெய்வதிரு Rajesh ஐயா அவர்களை கண்டு மனம் உடைந்து அஞ்சலி மற்றும் மரியாதை செல...
30/05/2025

நடிகர் கலைமாமணி விருது பெற்றவர் ஜோதிட ஆர்வளர் தெய்வதிரு Rajesh ஐயா அவர்களை கண்டு மனம் உடைந்து அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தினேன் மேலும் (ஜோதிடம் புரியாத புதிர் ) என்னும் புத்தகத்தில் என் தந்தை வண்டியூர் கனகராஜ் நாடி ஜோதிடர் என குறிப்பிட்டு கௌரவம் செய்தார்

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நடிகர் ஜோதிட ஆராச்ச்சியாளர் உயர்திரு ராஜேஷ் அவர்கள் இயற்கை ஏய்தார்
29/05/2025

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நடிகர் ஜோதிட ஆராச்ச்சியாளர் உயர்திரு ராஜேஷ் அவர்கள் இயற்கை ஏய்தார்

கள்ளழகர் ஆசி அகத்தியரின் அருள் என் தந்தையின் வழியில்  நாங்கள்
11/05/2025

கள்ளழகர் ஆசி அகத்தியரின் அருள் என் தந்தையின் வழியில் நாங்கள்

04/05/2025

Sri Agasthiya Mahasiva Vaakiya Nadi jothida Nilayam Madurai
+9443053313

இன்று பங்குனி உத்திரம் திருநாள் முன்னிட்டு மேலும் மதுரையில் என் தந்தை தொழில் தொடங்கிய நாள் ஆகையால் அனைத்து ஆகமம் முறை செ...
11/04/2025

இன்று பங்குனி உத்திரம் திருநாள் முன்னிட்டு மேலும் மதுரையில் என் தந்தை தொழில் தொடங்கிய நாள் ஆகையால் அனைத்து ஆகமம் முறை செய்யும் இனிய நாள் ஓம் அகஸ்தீசாய நம:

இன்று நம் கோவை அலுவலகத்தில் ஆப்ரிக்கா நாட்டின்  நம் இந்திய வம்சாளியினர் நாடி ஜோதிடம் என்னிடம்  வந்து பார்த்தார்கள் ஆச்சீ...
19/03/2025

இன்று நம் கோவை அலுவலகத்தில் ஆப்ரிக்கா நாட்டின் நம் இந்திய வம்சாளியினர் நாடி ஜோதிடம் என்னிடம் வந்து பார்த்தார்கள் ஆச்சீரியம் என்னவென்றால் இங்கு நான் ஒரு Board கூட இன்றளவும் வைத்தில்லை பெரிய விளம்பரமும் செய்ததில்லை ஆனாலும் நம் அலுவலகம் வந்து பார்த்தார்கள். எல்லாம் அகத்தியர் அருள் என் தந்தையின் ஆசி ; செல்லும் போது உடன் வந்தவர் சொன்னார் Advertise yourself Kishore என்று சொன்னார்கள் ஆக இதுவே துவக்கம்

13/03/2025
01/02/2025
இன்று Florida  இருந்து நம் நிறுவனத்தை  நாடி     நாடி ஜோதிடம் பார்த்து மகிழ்ந்து சென்றார்
02/11/2024

இன்று Florida இருந்து நம் நிறுவனத்தை நாடி
நாடி ஜோதிடம் பார்த்து மகிழ்ந்து சென்றார்

வருகின்ற கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை கவனமாக சில ராசிகள் குறிப்பாக இந்தந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்...
30/10/2024

வருகின்ற கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை கவனமாக சில ராசிகள் குறிப்பாக இந்தந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்

மேஷம் கடகம் துலாம் கும்பம் - வண்டி வாகனங்களில் கவனம் நகை ஆபரணம் வைத்திருப்பதில் கவனம் பெரும் முதலீடு தவிர்க்கவும்

ரிஷபம் தனுஷ் மீனம் சிம்மம் - குடும்ப வாழ்வில் பல குழப்பம் ஏமாற்றம்
உடன் பிறந்தோரால் கவலை பெற்றோர்க்கு பாதிப்பு
வரவிற்கு மேல் செலவு

மிதுனம் கன்னி - வாய்வு,குடல் தூக்கம் பாதிப்பு

விருச்சிகம் மகரம் - தீயே நண்பர்கள் வீண் வழக்கு

மேலும் இதிலிருந்து மீண்டு வாழ +919443053313 இந்த எண்ணை அணுகவும் வழிகள் நாடி நூல் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இன்று நம் அலுவலகத்தில்
11/10/2024

இன்று நம் அலுவலகத்தில்

Address

2/31, C. M. NAGAR, VANDIYUR
Madurai
625020

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Telephone

+919487553313

Alerts

Be the first to know and let us send you an email when Sree Agasthiya Maha Siva Vaakiya Nadi Jothida Nilayam Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sree Agasthiya Maha Siva Vaakiya Nadi Jothida Nilayam Madurai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram